Tag: அம்னோ
பெர்சாத்துவுடன் கூட்டணி இல்லை என்ற கடிதத்தை சாஹிட் உறுதிபடுத்த வேண்டும்
கோலாலம்பூர்: பெர்சாத்து உடனான கட்சியின் நிலைப்பாடு குறித்து மொகிதின் யாசினுக்கு கடிதம் அனுப்பியிருந்ததை அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி உறுதிப்படுத்துமாறு தேசிய முன்னணி முன்னாள் தலைமைச் செயலாளர் அனுவார் மூசா வலியுறுத்தியுள்ளார்.
பிப்ரவரி...
நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை நீக்கப்பட்டதால், நாடாளுமன்ற அமர்வை நடத்த சாஹிட் கோரிக்கை
கோலாலம்பூர்: நாடாளுமன்றக் கூட்டத்தொடரை நடத்த மாமன்னரிடம் அரசாங்கம் எப்போது ஆலோசனை வழங்கும் என்று அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி கேள்வி எழுப்பியுள்ளார்.
நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நாடு முழுவதும் நிறுத்தியதாலும், மேலும் வணிகங்கள்...
முன்னாள் அமைச்சரிடம் பகிரங்க மன்னிப்புக் கேட்ட ஜமால்
கோலாலம்பூர்: டாமான்சாரா உத்தாமா சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது சிலாங்கூர் மாநில நிதியை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறி சுங்கை பெசார் அம்னோ தலைவர் ஜமால் யூனுஸ் குற்றம் சாட்டியது தொடர்பாக, இன்று பக்ரி நாடாளுமன்ற...
‘எனது அறிக்கையில் நான் மஸ்லீ பெயரை குறிப்பிடவில்லை’- அசிராப்
கோலாலம்பூர்: அம்னோ இளைஞர் தலைவர் அசிராப் வாஜ்டி டுசுகி முன்னாள் கல்வி அமைச்சர் மஸ்லீ மாலிக்கிடம் மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார்.
படிவம் நான்கு வரலாறு பாடப்புத்தகத்தின் பிரச்சனை குறித்த தனது முந்தைய அறிக்கையை தற்காத்து...
அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் மீது மஸ்லீ மாலிக் சட்ட நடவடிக்கை எடுக்கத் தயார்
கோலாலம்பூர்: நம்பிக்கை கூட்டணி அரசாங்கம் படிவம் 4 வரலாறு பாடப்புத்தகத்தில் மேற்கோள்கள் மூலம் கம்யூனிஸ்டுகளை மகிமைப்படுத்தியதாகக் கூறியதற்காக அம்னோ இளைஞர் தலைவர் அசிராப் வாஜ்டி டுசுகி மீது வழக்குத் தொடரத் தயாராக இருப்பதாக...
அம்னோவில் பிரிவினையைத் தவிர்க்கவும்- இஸ்மாயில் சப்ரி
கோலாலம்பூர்: அம்னோவை தொடர்ந்து வலுப்படுத்தவும், அதில் பிரிவினையைத் தவிர்க்கவும் கட்சி உறுப்பினர்களுக்கு அம்னோ உதவித் தலைவர் இஸ்மாயில் சப்ரி யாகோப் அழைப்பு விடுத்தார்.
மலாய்க்காரர்களின் ஒற்றுமையின் முக்கியத்துவத்தை இஸ்மாயில் வலியுறுத்தினார்.
"சவாலான அரசியல் உலகத்தை எதிர்கொள்ள...
படிவம் 4 வரலாறு புத்தகத்தில் கம்யூனிஸ்டுகளை சுதந்திர போராளிகள் எனப்படுவதை நீக்குக!
கோலாலம்பூர்: படிவம் 4 வரலாறு புத்தகம் கம்யூனிஸ்டுகளை சுதந்திர போராளிகள் என்று மகிமைப்படுத்துவதன் மூலம் உண்மைகள் மறைத்து மாற்றப்பட்டுள்ளது என்று அம்னோ இளைஞர் தலைவர் அசிராப் வாஜ்டி டுசுகி கூறினார்.
விடுதலைப் போராட்டத்தில் தீவிர...
நாட்டின் அரசியல் நிலப்பரப்பில் அம்னோ சக்திவாய்ந்ததாக இருந்த காலம் முடிந்துவிட்டது
கோலாலம்பூர்: நாட்டின் அரசியல் சூழலில், அம்னோ பெரிய அரசியல் சக்தியாக இருந்த சகாப்தம் முடிந்துவிட்டது என்று பெர்சாத்து இளைஞர் பிரிவு தலைவர் வான் அகமட் பைசால் வான் அகமட் கமால் கூறினார்.
அம்னோ இப்போது...
அம்னோ பொதுக் கூட்டம் மார்ச் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் நடைபெறும்
கோலாலம்பூர்: நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட கடந்தாண்டுக்கான அம்னோ பொதுக் கூட்டம் மார்ச் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் நடைபெறும்.
அதன் பொதுச் செயலாளர் அகமட் மஸ்லான், கூட்டம் நேருக்கு மற்றும்...
பிரதமரை விவாதத்திற்கு அழைத்த புவாட் சர்காஷி
கோலாலம்பூர்: பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசினை அம்னோ உச்சமன்றக் குழு உறுப்பினர் புவாட் சர்காஷி விவாதத்திற்கு அழைத்துள்ளார்.
"எனது வழக்கறிஞர் பிரதமரின் வழக்கறிஞர் கடிதத்திற்கு பதிலளித்துள்ளார். வழக்கறிஞர்கள் விவகாரம் எனக்கு புதிது. காரணம் வழக்குத்...