Tag: அம்னோ
அம்னோ அமைச்சர்கள் அமைச்சரவையில் தொடர்ந்து இடம்பெறுவர்
கோலாலம்பூர்: பிரதமர் மொகிதின் யாசின், அம்னோவைச் சேர்ந்த அமைச்சர்களைச் சந்தித்ததாகவும், தேசிய கூட்டணி அரசாங்கத்தில் தொடர்ந்து இருக்குமாறு அறிவுறுத்தியதாகவும் கூறினார்.
அம்னோ பொதுப் பேரவை முடிவடைந்து ஒரு நாள் கழித்து கடந்த திங்கட்கிழமை இந்த...
பொதுத் தேர்தலுக்குள் கட்சித் தேர்தல் நடந்தால், கட்சி பிளவுப்படும்
கோலாலம்பூர்: 15- வது பொதுத் தேர்தலுக்கு முன்பு அம்னோ தேர்தல் நடத்தப்பட்டால் கட்சியில் பிளவு ஏற்படும் என்று முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் தெரிவித்தார்.
மேலும், தோல்வியடைந்த வேட்பாளரை மற்ற கட்சிகள் 'திருட' அனுமதிக்கும்...
அம்னோ அமைச்சர்கள் ஆகஸ்டு மாதம் வரை பதவியில் இருப்பர்
கோலாலம்பூர்: அம்னோவின் அனைத்து 17 அமைச்சர்கள், துணை அமைச்சர்கள் வருகிற ஆகஸ்டு மாதம் வரையிலும் பதவியில் இருப்பர் என்று கட்சியின் உச்சமன்றக் குழு உறிப்பினர் சாஹிடி சைனுல் அபிடின் கூறினார்.
நேற்று, பிரதமர் மொகிதின்...
அம்னோ கட்சித் தேர்தல் உடனடியாக நடத்தப்பட வேண்டும்!
கோலாலம்பூர்: அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன் கட்சி உள் பிரச்சனைகளைத் தீர்க்க விரும்பினால் அம்னோ தனது கட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று முன்னாள் இளைஞர், விளையாட்டு அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறினார்.
இன்ஸ்டாகிராம்...
பதவி விலகாத அம்னோ அமைச்சர்கள் கோழைகள்!- நஸ்ரி
கோலாலம்பூர்: அமைச்சரவையிலிருந்து பதவி விலகாத அம்னோ அமைச்சர்கள் கோழை, கட்சிக்கு விசுவாசமற்றவர்கள் மற்றும் அடிமட்ட மக்களின் குரலை மதிக்காதரவர்கள் என்று அம்னோ உச்சமன்றக் குழுவின் முன்னாள் உறுப்பினர் நஸ்ரி அசிஸ் குறிப்பிட்டுள்ளார்.
"எந்தவொரு நிபந்தனையும்...
‘தேசிய முன்னணிக்கு பிரதமர் யார்?’- விக்னேஸ்வரன்
கோலாலம்பூர்: அடுத்த பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி தனித்து நின்று போட்டியிடும் என்றால், அதன் பிரதமர் வேட்பாளராக யார் இருப்பது என்ற கேள்விகள் இருப்பதாக மஇகா தலைவர் எஸ்.ஏ. விக்னேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
"நீங்கள்...
கட்சி முடிவு என்பதால், வெளியேறுவதற்கு பிரச்சனை இல்லை!- தாஜுடின், இஸ்மாயில் சப்ரி
கோலாலம்பூர்: அம்னோ தேர்தல் இயக்குநர் தாஜுடின் அப்துல் ரஹ்மான், நேரம் வரும்போது அரசாங்க நிறுவனத்திலிருந்து விலகுவதில் எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறியுள்ளார்.
கட்சியின் போராட்டம் அரசாங்கம் வழங்கிய நிலைப்பாட்டை விட மிகப் பெரியது...
மறைமுகமாக அனுவார் மூசாவை பதவி விலகக் கோரிய சாஹிட்!
கோலாலம்பூர்: அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி கட்சியைச் சேர்ந்த ஓர் அமைச்சரை அமைச்சரவையிலிருந்து விலக சவால் விடுத்துள்ளார்.
அவரை கட்சியை நாசமாக்குபவர் என்று முத்திரை குத்திய அவர், அம்னோவை முதுக்குப் பின்னால் இருந்து...
அரசாங்கத்திலிருந்து அம்னோ ஆகஸ்டு மாதத்தில் வெளியேறலாம்!
கோலாலம்பூர்: தேசிய கூட்டணி அரசாங்கத்திலிருந்து விலகுவதற்கான சரியான தேதி எப்போது என்பதை, அம்னோ உச்சமன்றம் நிர்ணயிக்க வேண்டுமென அம்னோ பொதுப் பேரவையில் முடிவு செய்யப்பட்டது.
நேற்று முடிவடைந்த இரண்டு நாட்கள் நீடித்த அம்னோ பொதுக்...
தேசியக் கூட்டணி உறவை முறித்துக் கொள்ள அம்னோ பேராளர்கள் தீர்மானம்
கோலாலம்பூர் : கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற அம்னோ தேசியப் பொதுப் பேரவையின் முடிவின்போது அம்னோ பேராளர்கள் ஆளும் தேசியக் கூட்டணியோடு உறவை முறித்துக் கொண்டு வெளியேறும் தீர்மானத்திற்கு ஆதரவளித்தனர்.
எனினும் எப்போது பெரிக்காத்தான்...