Home Tags அமெரிக்கா

Tag: அமெரிக்கா

அமெரிக்காவில் தொடரும் இனவெறித் தாக்குதல்!

வாஷிங்டன், டிசம்பர் 8 - அமெரிக்காவில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து இனவெறித் தாக்குதல்களும், கொலைகளும் நடந்து வருகின்றன. நீண்ட காலத்திற்குப் பிறகு அதிபர் ஒபாமாவின் ஆட்சியில் தான் இந்த இனவெறி தாக்குதல்கள் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளதாக வெனிசுலா அதிபர்...

பொருளாதாரத்தில் அமெரிக்காவை முந்தி சீனா முதலிடம் – ஐஎம்எப் அறிவிப்பு!

வாஷிங்டன், டிசம்பர் 7 - பொருளாதாரத்தை பொறுத்தவை இனி ஆசியாவும் தனது கையை உயர்த்தும் என சீனா நிரூபித்துள்ளது. தொடர்ந்து உலகப் பொருளாதாரத்தில் முன்னிலை வகித்து வந்த அமெரிக்காவை முந்தி சீனா, முதலிடம்...

மலேசியாவில் தேச நிந்தனைச் சட்டம் – அமெரிக்கா கவலை!

வாஷிங்டன், டிசம்பர் 6 – மலேசியாவில் தேச நிந்தனைச் சட்டம் தொடர்ந்து நீடிப்பது குறித்த அரசாங்கத்தின் முடிவு, எதிர்கட்சியினரை மட்டுல்லாமல் அமெரிக்காவையும் கவலையடையச் செய்திருக்கின்றது. அமெரிக்க துணை அதிபர் ஜோ பிடென் நேற்று தனது...

செயற்கைத் தீவு விவகாரம்: அமெரிக்காவுக்கு சீனா கடும் கண்டனம்! 

பெய்ஜிங், நவம்பர் 29 - தென் சீனக்கடல் பகுதியில் சீனா, செயற்கைத் தீவு ஒன்றை உருவாக்கி வருவது தொடர்பாக அமெரிக்க செயற்கைக் கோள் புகைப்படங்கள் வெளியாகின. சர்ச்சைக்குரிய தென் சீனக்கடல் பகுதியில் சீனா மேற்கொண்டு வரும் கட்டுமான...

அமெரிக்காவில் கடுமையான பனிப்புயல்:1400-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து!

நியூயார்க், நவம்பர் 29 - அமெரிக்காவில் வடகிழக்கு மாகாணங்களில் கடுமையான பனிப்புயல் வீசி வருவதால் பாதுகாப்பு காரணங்களுக்காக ஆயிரத்திற்கும் மேற்பட்ட விமானங்களின் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. அமெரிக்காவின் நியூயார்க், வாஷிங்டன், பாஸ்டன், பிலாடெல்பியா உள்ளிட்ட பல மாகாணங்களில் சாலைகள் மற்றும் வீடுகளின் மீது...

ஒபாமாவின் புதிய குடிநுழைவு அறிவிப்பால் சட்டவிரோத குடியேறிகள் பலனடைவர்

வாஷிங்டன், நவம்பர் 24 - அமெரிக்காவில் சட்ட விரோதமாக தங்கியுள்ள மற்ற நாட்டினருக்கு பலனளிக்கும் வகையிலும், நாட்டில் மந்தமாக இயங்கும் இடம் பெயர்வோருக்கான சட்டத்தினை திருத்தி அமைக்கும் வகையிலும் சில முக்கிய முடிவுகளை...

அமெரிக்க டாலர் மதிப்பை குறைக்க ரஷ்யா புதிய திட்டம்! 

மாஸ்கோ, நவம்பர் 22 - அமெரிக்கா-ரஷ்யா இடையே நெடுங்காலமாகவே நல்லுறவு இருந்ததில்லை. தனித்த முறையில் இரு நாடுகளும் சம பலம் கொண்டிருப்பதால், ஒன்றை ஒன்று வீழ்ச்சி அடையச் செய்ய பல்வேறு வழிகளில் முயற்சிகளை மேற்கொண்டு...

அமெரிக்கா சீனா இடையே மாசுக் கட்டுப்பாடு தொடர்பாக புதிய ஒப்பந்தம்!

பெய்ஜிங், நவம்பர் 13 - அமெரிக்காவும், சீனாவும் கரியமில வாயு வெளியேற்றத்தின் மூலம் வளிமண்டலம் மாசடைவதைத் தடுக்க புதிய ஒப்பந்தம் ஒன்றை நேற்று மேற்கொண்டுள்ளன. சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெற்று வரும் ஆசிய-பசிபிக் பொருளாதார உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஒபாமாவும்,...

எபோலா நோய் பாதித்த மருத்துவர் குணமடைந்தார்! அமெரிக்க மருத்துவமனை சாதனை!

நியூயார்க், நவம்பர் 12 - எபோலா நோய் தாக்குதலுக்கு ஆளான நியூயார்க்கை சேர்ந்த மருத்துவர், தீவிர சிகிச்சைக்கு பின் குணமடைந்தார். இதையடுத்து அவர் இன்று வீடு திரும்புகிறார். மேற்கு ஆப்ரிக்க நாடுகளில் பரவிவரும் எபோலா...

அமெரிக்க நிறுவனங்களின் வர்த்தகத்திற்கு சிறந்த இடமாக மலேசியா உருவெடுத்துள்ளது!

கோலாலம்பூர், நவம்பர் 8 - அமெரிக்க நிறுவனங்கள் தங்கள் வர்த்தகத்தை ஆசிய அளவில் விரிவாக்கம் செய்வதற்கு மலேசியா சிறந்த இடமாக உருவெடுத்துள்ளது. மலேசியாவுடனான வர்த்தகம் தொடர்பாக  அமெரிக்கத்  தூதரகப்  பணிகளின்  துணைத்  தலைவர் எட்கார்ட் டி. ககன் கூறுகையில்,...