Home Tags அமெரிக்கா

Tag: அமெரிக்கா

ஈராக் விவகாரத்தை அரசியல் ஆக்கும் அமெரிக்கா!

பாக்தாத் , ஜூன் 20 - ஈராக்கில் நிகழ்ந்து வரும் உள்நாட்டு கலவரத்தை சாதகமாகப் பயன்படுத்தி அமெரிக்கா தனது ஆளுமையை அங்கு செலுத்த நினைப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது. ஈராக்கில் சன்னி மற்றும் ஷியா பிரிவு...

90 வது வயதில் சாதனை: பாராசூட் மூலம் குதித்தார் ஜார்ஜ் புஷ்!

மெய்னே, ஜூன் 14 - அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியான ஜார்ஜ் எச்.டபிள்யூ.புஷ் தனது 90 வது பிறந்தநாளைக் கொண்டாட ஹெலிக்காப்டரில் இருந்து பாராசூட் மூலம் குதித்து சாதனை நிகழ்த்தியிருக்கிறார். சிறு வயது முதலே சாகசப்...

இந்தியா-பாகிஸ்தான் இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா ஆதரவு!

வாஷிங்டன், ஜூன் 13 - இந்தியா-பாகிஸ்தான் தலைவர்களுக்கு இடையே இரு நாடுகள் தொடர்பாக ஏற்பட்டுள்ள இணக்கமான உறவிற்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி கூறுகையில், "இந்தியா-பாகிஸ்தான் இடையே சமீபத்தில் ஏற்பட்டுள்ள...

வாரென் பஃபெட்டுடன் மதிய உணவருந்தும் ஏலம்!

சான்பிரான்சிஸ்கோ, ஜூன் 3 - உலகப் புகழ்பெற்ற உலகின் பெரிய பணக்காரர்களில் ஒருவரான வாரன் பஃபெட்டுடன் (Warreb Buffet)  ஒருவேளை மதிய உணவருந்த அறக்காரியங்களுக்காக ஏலம் விடுவது தொடங்கியுள்ளது. சான்பிரான்சிஸ்கோ நகரில் ஏழைகள் மற்றும்...

உலக மக்களின் புகைப்படங்களை அமெரிக்கா ரகசியமாக சேகரிக்கிறது: நியூயார்க் டைம்ஸ்

நியூயார்க், ஜூன் 3 - உலகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கானோரின் முகத்தோற்றப் படங்களை அமெரிக்க உளவுத்துறை ரகசியமாக சேகரித்து வருவதாக அந்நாட்டின் பிரபல பத்திரிகையான நியூயார்க் டைம்ஸ் அதிர்ச்சி செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் தேசிய புலனாய்வு...

அமெரிக்காவில் இந்திய விசாக்களை மேற்பார்வையிட 6 புதிய விசா சேவை மையங்கள்!

வாஷிங்டன், மே 21 - அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டன் டிசியில் இயங்கிவரும் இந்தியத் தூதரகம் இந்த மாத ஆரம்பத்தில் இந்திய விசா மற்றும் அதன் தொடர்பான சேவைப் பணிகளை மேற்பார்வையிட காக்ஸ் &...

பாதுகாப்பு வளையத்தை மீறி ஒபாமா மகள்களை நெருங்க முயற்சி? –வெள்ளை மாளிகையில் பரபரப்பு

வாஷிங்டன், மே 8 - அமெரிக்க அதிபர் ஒபாமாவின் 2 மகள்களை காரில் பின் தொடர்ந்த நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் காரணமாக வெள்ளை மாளிகையில் சிறிது நேரம் பரபரப்பு...

அமெரிக்காவின் இல்லினோயிஸ் மாகாண பெடரல் நீதிபதியாக இந்தியர் நியமனம்!

வாஷிங்டன், மே 3 - அமெரிக்காவின் இல்லினோயிஸ் மாகாணத்தின் பெடரல் நீதிபதியாக இந்தியர் ஒருவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் நியூயார்க் நகரைச் சேர்ந்தவர், இந்திய வம்சாவளி வழக்கறிஞர் மணீஷ் ஷா. இவர் கடந்த 2001-ம்...

உக்ரைனுக்கு அமெரிக்கா 50 மில்லியன் டாலர் நிதியுதவி!

கிவ், ஏப்ரல் 23 - உக்ரைனில் ஏற்பட்ட கலவரத்தை தொடர்ந்து அந்நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார நிலை சிறப்படைய நிதியுதவியாக அமெரிக்க அரசு 50 மில்லியன் டாலர் கொடுப்பதாக அறிவித்துள்ளது. மேலும் அப்பகுதியில் மீண்டும்...

2014 ‘புலிட்சர்’ விருது அமெரிக்கா வாழ் இந்தியர் விஜய் சேஷாத்திரி பெற்றார்.

Normal 0 false false false EN-US X-NONE TA /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin-top:0in; mso-para-margin-right:0in; mso-para-margin-bottom:10.0pt; mso-para-margin-left:0in; line-height:115%; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin;}ஏப்ரல் 15 - 2014 ஆம் ஆண்டுக்கான கவிதை பிரிவுக்கான புலிட்சர் விருது அமெரிக்க...