Tag: அமெரிக்கா
அமெரிக்காவில் பெரும் வளர்ச்சியைப் பெற்று வரும் தமிழ்ப் பள்ளிகள்!
நியூ யார்க், ஜூலை 4 - அமெரிக்காவில் தமிழ்ப் பள்ளிகளின் எண்ணிக்கை பெரிய அளவில் உயர்ந்து வருகிறது. இந்த வளர்ச்சி எண்ணிக்கையில் மட்டுமல்லாமல் தரத்திலும் அதிகரித்துள்ளதாகச் செய்திகள் வந்துள்ளன. குறிப்பாகக் 'கலிபோர்னியா தமிழ்...
ஓரினச்சேர்க்கை திருமணத்திற்கு அமெரிக்கா அங்கீகாரம்!
வாஷிங்டன், ஜூன்29 - ஓரினச்சேர்க்கையாளர் திருமணத்திற்கு அமெரிக்க நீதிமன்றம் அங்கீகாரம் வழங்கி தீர்ப்பளித்துள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தி்ல் உள்ள உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.
இருப்பினும் தலைமை நீதிபதிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அமர்வு...
விடுதலைப்புலிகள் இயக்கம் இன்னும் தொய்வடையவில்லை : அமெரிக்கா தகவல்!
கொழும்பு,ஜூன் 20- விடுதலைப்புலிகளின் சர்வதேச அமைப்புகளும் அதற்கான நிதி ஆதரவும் இன்னும் தொய்வடையவில்லை என்று, உலக நாடுகளின் பயங்கரவாதம் குறித்த அமெரிக்காவின் 2014 ஆம் ஆண்டுக்கான வெளியுறவுத்துறை ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
விடுதலைப்புலிகளுக்கு...
அமெரிக்க அதிபர் தேர்தலில் புயலைக் கிளப்பும் வாரிசு அரசியல்!
நியூ யார்க், ஜூன் 19 - உலக நாடுகளின் அரசியல் மற்றும் பொது விவகாரங்களில் தலையிட்டு தன்னைத் தலைவனாகக் காட்டிக் கொள்ளும் அமெரிக்கா, வாரிசு அரசியலில் சிக்கித் தவிக்கிறது என்ற செய்தி பலருக்கு...
அமெரிக்காவில் 2015-ன் சிறந்த தந்தையாக முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் தேர்வு!
நியூயார்க், ஜூன் 19 - ஜூன் 21-ஆம் தேதி அனைத்துலக அளவில் தந்தையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தத் தினத்தை முன்னிட்டுச் சிறந்த தந்தை யார் என்பது குறித்து அமெரிக்க தந்தையர்க் கூட்டமைப்பு,...
“அமெரிக்காவை மீட்க அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறேன்” – ஜெப் புஷ் அறிவிப்பு!
நியூ யார்க், ஜூன் 16 - "அமெரிக்கா, தற்போதைய அரசின் செயல்பாடுகளால் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இந்த சூழலில் அமெரிக்காவை மீட்க நான் அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறேன்" என ஜெப் புஷ்...
ரஷ்யாவிற்கு வாழ்த்து தெரிவித்த மோடி – எரிச்சலடைந்த அமெரிக்கா!
புதுடெல்லி, ஜூன் 13 - ரஷ்யாவில் நேற்று ரஷ்ய தினம் கொண்டாடப்பட்டதால், அந்நாட்டு மக்களுக்கு இந்தியப் பிரதமர் மோடி டுவிட்டர் வழியே வாழ்த்து தெரிவித்தார். அவரின் வாழ்த்து அந்நாட்டு அதிபர் புதினுக்கும், மக்களுக்கும்...
மேகிக்கு மேலும் சிக்கல் – மாதிரிகளைப் பரிசோதனை செய்கிறது அமெரிக்கா!
வாஷிங்டன், ஜூன் 12 - இந்தியாவைத் தொடர்ந்து அமெரிக்காவிலும் நெஸ்லே நிறுவனத்தின் மேகி நூடுல்ஸ் தடை விதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உருவாகி உள்ளன.
இந்தியாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு விஸ்வரூபம் எடுத்த மேகி நூடுல்ஸ்...
யூ-டியூப் காணொளி எதிரொலி:கறுப்பினப் பெண்ணைத் தாக்கிய காவல்துறை அதிகாரி பணியிடை நீக்கம்
அமெரிக்கா, ஜூன்8- கடந்த வெள்ளிக்கிழமை அன்று, டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள மெக்கின்னி நகரக் காவல்துறையினருக்குக் கிரைக் ராஞ்ச் என்ற இடத்திற்கு அருகே சிலர் பொதுமக்களைத் தொந்தரவு செய்வதாகப் புகார் வந்துள்ளது.
உடனடியாகச் சம்பவ இடத்திற்குக் காவல்துறையினர்...
அமெரிக்கா வைத்த ‘எந்திரன்’ தேர்வில் தென் கொரிய ரோபோவிற்கு முதல் பரிசு!
கலிபோர்னியா, ஜூன் 8 - தென் கொரிய மாணவர்கள் உருவாக்கிய ரோபோ, அமெரிக்காவின் கடினமான 'தர்பா' (DARPA) எந்திரவியல் சவாலில் முதல் பரிசைத் தட்டிச் சென்றுள்ளது. அமெரிக்காவின் பாதுகாப்பு மேம்பாட்டு ஆராய்ச்சிப் பணித்திட்ட...