Home Tags அமெரிக்கா

Tag: அமெரிக்கா

வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடிய டிரம்ப்

வாஷிங்டன் - வழக்கமான தீபாவளி செய்தியை அமெரிக்க இந்தியர்களுக்கு வழங்கவில்லை என்றும் - ஆண்டுதோறும் வெள்ளை மாளிகையில் கொண்டாடப்படும் தீபாவளி இந்த ஆண்டு கொண்டாடப்படவில்லை என்றும் - எழுந்த புகார்களைத் தொடர்ந்து கடந்த...

அமெரிக்கத் தலைமை வழக்கறிஞரை டிரம்ப் பதவி நீக்கம் செய்தார்

வாஷிங்டன் – தனது அடுத்த அதிரடியாக அமெரிக்காவின் தலைமை அரசு வழக்கறிஞர் ஜெஃப் செஷன்சை (அட்டர்னி ஜெனரல்) அதிபர் டொனால்ட் டிரம்ப் பதவி நீக்கம் செய்துள்ளார். அதிபரின் உத்தரவைத் தொடர்ந்து நேற்று புதன்கிழமை...

அமெரிக்கத் தேர்தல்: கலவையான முடிவுகள்

வாஷிங்டன் - அமெரிக்காவில் நடைபெற்ற நாடாளுமன்றம் மற்றும் செனட் மன்றம் உறுப்பினர்களுக்கான தேர்தல்களில் ஜனநாயகக் கட்சிக்கும், குடியரசுக் கட்சிக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவியது. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை ஜனநாயகக் கட்சி கைப்பற்றியிருக்கிறது. நடைபெற்ற தேர்தல்...

முதன் முறையாக ஜோ லோ உள்ளிட்ட மூவர் மீது அமெரிக்கா குற்றவியல் வழக்கு

வாஷிங்டன் – அமெரிக்காவின் நீதித் துறை அலுவலகம் (United States Department of Justice)  1எம்டிபி விவகாரம் தொடர்பில் தேடப்படும் குற்றவாளியான லோ தெக் ஜோவையும் மற்றும் மேலும் கோல்ட்மேன் சாச்ஸ் (Goldman...

கஷோகி கண்டம் துண்டமாக வெட்டிக் கொல்லப்பட்டார்

வாஷிங்டன் - சவுதி அரேபியாவைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் ஜமால் கஷோகி, துருக்கியிலுள்ள சவுதி அரேபியத் தூதரகத்தின் உள்ளே கண்டம் துண்டமாக வெட்டிக் கொல்லப்பட்டார் என்றும் முதல் கட்டமாக அவரது கைவிரல்கள் துண்டிக்கப்பட்டன என்றும்...

கஷோகி கொல்லப்பட்டதை ஒப்புக் கொள்ளத் தயாராகிறது சவுதி அரேபியா!

வாஷிங்டன் - சவுதி அரேபியாவைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் ஜமால் கஷோகி, துருக்கியிலுள்ள சவுதி அரேபியத் தூதரகத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டபோது, அவரைக் 'கடுமையாக' விசாரித்த அதிகாரிகளின் தகாத நடவடிக்கையால் அவர் மரணமடைய நேர்ந்தது...

கஷோகி கொல்லப்பட்டிருந்தால் சவுதிக்கு எதிராக கடும் நடவடிக்கை – டிரம்ப் எச்சரிக்கை!

வாஷிங்கடன் - சவுதி அரேபியாவைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் ஜமால் கஷோகி, துருக்கியிலுள்ள சவுதி அரேபியாவின் தூதரகத்தில் கொல்லப்பட்டது உண்மையென நிரூபணமானால் சவுதி அரேபியா மீது கடும் பதில் நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க...

நிக்கி ஹேலி பதவி விலகினார்

நியூயார்க் - ஐக்கிய நாடுகள் மன்றத்திற்கான அமெரிக்காவின் நிரந்தரத் தூதர் நிக்கி ஹேலி தனது பதவியை விட்டு விலகியுள்ளார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிக்கி விலகியுள்ளது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்துக்குப்...

171 மில்லியன் டாலருக்கு விவசாய நிலம் வாங்கிய பில்கேட்ஸ்

நியூயார்க் - உலகின் இரண்டாவது மிகப் பெரிய பணக்காரரான பில் கேட்ஸ் தென் வாஷிங்டனில் உள்ள 14,500 ஏக்கர் விவசாய நிலத்தை 171 மில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்கியுள்ளார். இந்த ஆண்டில் இதுவரையில் வாங்கப்பட்ட...

“எனது இறுதிச் சடங்குக்கு டிரம்ப் வரக்கூடாது” எழுதி வைத்து மறைந்த ஜோன் மேக்கெய்ன்

வாஷிங்டன் - சனிக்கிழமை (ஆகஸ்ட் 25-ஆம் தேதி) மறைந்த அமெரிக்காவின் செனட்டர் ஜோன் மெக்கெய்ன் (படம்) பல சுவாரசியமானப் பின்னணிகளைக் கொண்டவர். மூளையில் ஏற்பட்ட புற்று நோயினால் சனிக்கிழமை காலமான அவர் தனது...