Tag: அமெரிக்கா
ஜோ பைடனுக்கு கோவிட்-19 தொற்று
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கோவிட் -19 தொற்று கண்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. கோவிட் தொடர்பான லேசான அறிகுறிகள் இருந்தபோதிலும் வெள்ளை மாளிகையில் தனிமையில் இருக்கும்போது தொடர்ந்து அவர் பணியாற்றுவார்.
டுவிட்டரில் வெளியிடப்பட்ட...
அமெரிக்காவில் ஒரே வாகனக் கொள்கலனில் 46 மனித சடலங்கள்
வாஷிங்டன் : அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்திலுள்ள சான் அந்தோணியோ நகரில் சந்தேகமான முறையில் நிறுத்தப்பட்டிருந்த வாகனக் கொள்கலன் ஒன்றைப் பரிசோதித்ததில் அதனுள் இறந்து போன 46 பேர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதாக காவல் துறையினர்...
கட்டாயத் தொழிலாளர் பிரச்சனையை ஒழிக்க மலேசியாவுடன் இணைந்து பணியாற்ற அமெரிக்கா தயார் – சரவணன்...
வாஷிங்டன் : அமெரிக்காவில் நடைபெறும் ஆசியான்-அமெரிக்கா நாடுகளுக்கு இடையிலான உச்சநிலை மாநாட்டில் கலந்து கொள்ளும் மலேசியக் குழுவுக்கு தலைமையேற்று சென்றிருக்கும் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சாப்ரி குழுவில் இடம் பெற்றிருக்கிறார் மனித வள...
சரவணன், அமெரிக்கா-ஆசியான் மாநாட்டில் கலந்து கொள்ள வாஷிங்டன் பயணம்
கோலாலம்பூர் : மனித வள அமைச்சரும், மஇகா தேசியத் துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன், இன்று சனிக்கிழமை காலை (மே 7) அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனுக்குப் பயணமானார்.
அங்கு மே 10 முதல் மே...
புடினின் 2 மகள்களின் சொத்துகளையும் அமெரிக்கா முடக்கியது
வாஷிங்டன் : உக்ரேன் மீது படையெடுத்த ரஷியாவின் அதிபர் விளாடிமிர் புடின் மீதான பொருளாதாரத் தடைகளை அதிகரிக்கும் நோக்கிலும் அவருக்கு மேலும் நெருக்கடி ஏற்படுத்தும் வகையில் அவரின் 2 மகள்களின் வங்கிக் கணக்குகளை...
ரஷியாவின் அட்டூழியம் – புடின் போர்க்குற்றவாளி என பைடன் சாடல்
கீவ் (உக்ரேன்) - எதிர்பாராதவிதமாக ரஷியா உக்ரேன் போரில் தோல்விகளையும், பின்னடைவுகளையும் சந்தித்து வருகிறது. மெல்ல, மெல்ல கீவ் நகரையும் அதன் சுற்றுப் புற நகர்களையும் விட்டு ரஷிய இராணுவம் வெளியேறத் தொடங்கியிருக்கிறது.
எனினும்...
உக்ரேனுக்கு எதிராக எல்லைகளில் ரஷியா இராணுவத்தை பலப்படுத்துகிறது
மாஸ்கோ : புதிதாகக் கிடைக்கப் பெற்றிருக்கும் துணைக்கோளப் புகைப்படங்களின் அடிப்படையில் உக்ரேனுடனான எல்லைப் பகுதியில் ரஷியா தனது இராணுவத் தளவாடங்களையும், துருப்புகளையும் குவித்து வருவதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பெலாரஸ், கிரிமியா, மேற்கு ரஷியா ஆகிய...
அமெரிக்கப் போர்க்கப்பல்கள் தென் சீனக் கடல் பகுதியில் நுழைந்தன
வாஷிங்டன் : சர்ச்சைக்குரிய தென் சீனக் கடல் பகுதியில் இரண்டு அமெரிக்க விமானந்தாங்கிப் போர்க்கப்பல்கள் நுழைந்திருப்பதாக அமெரிக்கத் தற்காப்பு இலாகா தெரிவித்துள்ளது.
தென் சீனக் கடல் பகுதியில் பல வட்டாரங்களை சீன, அமெரிக்க சார்பு...
ஓமிக்ரோன் : ஒரே நாளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விமானப் பயணங்கள் இரத்து
வாஷிங்டன் : கொவிட்-19 தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு, ஓமிக்ரோன் என்ற புதிய தொற்றுப் பரவல் குறித்த அபாயம் ஆகியவை காரணமாக நேற்று திங்கட்கிழமை (டிசம்பர் 27) ஒரு நாளில் மட்டும் 2 ஆயிரத்துக்கும்...
சீனா, மியான்மார், வட கொரியா, வங்காளதேசம் மீது அமெரிக்கா மனித உரிமைகள் தொடர்பில் தடைகளை...
வாஷிங்டன் : பல நிறுவனங்கள், தனிநபர்கள், நாடுகள் என விரிவான மனித உரிமைகள் தொடர்பான தடைகளை அமெரிக்கா நேற்று வெள்ளிக்கிழமை (டிசம்பர் 10) அறிவித்தது.
சீனா, மியான்மார், வட கொரியா, வங்காளதேசம் ஆகிய நாடுகள்...