Home Tags அமெரிக்கா

Tag: அமெரிக்கா

மோடி- ஒபாமா இடையே அதி சிறப்புத் தொலைபேசி இணைப்பு!

வாஷிங்டன் – இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் அமெரிக்க அதிபர் ஒபாமா நேரடியாகப் பேசும் அதி சிறப்புத் தொலைபேசி இணைப்பு (Hotline) ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரி 26-ம் தேதி இந்தியா வந்த...

அமெரிக்கத் தமிழ்ச் சங்கத் தலைவர் பிரகாஷ் எம்.சாமி, சரவணன், டி.மோகனோடு சந்திப்பு

கோலாலம்பூர் – மலேசியாவுக்கு வருகை தந்திருக்கும் அமெரிக்க தமிழ்ச் சங்கத் தலைவர் பிரகாஷ் எம்.சாமி நேற்று மரியாதை நிமித்தம் துணையமைச்சரும், மஇகா தேசிய உதவித் தலைவருமான டத்தோ எம்.சரவணன், மற்றும் மஇகாவின் முன்னாள்...

இலங்கைத் தேர்தலில் வன்முறைக்கு வாய்ப்பு: அமெரிக்க அரசு எச்சரிக்கை!

அமெரிக்கா, ஆகஸ்ட் 10- இலங்கையில் வரும் 17-ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், இலங்கையிலுள்ள அமெரிக்கக் குடிமக்களுக்கும் இலங்கை செல்லும் அமெரிக்கர்களுக்கும் ஒபாமா...

விட்னி ஹூஸ்டனின் மகள் பாபி கிறிஸ்டினா பிரவுன் மரணம்!

நியூயார்க், ஜூலை 27 - மறைந்த பிரபல பாப் பாடகி விட்னி ஹூஸ்டன் மற்றும் பாடகர் பாபி பிரவுனின் மகளான பாபி கிறிஸ்டினா பிரவுன், நேற்று ஞாயிற்றுக்கிழமை, தனது 22 வயதில் அகால...

பாம்புடன் தம்படம் – விபரீதத்தில் முடிந்த அமெரிக்கரின் ஆசை!

கலிஃபோர்னியா, ஜூலை 27 - அமெரிக்காவில் ஆண்டுதோறும் 7000-8000 பேர் பாம்புகடிக்கு ஆளாகின்றனர். அதிலும், அதிக விஷயமுடைய 'ரேட்டில்ஸ்னேக்' (Rattle Snake) எனப்படும் விரியன் பாம்புகளால் கடிபட்டவர்கள் தான் அதிகம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு...

அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் துப்பாக்கிச் சூடு – 3 பேர் பலி! 

லூசியானா, ஜூலை 24 - அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் உள்ள லஃபாயேட் நகரில், திரையரங்கம் ஒன்றில் மர்ம மனிதன் ஒருவன் துப்பாக்கியால் சுட்டதில் 3 பேர் பலியானதாகவும், பலர் படுகாயமடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி...

54 வருடங்கள் கழித்து வாஷிங்டனில் கியூபா தூதரகம் திறப்பு!

வாஷிங்டன், ஜூலை 20 - வாஷிங்டனில் ஏறக்குறைய 54 வருடங்கள் கழித்து, இன்று கியூபா நாட்டின் தூதரகம் திறக்கப்பட்டு அந்நாட்டின் கொடி ஏற்றப்பட்டது. இதன் மூலம் பரம எதிரிகளாக இருந்து வந்த அமெரிக்காவும்,...

“ஈரான் அணுசக்தி ஒப்பந்தம்:வரலாற்றின் பெருந்தவறு”- இஸ்ரேல்.

வியன்னா, ஜூலை 15- ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய வல்லரசு நாடு களுக்கும் ஈரானுக்கும் இடையே கடந்த 18 நாட்களாகத் தொடர்ந்து நடைபெற்று வந்த பேச்சுவார்த்தையில்,...

“அமெரிக்காவின் ஆணவத்தை அடக்குவோம்”- ஈரான் ஆவேசம்!

ஈரான், ஜூலை 12- அமெரிக்காவின் ஆணவத்தை அடக்குவோம் என்று ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி கூறியுள்ளார். அவர் எழுதிய ஆங்கிலக் சுட்டுரை ஒன்றில் அமெரிக்கா மீதான தனது ஆவேசத்தை இவ்வாறு கொட்டியுள்ளார். “ஆணவத்துக்கு...

பெண்கள் உலகக் கிண்ணக் காற்பந்து: அமெரிக்கா சாம்பியன் பட்டத்தை வென்றது!

வான்கோவர், ஜூலை 6 - பெண்கள் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் அமெரிக்க அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது. நேற்று நடைபெற்ற இறுதியாட்டத்தில் ஜப்பானை 5-2 என்ற கோல் கணக்கில் அமெரிக்க அணி வீழ்த்தியது. அமெரிக்க...