Home Tags அம்னோ

Tag: அம்னோ

துங்கு ரசாலி : பிரதமராகும் வாய்ப்பிழந்தவரின் கதை

(கடந்த காலங்களில் அடுத்த பிரதமர் இவர்தான் என அரசியல் பார்வையாளர்களால் சுட்டிக் காட்டப்பட்டவர் துங்கு ரசாலி ஹம்சா. மலேசிய அரசியல் வரலாற்றில் நீண்டதொரு பாரம்பரியம் கொண்டவர். இந்த முறையும் மொகிதின் யாசின் பதவி...

துங்கு ரசாலி ஹம்சா, அம்னோ ஆலோசகர் பதவியிலிருந்து விலகினார்

கோலாலம்பூர் : அம்னோவின் மூத்த தலைவரும் குவா மூசாங் நாடாளுமன்ற உறுப்பினருமான துங்கு ரசாலி ஹம்சா, அம்னோவின் ஆலோசகர் குழுவுக்கானத் தலைவர் என்ற பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்தார். அம்னோ தேசியத் தலைவர் சாஹிட் ஹாமிடிக்கு...

“மக்கள் சக்தி கட்சியை வைத்து, அம்னோ இந்தியர்களை அவமானப்படுத்த வேண்டாம்” – இராமசாமி

ஜோர்ஜ் டவுன் : நேற்று ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 20) நடைபெற்ற டத்தோ ஆர்.தனேந்திரன் தலைமையிலான மக்கள் சக்தி கட்சியின் ஆண்டுக் கூட்டத்தை அம்னோ தலைவர் டத்தோஶ்ரீ சாஹிட் ஹாமிடி தொடக்கி வைத்தார். அவரின் உரையில்,...

“தேசிய முன்னணியோடு இணைந்திருப்போம்” – சரவணன் கூறுகிறார்

கோலாலம்பூர் : தேசிய முன்னணியின் உறுப்பியக் கட்சிகளில் ஒன்றான அம்னோவுடன் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் எப்போதும் தேசிய முன்னணியோடு இணைந்திருப்போம் என மஇகா தேசியத் துணைத் தலைவர் டத்தோஶ்ரீ எம்.சரவணன் கூறியுள்ளார். அண்மையில் மஇகாவுக்கும்,...

காணொலி : செல்லியல் செய்திகள் : அடுத்த அம்னோ தலைவர் சாஹிட்டா? இஸ்மாயில் சாப்ரியா?

https://www.youtube.com/watch?v=y8dRQyWKe-4   செல்லியல் செய்திகள் காணொலி | அடுத்த அம்னோ தலைவர் சாஹிட்டா? இஸ்மாயில் சாப்ரியா? | 03 செப்டம்பர் 2021 Selliyal News Video | Next UMNO President Zahid or Sabri? |...

நஸ்ரி அசிஸ் : சர்ச்சை – துணிச்சல் – போர்க்குணம் – நிறைந்த அரசியல்வாதி

கோலாலம்பூர் : "நஸ்ரி அசிஸ் அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறார்" என்ற அறிவிப்பு ஒரு சிலருக்கு மகிழ்ச்சியைத் தரலாம். அரசியல் பார்வையாளர்களோ அதை ஒரு வெற்றிடமாகத்தான் பார்ப்பார்கள், அடுத்து வரும் சில ஆண்டுகளுக்கு! அந்த...

“குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குபவர்கள் அமைச்சர்களாகக் கூடாது – நிபந்தனையுடன்தான் ஆதரவு” – மொகிதின் அறிக்கை

புத்ரா ஜெயா : குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, நீதிமன்ற வழக்குகளை எதிர்நோக்குபவர்கள் அமைச்சர்களாகக் கூடாது என்ற நிபந்தனையுடன்தான் இஸ்மாயில் சாப்ரிக்கு தனது தலைமையிலான தேசியக் கூட்டணி ஆதரவு தந்திருப்பதாக மொகிதின் யாசின் தெரிவித்திருக்கிறார். "தேசியக் கூட்டணி,...

இஸ்மாயில் சாப்ரிக்கு வாக்களிக்காத துங்கு ரசாலி ஹம்சா!

கோலாலம்பூர் : அடுத்த பிரதமராகத் தேர்வு பெற அம்னோவின் உதவித் தலைவர் இஸ்மாயில் சாப்ரிக்கு 114 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அவருக்கு ஆதரவுக் கரம் நீட்டிய கட்சிகளின் கணக்குப்படி பார்த்தால்...

இஸ்மாயில் சாப்ரி : அம்னோ – தேசிய முன்னணியின் பிரதமர் வேட்பாளர்

கோலாலம்பூர் : மலேசிய அரசியலில் மற்றொரு அதிரடித் திருப்பமாக இன்று இரவு அம்னோ, பிரதமர் வேட்பாளராக இஸ்மாயில் சாப்ரியை அங்கீகரித்தது. தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடுத்த பிரதமராக யாரை ஆதரிப்பது என்பதை அவர்களே...

அம்னோவின் பிரதமர் வேட்பாளர் துங்கு ரசாலி – பக்காத்தான் ஏற்றுக் கொள்ளுமா?

கோலாலம்பூர் : மொகிதின் யாசினை ஆதரிக்காத அம்னோவின் 14 நாடாளுமன்ற உறுப்பினர்கள், அடுத்த பிரதமராக இடைக்காலத்திற்கு துங்கு ரசாலி ஹம்சாவை மாமன்னரிடம் முன்மொழிந்துள்ளனர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மொகிதின் யாசினை ஆதரிக்கவில்லை என்றாலும், அடுத்த...