Home Tags அமெரிக்கா

Tag: அமெரிக்கா

டொனால்ட் டிரம்ப் மீது 34 குற்றச்சாட்டுகள்

வாஷிங்டன் : ஒருவழியாக அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டிருக்கிறார். அவர் மீது 34 குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்பட்டிருக்கின்றன. 2016 அதிபர் தேர்தல் முறையுடனும் நேர்மையுடனும் நடத்தப்படுவதற்கு எதிராக அவர் சட்டத்துக்கு...

ஜிம்மி கார்ட்டர் : முன்னாள் அமெரிக்க அதிபருக்கு 98-வது வயதில் வீட்டில் இருந்தபடியே சிகிச்சை

வாஷிங்டன் : உயிருடன் வாழும் அமெரிக்க அதிபர்களிலேயே வயதில் மூத்தவர் ஜிம்மி கார்ட்டர். அவருக்கு வயது 98. ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோர்ஜியா மாநிலத்துக்காரர். இதற்கு முன்னர் ஜோர்ஜ் புஷ் (சீனியர்) உயிருடன் வாழும்...

சீனாவின் பலூனை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியது

வாஷிங்டன் : ஒரு சாதாரண வானில் பறக்கும் பலூன் உலகின் இருபெரும் வல்லரசுகளுக்கிடையில் பெரும் மோதலை உருவாக்கக் கூடுமா? அதுதான் நடந்திருக்கிறது. அமெரிக்க வான்வெளியில் சீனாவின் பலூன் ஒன்று பறந்துவர, அதைப் பார்த்து அமெரிக்கா,...

அமெரிக்காவில் 3-வது புலம் பெயர் தமிழ்க் கல்வி மாநாடு

கோலாலம்பூர்: உலகத் தமிழ்க் கல்விக்கழக ஏற்பாட்டில் மூன்றாவது புலம் பெயர் தமிழ்க் கல்வி மாநாடு (DTEC) அடுத்த ஆண்டு மே மாதத்தில் 26, 27, 28, 29-ஆம் தேதிகளில்  அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ள...

சீன எல்லையில் இந்தியாவுடன் அமெரிக்கா கூட்டு இராணுவப் பயிற்சி

புதுடில்லி : சீனாவுடனான சர்ச்சைக்குரிய எல்லையில் இருந்து 100 கிலோமீட்டர் (62 மைல்) தொலைவில் இந்தியாவுடன் கூட்டு ராணுவப் பயிற்சியில் அமெரிக்கா பங்கேற்க உள்ளது. இந்திய மாநிலமான உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள அவுலியில் 10,000...

நான்சி பெலோசி தைவானிலிருந்து புறப்பட்டார்

தைப்பே :ஏற்கனவே மோசமடைந்திருக்கும் அமெரிக்க-சீன உறவுகளில் மேலும் கசப்புணர்வை ஏற்படுத்தும் விதத்தில் தைவானுக்கு வருகை மேற்கொண்ட நான்சி பெலோசி, அங்கிருந்து புறப்பட்டார். "நெருப்புடன் விளையாடாதீர்கள்" என சீனா விடுத்த எச்சரிக்கையையும் மீறி அமெரிக்க பிரதிநிதித்துவ...

சீனாவின் எதிர்ப்பையும் மீறி நான்சி பெலோசி தைவான் சென்றடைந்தார்

தைப்பே : "நெருப்புடன் விளையாடாதீர்கள்" என சீனா விடுத்த எச்சரிக்கையையும் மீறி அமெரிக்க பிரதிநிதித்துவ மன்றத்தின் அவைத் தலைவர் நான்சி பெலோசி இன்று செவ்வாய்க்கிழமை தைவான் வந்து சேர்ந்தார். பெலோசியையும் அவரின் குழுவினரையும் ஏற்றிக்...

அல்கொய்டா தலைவர் கொல்லப்பட்டதற்கு பைடனுக்கு ஒபாமா பாராட்டு

வாஷிங்டன் : சிஐஏ என்னும் அமெரிக்காவின் மத்திய புலனாய்வுத் துறை ஆளில்லா சிறு விமானம் மூலம் நடத்திய தாக்குதலில் அல்கொய்டா தலைவர் அய்மன் அல்-ஜவாஹிரி நேற்று திங்கட்கிழமை (ஆகஸ்ட் 1) கொல்லப்பட்டார். சில ஆண்டுகளுக்கு...

ஜோ பைடனுக்கு மீண்டும் கொரோனா!

வாஷிங்டன் : கொரொனாவில் பாதிக்கப்பட்டு குணமடைந்ததாகக் கருதப்பட்ட அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் அவருக்கு கோவிட்-19 தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர் தன்னை...

தைவானுக்கு எதிராக சீனா இராணுவ நடவடிக்கையா?

வாஷிங்டன் : தைவானுக்கு எதிரான சீன இராணுவ நடவடிக்கைக்கான எந்த ஆதாரத்தையும் அமெரிக்கா இதுவரை அடையாளம் காணவில்லை என்று வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி தெரிவித்தார். அமெரிக்காவில் அதிபர்,...