Home Tags அமெரிக்கா

Tag: அமெரிக்கா

நிலநடுக்கத்தில் 300-க்கும் மேற்பட்டோர் பலி: பாகிஸ்தானிற்கு உதவிக்கரம் நீட்டுகிறது அமெரிக்கா!

வாஷிங்டன்  - பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் நேற்று ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 300க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ள நிலையில், உலக நாடுகள் அதற்கு உதவிக்கரம் நீட்ட முன்வந்துள்ளன. இப்பேரிடருக்கு இரங்கல் தெரிவித்துள்ள...

தந்தையின் கைத்துப்பாக்கியால் 3 வயது தம்பியை சுட்டுக் கொன்ற 6 வயது அண்ணன்!

சிகாகோ - அமெரிக்காவின் ஆயுதக் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் மற்றொரு கோரச்சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது. தந்தை கவனக்குறைவாக மறந்து விட்டுச் சென்ற கைத்துப்பாக்கியை எடுத்து 6 வயது சிறுவன், தனது 3 வயது தம்பியை...

நடுவானில் விமானி திடீர் மரணம்: சாதுரியமாக செயல்பட்ட துணை விமானி!

பாஸ்டன்- நடு வானில் விமானம் பறந்து கொண்டிருந்தபோது திடீர் மாரடைப்பு காரணமாக தலைமை விமானி மரணமடைந்தார். இதையடுத்து துணை விமானி மிக சாதுர்யமாகச் செயல்பட்டு அந்த விமானத்தை தரையிறக்கினார். அமெரிக்காவின் ஃபீனிக்ஸ் நகரிலிருந்து பாஸ்டன்...

அமெரிக்காவில் 120 ஆண்டுகளாகத் திருமணத்திற்கு ஒரே ஆடையை அணியும் குடும்பத்தார்!

பென்சில்வானியா- அமெரிக்காவில் ஒரு குடும்பத்தினர் கடந்த 120 ஆண்டுகளாகத் தங்களது குடும்பத் திருமணத்திற்கு ஒரே ஆடையைப் பயன்படுத்தி வருகின்றனர் என்பது  பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் பென்சில்வானியா மாகாணத்தில் உள்ள பெத்தெல்ஹெம் நகரைச் சேர்ந்தவர்...

மலேசிய இந்தியர்களுக்குப் பெருமை சேர்த்த அஸ்வினி தமிழ்செல்வன்!

கோலாலம்பூர் - அஸ்வினி தமிழ்செல்வன் என்ற 20 வயது மலேசிய மாணவி இன்று அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இன்று நடைபெறும் பெண்களின் மகத்துவம் குறித்த சிறப்பு கருத்தரங்கில் உலகின் முக்கியப் பிரபலங்களுடன் கலந்துரையாடவுள்ளார். வங்கதேசத்தில்...

இலங்கைக்கு இந்தியா ஆதரவான நிலைப்பாடா? : நியூயார்க்கில் சிறிசேனாவுடன் மோடி சந்திப்பு!

நியூயார்க் – ஐநா பொதுப் பேரவையின் 70-ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்க அமெரிக்கா சென்றுள்ள சென்றுள்ள இந்தியப் பிரதமர் மோடியும் இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனாவும் இன்று காலையில் நியூயார்க்கில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இந்தச்...

பெண் பணியாளரை உடலுறவுக்கு வற்புறுத்திய சவுதி இளவரசர் கைது!

  லாஸ் ஏஞ்சல்ஸ் - லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பிவர்லி ஹில்ஸ் மேன்சன் என்ற இடத்தில் பெண் பணியாளர் ஒருவரை தன்னுடன் உடலுறவு கொள்ள வற்புறுத்தியதற்காக சவுதி அரேபிய இளவரசர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மஜீத்...

ஈழத் தமிழர்களை பணயம் வைத்து உலக நாடுகள் விளையாடும் அரசியல் விளையாட்டு!

சென்னை - சுதந்திரக் காற்று, சுயமரியாதையான வாழ்க்கை இதற்காக தங்கள் உயிரை பணயம் வைத்து மாண்டு போன ஈழத் தமிழர்களின் வாழ்க்கை இதுவரை இலங்கை அரசியலுக்கும், இந்திய அரசியலுக்கும் குறிப்பாக தமிழக அரசியலுக்கும்...

மோடியும் நவாஸ் ஷெரிப்பும் ஒரே தங்கும் விடுதியில் – ஒரே மாடியில்! ஆனால் சந்திப்பில்லை!

நியூயார்க் - மேலே நீங்கள் காண்பது நியூயார்க் நகரில் இருக்கும் வால்டோர்ப் அஸ்டோரியா தங்கும் விடுதி. உலகின் மிகப் பெரிய பணக்காரர்களும், நாட்டுத் தலைவர்களும் நியூயார்க் வந்தால் தங்குவது இங்கேதான். அந்த வகையில்தான், தற்போது...

அமெரிக்காவை முற்றுகையிட்டிருக்கும் 3 முக்கிய உலகத் தலைவர்கள்!

வாஷிங்டன் - திட்டமிடப்பட்டதோ அல்லது எதிர்பாராமல் நிகழ்ந்ததோ தெரியவில்லை. எப்போதும் இல்லாத அளவுக்கு உலகின் மூன்று முக்கியத் தலைவர்கள்  சில நாட்களுக்கு அமெரிக்காவை முற்றுகையிட்டிருப்பார்கள். அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் போப்பாண்டவருக்கு ஒபாமா தம்பதியர் வரவேற்பு...