Home Tags அமெரிக்கா

Tag: அமெரிக்கா

புழு வகை உயிரினத்திற்கு டொனால்டு டிரம்ப்பின் பெயர் சூட்டப்பட்டது!

பனாமா: புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட நீர்நில புழுவகை உயிரினத்திற்கு, பிரிட்டன் நிறுவனம் ஒன்று அமெரிக்க ஜனாதிபதி, டொனால்டு டிரம்ப்பின் பெயரை வைத்துள்ளது. அந்த உயிரினத்தின் தன்மையானது, காலநிலைக்கு ஏற்றவாறு மாறும் என்பதால், அமெரிக்க ஜனாதிபதியின்...

பொட்டலங்களில் ஜிபிஸ் கருவியைப் பொதித்து திருடர்களைப் பிடிக்கும் காவல் துறையினர்!

அமெரிக்கா: சமீபக் காலத்தில் அமெரிக்காவில் வீட்டுக்கு வெளியே வைக்கப்படும் பொட்டலங்கள் (பார்சல்) திருடுப் போவதாகப் பல புகார்கள் எழுந்தன. இணையம் வழி பொருட்களை வாங்குவோரின் வீட்டு முன் அப்பொருட்கள் வைக்கப்படுவது வழக்கமான ஒன்றாக...

டொனால்ட் டிரம்ப்பின் முன்னாள் வழக்கறிஞருக்கு 3 ஆண்டு சிறை

அமெரிக்கா: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் முன்னாள் தனிப்பட்ட வழக்கறிஞர் மைக்கேல் கோவனுக்கு (Michael Cohen) புதன்கிழமை மூன்று ஆண்டுக் கால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. 2016-ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தல்...

சிஎன்என் அலுவலகங்களில் வெடிகுண்டு – வெறும் புரளியே!

நியூயார்க் – அமெரிக்காவைத் தலைமையகமாகக் கொண்டு உலகம் முழுவதும் பரவியிருக்கும் தொலைக்காட்சி ஊடகமான சிஎன்என் நிறுவனத்தின் நியூயார்க் அலுவலகங்களுக்கு வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து நேற்று வியாழக்கிழமை இரவு உள்ளூர் நேரப்படி...

சிஎன்என் நியூயார்க் அலுவலகங்களில் வெடிகுண்டு மிரட்டல்

நியூயார்க் - அமெரிக்காவைத் தலைமையகமாகக் கொண்டு உலகம் முழுவதும் பரவியிருக்கும் தொலைக்காட்சி ஊடகமான சிஎன்என் நிறுவனத்தின் நியூயார்க் அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து நேற்று வியாழக்கிழமை இரவு உள்ளூர் நேரப்படி 10.30...

ஹூவாவெய் தொலைத்தொடர்பு நிறுவன அதிகாரி கைது

அமெரிக்கா: உலக அளவில் பெரிய தொலைத்தொடர்பு கருவிகள் மற்றும் சேவைகள் வழங்கும் நிறுவனங்களில் ஒன்றான, ஹூவாவெய் (Huawei) தொலைத்தொடர்பு குழுமத்தின் தலைமை நிதி அதிகாரி மெங் வான்ட்சொவ் ( Meng WanZhou) கைது...

ஜோர்ஜ் புஷ் நல்லடக்கம் – செல்ல நாயின் சோகம்!

வாஷிங்டன் - கடந்த நவம்பர் 30-ஆம் தேதி தனது 94-வது வயதில் காலமான அமெரிக்காவின் 41-வது அதிபர் ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ்ஷின் இறுதிச்சடங்குகள் நேற்று புதன்கிழமை (டிசம்பர் 5) நடைபெற்று அதில்...

10-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு அமெரிக்காவில் நடைபெறுகிறது

சென்னை: உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் சார்பில் 10-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு அடுத்த ஆண்டு ஜூலை 3 முதல் 7-ம் தேதி வரை சிகாகோவில் நடைபெறவுள்ளது.  வட அமெரிக்க தமிழ்ச்...

ஜோர்ஜ் புஷ் மறைவு: சில நினைவுகள் – சில சுவாரசியத் தகவல்கள்!

வாஷிங்டன் - அமெரிக்காவின் 41-வது அதிபராகப் பதவி வகித்த ஜோர்ஜ் புஷ் (George Herbert Walker Bush) தனது 94-வது வயதில் ஹூஸ்டன் நகரில் நேற்று (நவம்பர் 30) காலமானார். மிகப் பெரிய வரலாற்றையும்...

அமெரிக்காவின் 41-வது அதிபர் ஜோர்ஜ் எச்.டபிள்யூ.புஷ் காலமானார்

வாஷிங்டன் - அமெரிக்காவின் 41-வது அதிபராகப் பதவி வகித்த ஜோர்ஜ் புஷ் (George Herbert Walker Bush) தனது 94-வது வயதில் காலமானார். (மேலும் விவரங்கள் தொடரும்)