Home Tags அம்னோ

Tag: அம்னோ

பிரதமரை பொதுவில் விமர்சனம் செய்ய வேண்டாம் – நூர் ஜாஸ்லானுக்கு கைரி அறிவுரை

கோலாலம்பூர் : அடுத்த பொதுத் தேர்தலுக்கு தயாராகும் விதத்தில் ஒரு முன்னோடிக் கட்சியாக, ஒற்றுமையான தேசிய  முன்னணியைக் காட்ட வேண்டும் என்பதால், இஸ்மாயிலுக்கு எதிரான விமர்சனங்களை பொதுவில் வெளியிட வேண்டாம் என பூலாய்...

தெங்கு சாப்ருல் அம்னோ உறுப்பினர் – 15-வது பொதுத் தேர்தலில் போட்டியிடுவார்!

கோலாலம்பூர் : நடப்பு நிதியமைச்சர் தெங்கு சாப்ருல் அப்துல் அசிஸ் அம்னோ உறுப்பினர் என்ற விவரத்தை அம்னோ தலைமைச் செயலாளர் அகமட் மஸ்லான் அறிவித்துள்ளார். அடுத்த பொதுத் தேர்தலில் தெங்கு சாப்ருல் போட்டியிடக் கூடும்...

அம்னோ சட்டவிதிகளில் மாற்றங்கள் – காலிட் நோர்டின் முன்மொழிவார்

கோலாலம்பூர் : அடுத்த வாரம் சனிக்கிழமை (மே 14) நடைபெறவிருக்கும் சிறப்பு அம்னோ பொதுப் பேரவையில் கட்சியில் பரிந்துரைக்கப்பட்ட சட்டவிதி மாற்றங்களை அம்னோவின் உதவித் தலைவர் காலிட் நோர்டின் முன்மொழிவார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனை...

சாஹிட் ஹமிடி விரிக்கும் வலையில் இஸ்மாயில் சப்ரி சிக்குவாரா?

(15-வது பொதுத் தேர்தலில் அம்னோ, பிரதமர் வேட்பாளராக இஸ்மாயில் சாப்ரியையே முன்னிருத்தும் என்ற அதிரடி முடிவை எடுத்திருக்கிறது அம்னோ உச்சமன்றம். இது இஸ்மாயில் சாப்ரிக்கு உண்மையிலேயே விரிக்கப்படும் சிவப்புக் கம்பளமா அல்லது அவரைச்...

இஸ்மாயில் சாப்ரியே அம்னோவின் பிரதமர் வேட்பாளர்

கோலாலம்பூர் : பிரதமராக டத்தோஸ்ரீ இஸ்மாயில் சாப்ரியின் மதிப்பீடும், ஆதரவும் அதிகரித்துக் கொண்டே வருவதாக ஆய்வுகளும் புள்ளிவிவரங்களும் காட்டுகின்றன. இந்நிலையில், 15-வது பொதுத் தேர்தலில் அவரையே பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தும் அதிரடி முடிவை...

சாஹிட் ஹாமிடி மீதான 47 குற்றச்சாட்டுகளுக்கும் எதிர்வாதம் செய்ய உத்தரவு

கோலாலம்பூர் : முன்னாள் துணைப் பிரதமர் டத்தோஶ்ரீ அகமட் சாஹிட் ஹாமிடி மீதான 47 ஊழல் குற்றச்சாட்டுகளை அரசாங்கத் தரப்பு நிரூபித்திருப்பதால், அந்தக் குற்றச்சாட்டுகள் மீது எதிர்வாதம் செய்ய வேண்டுமென சாஹிட் ஹாமிடிக்கு...

அம்னோ பொதுப் பேரவை ஒத்திவைப்பு – உட்கட்சிப் போராட்டங்களின் அறிகுறி!

கோலாலம்பூர் : அடுத்த ஆண்டு 2022 ஜனவரி மத்தியில் நடைபெறவிருந்த அம்னோவின் தேசியப் பொதுப் பேரவை ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது. வெள்ளப் பாதிப்புகளின் காரணமாக அம்னோ பொதுப் பேரவை ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தாலும், அதற்கான...

இஸ்மாயில் சாப்ரியின் அரசியல் குரு – சபாருடின் சிக் காலமானார்

கோலாலம்பூர் : பிரதமர் இஸ்மாயில் சாப்ரியின் அரசியல் குருவும் முன்னாள் சுற்றுலாத் துறை அமைச்சருமான சபாருடின் சிக் காலமானார். இஸ்மாயில் சாப்ரி தற்போது தெமர்லோ அம்னோ தொகுதியின் தலைவராக இருக்கிறார். முன்பு சபாருடின் சிக்...

அம்னோ வெற்றி பெற்ற எல்லாத் தொகுதிகளிலும் மீண்டும் போட்டியிடும்

கோலாலம்பூர் : கடந்த 14-வது பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற அனைத்து சட்டமன்ற, நாடாளுமன்றத் தொகுதிகளிலும் அம்னோ மீண்டும் போட்டியிடும் என சாஹிட் ஹாமிடி அறிவித்துள்ளார். பெரிக்காத்தான் நேஷனல் என்னும்  தேசியக் கூட்டணியில் உள்ள...