Tag: அம்னோ
மகாதீர் அம்னோவிலிருந்து விலகினார்!
கோலாலம்பூர் - முன்னாள் அம்னோ தலைவரும், பிரதமருமான துன் மகாதீர் முகமட் தான் அம்னோவிலிருந்து விலகி விட்டதாக அறிவித்துள்ளார்.
(மேலும் செய்திகள் தொடரும்)
மொகிதின் இடைநீக்கம்: “அம்னோவின் முடிவை மதிக்கிறோம்” – டாக்டர் சுப்ரா!
கோலாலம்பூர் - அம்னோ துணைத்தலைவர் பதவியிலிருந்து டான்ஸ்ரீ மொகிதின் யாசினை இடைநீக்கம் செய்திருக்கும் அம்னோ உச்சமன்றத்தின் முடிவை அதன் கூட்டணிக் கட்சிகளுள் ஒன்றான மஇகா மதிப்பதாகத் தெரிவித்துள்ளது.
இது குறித்து மஇகா தேசியத் தலைவர்...
அரசியல் பார்வை: மொகிதின் யாசின் – அம்னோ பயணம் முடிகிறதா? புதிய போராட்டத்தின் தொடக்கமா?
கோலாலம்பூர் – 2008ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஏற்பட்ட அரசியல் சுனாமியைத் தொடர்ந்து, வரலாறு காணாத தோல்வியைச் சந்தித்த அப்போதைய பிரதமர் துன் அப்துல்லா படாவிக்கு எதிராக அம்னோவில் போர்மேகங்கள் சூழ்ந்து கொண்டிருந்த...
அம்னோ துணைத்தலைவர் பதவியிலிருந்து மொகிதின் இடைநீக்கம்!
கோலாலம்பூர் - 2.6 பில்லியன் நன்கொடை மற்றும் 1எம்டிபி விவகாரத்தில், அம்னோ தலைவரும், பிரதமருமான டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கை தொடர்ந்து விமர்சித்து வருவதால், அக்கட்சியின் துணைத்தலைவர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் மீது...
அம்னோவிலிருந்து இன்று மொகிதின் நீக்கப்படுவாரா?
கோலாலம்பூர் – இன்று பிற்பகல் 4.00 மணிக்குத் தொடங்கும் அம்னோ உச்ச மன்றக் கூட்டத்தில், கட்சியின் துணைத் தலைவர் டான்ஸ்ரீ மொகிதின் யாசினுக்கு எதிராக அவரை நீக்கும் தீர்மானத்தை முன்மொழிவேன் என சுற்றுலாத்...
கட்சியுடன் ஒத்துப்போக முடியாத மொகிதின் விலகுவதே நல்லது – நஸ்ரி கருத்து!
சபா பெர்னாம் - தன் சொந்த கட்சியையே தொடர்ந்து விமர்சித்து வரும் அனோ துணைத்தலைவர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்னோ உச்சமன்ற குழு உறுப்பினரான...
சைருலை சந்திக்கும் மலேசியாவின் முக்கியப் புள்ளிகள் – ஆஸ்திரேலிய பத்திரிக்கை தகவல்!
கோலாலம்பூர் - அல்தான் துயா கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள காவல்துறை முன்னாள் கமான்டோவான சைருல் அசார் ஓமார் தற்போது, சிட்னியில் வில்லாவுட் ஆஸ்திரேலிய குடிநுழைவு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், அவரைக் காண...
மொகிதினையும், ஷாபியையும் மீண்டும் கொண்டு வர பணியாற்றுவேன் – அனுவார் மூசா
கோத்தபாரு - டான்ஸ்ரீ மொகிதின் யாசின், டத்தோஸ்ரீ ஷாபி அப்டால் ஆகிய இருவரையும் மீண்டும் பழையபடி கட்சி நடவடிக்கைகளில் பங்கேற்க வைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட தாம் தயாராக இருப்பதாக அம்னோ தகவல் பிரிவுத்...
“நாட்டின் அமைதி, நல்லிணக்கம், பாதுகாப்பை அரசு தக்க வைக்கும்” – நஜிப் உறுதி!
கோலாலம்பூர் - நாட்டில் அமைதி, நல்லிணக்கம் மற்றும் பாதுகாப்பு நிலவ அரசாங்கம் தன்னால் இயன்ற அனைத்தையும் செய்யும் என பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தெரிவித்துள்ளார்.
மலேசியர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் எத்தகைய கருத்துக்களையும் நடவடிக்கைகளையும் பொறுத்துக் கொள்ள...
பள்ளி விழா ஒன்றில் மொகிதினைப் பேச விடாமல் தடுத்த ‘சில தரப்பினர்’
கோலாலம்பூர் - பள்ளியில் நடைபெற்ற கால்பந்தாட்டத் துவக்க விழாவிற்கு சிறப்பு விருந்தினராகச் சென்ற முன்னாள் துணைப் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசினுக்கு, அவ்விழாவில் பேசக் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து மொகிதின்...