Tag: அம்னோ
சாஹிட் ஹாமிடியை எதிர்க்கப் போகிறவர் யார்? கைரியா? இஸ்மாயில் சாப்ரியா?
கோலாலம்பூர் : ஒரு வழியாக 15-வதுப் பொதுத் தேர்தல் களேபரங்கள் நடந்து முடிந்து விட்டன. இனி கட்சிகள் 6 மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்களுக்குத் தயாராகி வருகின்றன.
இதற்கிடையில் அம்னோவின் கட்சித் தேர்தலும் அரசியல் பார்வையாளர்களால்...
தேசியக் கூட்டணி அல்லாத அரசாங்கத்திற்கு அம்னோ ஆதரவு
கோலாலம்பூர் : நேற்று புதன்கிழமை (நவம்பர் 23) இரவு உச்சமன்றக் கூட்டத்தை நடத்திய அம்னோ, பெரிக்காத்தான் நேஷனல் அல்லாத கூட்டணியை ஆதரிக்கப் போவதாக அறிவித்தது.
சுமார் 5 மணி நேரம் நீடித்த அம்னோ உச்சமன்றக்...
பாடாங் தெராப் : தேசிய முன்னணியின் மகாட்சிர் காலிட் தோல்வி – பெரிக்காத்தான் வெற்றி
பாடாங் தெராப்: அம்னோவின் உதவித் தலைவரான மகாட்சிர் காலிட் கெடாவின் பாடாங் தெராப் நாடாளுமன்றத் தொகுதியில் தோல்வியடைந்தார். தேசிய முன்னணி வேட்பாளராக, அம்னோவின் சார்பில் போட்டியிட்ட அவர், பெரிக்காத்தான் கூட்டணியின் பாஸ் வேட்பாளர்...
அம்னோவுக்கு எதிராகப் போட்டியிடும் 4 பேர் நீக்கம்
கோலாலம்பூர் : தங்களுக்குத் தொகுதிகள் ஒதுக்கப்படாததால் அம்னோ வேட்பாளர்களை எதிர்த்து நின்ற 4 முக்கியத் தலைவர்களை அம்னோ தலைமைத்துவம் கட்சியிலிருந்து நீக்கியுள்ளது.
பெர்லிசில் போட்டியிடும் டத்தோஸ்ரீ ஷாஹிடான் காசிம், டத்தோ சாஹிடி சைனுல் அபிடின்,...
துங்கு ரசாலி ஹம்சா போட்டியிடும் கடைசித் தேர்தல்
குவா மூசாங் : கிளந்தானில் உள்ள குவா மூசாங் நாடாளுமன்றத் தொகுதியில் மீண்டும் போட்டியிடும் தெங்கு ரசாலி ஹம்சா, தான் போட்டியிடும் கடைசித் தேர்தல் இதுதான் என உறுதிப்படுத்தியுள்ளார்.
நீண்ட கால அரசியல் பாரம்பரியத்தைக்...
அனுவார் மூசா, நோ ஓமார் – இருவரும் அம்னோவில் தொடர முடிவு
கோலாலம்பூர் : கிளந்தானில் உள்ள கெத்தெரே தொகுதியில் அம்னோ சார்பில் போட்டியிட மீண்டும் வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கிறார் அந்தத் தொகுதியின் நடப்பு உறுப்பினரும் அமைச்சருமான டான்ஸ்ரீ அனுவார் மூசா.
அதைத் தொடர்ந்து அவருக்கு பெரிக்காத்தான் நேஷனல்...
கோத்தா திங்கி : ஒற்றுமைத் துறை அமைச்சர் ஹாலிமா முகமட் சாதிக் மீண்டும் போட்டியிட...
ஜோகூர் பாரு : ஜோகூர் மாநிலத்தில் தேசிய முன்னணி-அம்னோ வேட்பாளர்கள் தேர்வில் சில குறிப்பிடத்தக்க மாற்றங்கள் செய்யப்படவிருக்கின்றன.
டாக்டர் அடாம் பாபா, தெங்காரா தொகுதியில் போட்டியிட மாட்டார் என எதிர்பார்க்கப்படும் வேளையில் கோத்தா திங்கி...
தெங்காரா : டாக்டர் அடாம் பாபாவுக்கும் மீண்டும் போட்டியிட வாய்ப்பில்லை
ஜோகூர் பாரு : அம்னோவிலிருந்து இந்த பொதுத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்படும் 4 அமைச்சர்களில் அறிவியல் தொழில்நுட்ப, புத்தாக்க அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் அடாம் பாபாவும் ஒருவராவார். அவர் தற்போது ஜோகூர்...
தேசிய முன்னணி வெற்றி பெற்றால் 3 துணைப் பிரதமர்கள்…
கோலாலம்பூர் : 15-வது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், 3 துணைப் பிரதமர்கள் நியமிக்கப்படுவார்கள் எனவும் அவர்களில் ஒருவர் சபாவில் இருந்தும், இன்னொருவர் சரவாக்கில் இருந்தும் மூன்றாமவர்...
அன்வார் இப்ராகிமை எதிர்த்து தம்பூன் அம்னோ தலைவர் போட்டி
ஈப்போ : 15-வது பொதுத் தேர்தலில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கும் தொகுதி தம்பூன். அன்வார் இப்ராகிம் இங்கு போட்டியிடப் போவதாக அறிவித்திருக்கிறார்.
அவரை எதிர்த்துக் களம் காணத் தயார் என நடப்பு நாடாளுமன்ற உறுப்பினரும்...