Home Tags அமெரிக்கா

Tag: அமெரிக்கா

“ஈரான் அணுசக்தி ஒப்பந்தம்:வரலாற்றின் பெருந்தவறு”- இஸ்ரேல்.

வியன்னா, ஜூலை 15- ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய வல்லரசு நாடு களுக்கும் ஈரானுக்கும் இடையே கடந்த 18 நாட்களாகத் தொடர்ந்து நடைபெற்று வந்த பேச்சுவார்த்தையில்,...

“அமெரிக்காவின் ஆணவத்தை அடக்குவோம்”- ஈரான் ஆவேசம்!

ஈரான், ஜூலை 12- அமெரிக்காவின் ஆணவத்தை அடக்குவோம் என்று ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி கூறியுள்ளார். அவர் எழுதிய ஆங்கிலக் சுட்டுரை ஒன்றில் அமெரிக்கா மீதான தனது ஆவேசத்தை இவ்வாறு கொட்டியுள்ளார். “ஆணவத்துக்கு...

பெண்கள் உலகக் கிண்ணக் காற்பந்து: அமெரிக்கா சாம்பியன் பட்டத்தை வென்றது!

வான்கோவர், ஜூலை 6 - பெண்கள் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் அமெரிக்க அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது. நேற்று நடைபெற்ற இறுதியாட்டத்தில் ஜப்பானை 5-2 என்ற கோல் கணக்கில் அமெரிக்க அணி வீழ்த்தியது. அமெரிக்க...

அமெரிக்காவில் பெரும் வளர்ச்சியைப் பெற்று வரும் தமிழ்ப் பள்ளிகள்!

நியூ யார்க், ஜூலை 4 - அமெரிக்காவில் தமிழ்ப் பள்ளிகளின் எண்ணிக்கை பெரிய அளவில் உயர்ந்து வருகிறது. இந்த வளர்ச்சி எண்ணிக்கையில் மட்டுமல்லாமல் தரத்திலும் அதிகரித்துள்ளதாகச் செய்திகள் வந்துள்ளன. குறிப்பாகக் 'கலிபோர்னியா தமிழ்...

ஓரினச்சேர்க்கை திருமணத்திற்கு ‌அமெரிக்கா அங்கீகாரம்!

வாஷிங்டன், ஜூன்29 - ஓரினச்சேர்க்கையாளர் திருமணத்திற்கு அமெரிக்க நீதிமன்றம் அங்கீகாரம் வழங்கி தீர்ப்பளித்துள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தி்ல் உள்ள உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர். இருப்பினும் தலைமை நீதிபதிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அமர்வு...

விடுதலைப்புலிகள் இயக்கம் இன்னும் தொய்வடையவில்லை : அமெரிக்கா தகவல்!

கொழும்பு,ஜூன் 20- விடுதலைப்புலிகளின் சர்வதேச அமைப்புகளும் அதற்கான நிதி ஆதரவும் இன்னும் தொய்வடையவில்லை என்று, உலக நாடுகளின் பயங்கரவாதம் குறித்த அமெரிக்காவின் 2014 ஆம் ஆண்டுக்கான வெளியுறவுத்துறை ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: விடுதலைப்புலிகளுக்கு...

அமெரிக்க அதிபர் தேர்தலில் புயலைக் கிளப்பும் வாரிசு அரசியல்!

நியூ யார்க், ஜூன் 19 - உலக நாடுகளின் அரசியல் மற்றும் பொது விவகாரங்களில் தலையிட்டு தன்னைத் தலைவனாகக் காட்டிக் கொள்ளும் அமெரிக்கா, வாரிசு அரசியலில் சிக்கித்  தவிக்கிறது என்ற செய்தி பலருக்கு...

அமெரிக்காவில் 2015-ன் சிறந்த தந்தையாக முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் தேர்வு!

நியூயார்க், ஜூன் 19 - ஜூன் 21-ஆம் தேதி அனைத்துலக அளவில் தந்தையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தத் தினத்தை முன்னிட்டுச் சிறந்த தந்தை யார் என்பது குறித்து அமெரிக்க தந்தையர்க் கூட்டமைப்பு,...

“அமெரிக்காவை மீட்க அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறேன்” – ஜெப் புஷ் அறிவிப்பு!

நியூ யார்க், ஜூன் 16 - "அமெரிக்கா, தற்போதைய அரசின் செயல்பாடுகளால் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இந்த சூழலில் அமெரிக்காவை மீட்க நான் அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறேன்" என ஜெப் புஷ்...

ரஷ்யாவிற்கு வாழ்த்து தெரிவித்த மோடி – எரிச்சலடைந்த அமெரிக்கா!

புதுடெல்லி, ஜூன் 13 - ரஷ்யாவில் நேற்று ரஷ்ய தினம் கொண்டாடப்பட்டதால், அந்நாட்டு மக்களுக்கு இந்தியப் பிரதமர் மோடி டுவிட்டர் வழியே வாழ்த்து தெரிவித்தார். அவரின் வாழ்த்து அந்நாட்டு அதிபர் புதினுக்கும், மக்களுக்கும்...