Home Tags அமெரிக்கா

Tag: அமெரிக்கா

விமான விபத்துகளைத் தவிர்க்க புதிய திட்டங்கள் – அமெரிக்கா உறுதி!

வாஷிங்டன், ஜனவரி 9 - 2014-ம் ஆண்டு தொடர் விமான விபத்துகள் ஏற்பட்டதால், உலக நாடுகள் தங்கள் நாட்டு விமான பாதுகாப்பை உறுதிபடுத்த பலகட்ட முன்னேற்பாடுகளை செய்து வருகின்றன. அவற்றுள் அமெரிக்கா, புதிய பாதுகாப்பு கட்டுப்பாடுகளுக்காக அடுத்த 10 ஆண்டுகளில் 135...

பாகிஸ்தானுக்கு நற்சான்று தரவில்லை: அமெரிக்கா மறுப்பு!

வாஷிங்டன், ஜனவரி 7 - தீவிரவாதத்தை ஒடுக்குவதில் பாகிஸ்தானுக்கு நற்சான்று தரவில்லை என்று அமெரிக்கா மறுப்பு தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் தடை செய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது ஆகிய இரு தீவிரவாத இயக்கங்களுக்கு எதிராக எடுத்த...

சோனி பிக்சர்ஸ் – வட கொரியா மீது பொருளாதாரத் தடை!

பியாங்யாங்க், ஜனவரி 5 - சோனி பிக்சர்ஸ் நிறுவனம் மீது நடத்தப்பட்ட சைபர் தாக்குதல் தொடர்பாக வட கொரியா மீது, அமெரிக்கா புதிய பொருளாதாரத் தடைகளை அறிவித்துள்ளது. இதற்கான உத்தரவினை அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவித்துள்ளார். இதன்படி, வட...

அமெரிக்காவை தாக்கும் கடல்வழி அணு ஆயுதங்களைத் தயாரித்த சீனா! 

பெய்ஜிங், டிசம்பர் 29 - அமெரிக்காவை எந்த நேரத்திலும் தாக்க ஏவுகணைகளை மட்டும் தயார் செய்து வந்த சீனா, தற்போது கடல் வழியாக அணு ஆயுதத் தாக்குதல் நடத்தவும் தயாராகியிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக அமெரிக்க-சீனா பாதுகாப்பு மறு-ஆய்வு ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- "நிலவழித்...

அமெரிக்காவில் மீண்டும் ஒரு கருப்பின வாலிபர் சுட்டுக் கொலை!

செயின்ட் லூயிஸ், டிசம்பர் 26 - அமெரிக்காவின், செயின்ட் லூயிஸ் புறநகர் அருகே கருப்பின வாலிபர் ஒருவர் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அமெரிக்காவில் கடந்த சில மாதங்களாக கருப்பின வாலிபர்கள், காவல்துறையினரால் சந்தேகத்தின் பேரில் தொடர்ந்து கொலை செய்யப்பட்டு...

முன்னாள் அதிபர் ஜோர்ஜ் புஷ் மருத்துவமனையில்!

ஹூஸ்டன், டிசம்பர் 24 - முன்னாள் அமெரிக்க அதிபர் ஜியோர்ஜ் எச்.டபிள்யூ.புஷ் (வயது 90) அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் உள்ள மருத்துவமனையில் உடல் நலக் குறைவின் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் அமெரிக்காவின் 41வது அதிபர்...

ஈராக், சிரியாவில் மீண்டும் வான்வழி தாக்குதலை தொடங்கிய அமெரிக்கா!

வாஷிங்டன், டிசம்பர் 24 -  ஈராக் மற்றும் சிரியாவின் சில பகுதிகளை கைப்பற்றி ஐ.எஸ். தீவிரவாதிகள் தொடர்ந்து நாசவேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களை ஒடுக்கும் நடவடிக்கையில் அமெரிக்கா மற்றும் பல்வேறு நாடுகள் ஈடுபட்டு...

சோனி விவகாரத்தில் குற்றம் சுமத்தினால் வெள்ளை மாளிகை தாக்கப்படும் – வடகொரியா எச்சரிக்கை!

ப்யாங்யாங், டிசம்பர் 23 - சோனி நிறுவனம் மீது நடத்தப்பட்ட சைபர் தாக்குதலில் எங்கள் நாட்டின் மீது தொடர் குற்றசாட்டுகளை சுமத்தினால் வெள்ளை மாளிகை தாக்கப்படும் என வடக்கொரியா, அமெரிக்காவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு...

பாகிஸ்தானின் இராணுவப் பாதுகாப்பிற்கு அமெரிக்கா நிதியுதவி!

வாஷிங்டன், டிசம்பர் 21 - பாகிஸ்தானின் இராணுவ பாதுகாப்பிற்கு அமெரிக்கா கூடுதலாக 1 பில்லியன் அமெரிக்க டாலர்களை நிதி வழங்க உள்ளது. பெஷாவர் தாக்குதலுக்குப் பிறகு தீவிரவாதிகளை வேரறுக்கும் முயற்சியில் உள்ள பாகிஸ்தானின் இராணுவச்...

இந்தியாவுக்கான அமெரிக்க தலைமை தூதராக ராகுல் வர்மா ஒருமனதாக தேர்வு!

வாஷிங்டன், டிசம்பர் 11 - அமெரிக்க அதிபர் ஒபாமா, அடுத்த மாதம் இந்தியா வரவுள்ள நிலையில், இந்திய அமெரிக்கரான, ரிச்சர்டு ராகுல் வர்மாவை (46) இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக நியமித்து, அமெரிக்க செனட்...