Tag: அமெரிக்கா
அமெரிக்காவின் இரட்டைக் கோபுரம் தகர்க்கப்பட்ட 14-ஆவது நினைவு தினம் இன்று!
நியூயார்க் – அமெரிக்காவின் உலக வர்த்தக மையமாக விளங்கிய இரட்டைக் கோபுரத்தின் மீது அல்கய்தா தீவிரவாதிகள் விமானத்தை மோதித் தகர்த்த 14ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
2001-ஆம் ஆண்டு 11-ஆம் தேதி...
அமெரிக்காவில் பின்லேடன் எனக் கருதி வயதான சீக்கியர் மீது தாக்குதல்!
நியூயார்க் – அமெரிக்காவில் வயதான சீக்கியர் ஒருவரைத் தீவிரவாதி பின் லேடன் எனக் கருதித் தாக்கியுள்ளனர்.இந்தத் தாக்குதலில் அந்தச் சீக்கியர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அண்மையில், அமெரிக்காவை வேவு பார்த்து லண்டனுக்குத்...
லாஸ் வெகாஸ் விமான நிலையத்தில் விமானம் தீப்பிடித்தது!
லாஸ் வெகாஸ் - அமெரிக்காவின் புகழ்பெற்ற சூதாட்ட நகரான லாஸ் வெகாஸ் நகரத்தின் விமான நிலையத்தில் விமானம் ஒன்று தீப்பிடித்து எரிந்தது. பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான இந்த விமானத்தின் இயந்திரத்தில் ஏற்பட்ட...
இந்தியப் பெண்ணிற்கு அமெரிக்காவின் ‘மனிதநேய விருது’: ஒபாமா வழங்குகிறார்!
வாஷிங்டன் - அமெரிக்காவின் ‘மனிதநேய விருது’ அமெரிக்க வாழ் இந்தியப் பெண்ணான ஜும்பா லாஹிரிக்கு (வயது 48) வழங்கப்படுகிறது.
இவ்விருதினை வரும் 10-ஆம் தேதி வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஒபாமா வழங்குகிறார்.
பிரின்ஸ்ட்டன் பல்கலைக்கழகத்தில்...
இலங்கைப் போர்க்குற்றம்: உள்நாட்டு விசாரணைக்கு வடக்கு மாகாணம் எதிர்ப்பு!
கொழும்பு- 2009ஆம் ஆண்டு இலங்கை ராணுவத்திற்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடைபெற்ற இறுதிக்கட்டப் போரில் பல்லாயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டனர்.
இது போர் விதிமுறை மீறல் என்றும், மனித உரிமை மீறல்கள் என்றும், இதுகுறித்துச் சர்வதேச...
இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற நடவடிக்கையில் அமெரிக்கா பின்வாங்கியது!
கொழும்பு - இலங்கையில் 2009–ஆம் ஆண்டு இலங்கை ராணுவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்த போரில், இலங்கை ராணுவத்தினர் விடுதலைப்புலிகளை மட்டுமன்றி ஈழத்தமிழர்கள் பலரையும் கொன்று குவித்தனர்.
இந்த இனப் படுகொலை தொடர்பாக சர்வதேச...
நான் ஏன் இதைச் செய்தேன்? – சாகும் தருவாயில் விர்ஜினியா கொலையாளி கதறல்!
விர்ஜினியா - அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தில், இன்று காலை டபிள்யூடிபிஜே (WDBJ) என்ற தொலைக்காட்சியின் நேரலை நிகழ்ச்சியின் போது அலிசன் பார்க்கர்(24) என்ற பெண் செய்தியாளரும், ஆடம் வார்ட்(27) என்ற ஒளிப்பதிவாளரும் மர்ம...
அமெரிக்க அதிபர் தேர்தல்: ஹிலாரி கிளிண்டனுக்கு ஆதரவு பெருகுகிறது!
வாஷிங்டன் – விரைவில் நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட, ஹிலாரி கிளிண்டனுக்கு ஆதரவு பெருகி வருகிறது.
தற்போது அமெரிக்க அதிபராக உள்ள ஒபாமா தொடர்ந்து இரண்டாவது முறை அதிபராகப்...
நேரலை நிகழ்ச்சியின் போது செய்தியாளர்கள் சுட்டுக் கொலை – வர்ஜினியாவில் பயங்கரம்
வர்ஜினியா-தொலைக்காட்சி நேரலை நிகழ்ச்சிக்காக சாலையில் நின்றபடியே ஒரு பெண்மணியிடம் பேட்டி எடுத்துக் கொண்டிருந்த தொலைக்காட்சி செய்தியாளரும், ஒளிப்பதிவாளரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
அதை நேரலையில் கண்ட தொலைக்காட்சி நிலைய ஊழியர்களும் நேயர்களும் அதிர்ச்சியில் உறைந்தனர். இந்த...
இந்தியா – பாகிஸ்தான் பேச்சு வார்த்தை ரத்து: அமெரிக்கா வருத்தம்!
வாஷிங்டன் - நேற்று நடைபெறவிருந்த இந்தியா-பாகிஸ்தான் இடையிலான பேச்சுவார்த்தை திடீரென ரத்து செய்யப்பட்டது. இது ஏமாற்றம் அளிப்பதாக அமெரிக்கா கருத்துத் தெரிவித்துள்ளது.
சென்ற மாதம் ரஷியாவின் உபா நகரில் பிரதமர் நரேந்திர மோடிக்கும் பாகிஸ்தான்...