Home Tags அம்னோ

Tag: அம்னோ

அம்னோவின் பாரிட் நாடாளுமன்ற உறுப்பினர் முகமட் நிசார் மொகிதினுக்கு ஆதரவில்லை

கோலாலம்பூர் : பேராக் மாநிலத்தின் பாரிட் நாடாளுமன்ற உறுப்பினரான அம்னோவின் முகமட் நிசார் சக்காரியா பிரதமர் மொகிதின் யாசினுக்கான ஆதரவை, தான் மீட்டுக் கொள்வதாகவும் தொடர்ந்து அம்னோ உச்சமன்ற முடிவுக்குக் கட்டுப்பட்டு செயல்படப்...

அம்னோவுக்கு சிக்கல் : தேர்தலை நடத்தியாக வேண்டும்

கோலாலம்பூர் : மொகிதின் யாசினின் அரசாங்கத்தை வீழ்த்துவதில் மும்முரம் காட்டிவரும் அம்னோவின் போராட்டத்திற்கு புதிய சிக்கல் ஒன்று முளைத்துள்ளது. இந்த ஆண்டு நடைபெற வேண்டிய அம்னோவின் கட்சித் தேர்தல்களை அடுத்த 18 மாதங்களுக்கு ஒத்தி...

இஸ்மாயில் தரப்பு தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் 29 மட்டுமே!

கோலாலம்பூர் : தங்களின் பக்கம் 31 தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு மொகிதின் யாசினுக்கு இருப்பதாக, துணைப் பிரதமர் இஸ்மாயில் சாப்ரி நேற்று வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 6) அறிவித்திருந்தார். அந்தப் பட்டியலையும்...

காணொலி : செல்லியல் செய்திகள் : “தேசிய முன்னணி – அம்னோ பிளவு”

https://www.youtube.com/watch?v=8PzAaQSLQek செல்லியல் செய்திகள் காணொலி |  தேசிய முன்னணி-அம்னோ பிளவு | 06 ஆகஸ்ட் 2021 Selliyal News Video | "BN-UMNO Split; 31 Or 28?" | 06 August 2021 இன்று வெள்ளிக்கிழமை...

31 தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மொகிதினுக்கு ஆதரவு

கோலாலம்பூர் : துணைப் பிரதமர் இஸ்மாயில் சாப்ரி இன்று வெள்ளிக்கிழமை நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் 31 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் மொகிதினை ஆதரிக்கின்றனர் என அறிவித்தார். எதிர்வரும் செப்டம்பரில் நாடாளுமன்றத்தில் பிரதமர் மொகிதின் யாசின்...

அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு…“நீங்கள் எந்தப் பக்கம்?” – விளக்கம் கோரும் கடிதங்கள்

கோலாலம்பூர் : அம்னோ உச்சமன்றம் பிரதமருக்கு ஆதரவு தருவதில்லை என முடிவெடுத்திருக்கும் நிலையில் அந்த முடிவுக்கு நீங்கள் கட்டுப்பட்டு கட்சிக்கு விசுவாசமாக இருக்கிறீர்களாக என விளக்கம் கோரும் கடிதங்கள், அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும்...

“நாடாளுமன்றம் இப்போதே கூட வேண்டும் – செப்டம்பரில் அல்ல!” – அம்னோ கோரிக்கை

கோலாலம்பூர் : நாடாளுமன்றப் பெரும்பான்மையை மொகிதின் யாசின் நிரூபிக்க செப்டம்பர் வரை காத்திருக்க முடியாது, இப்போதே நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டும் என அம்னோ வலியுறுத்தியுள்ளது. சிறப்பு நாடாளுமன்றக் கூட்டம் உடனடியாகக் கூட்டப்பட வேண்டும் என...

“மொகிதினை ஆதரிக்காத கூடுதல் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாமன்னரிடம் சமர்ப்பித்துள்ளேன்” – சாஹிட்

கோலாலம்பூர் : மொகிதின் யாசினை அதிகரிக்காத மேலும் கூடுதலான நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியலை மாமன்னரிடம் ஒப்படைத்துள்ளதாக அம்னோ தலைவர் சாஹிட் ஹாமிடி அறிவித்துள்ளார். இருப்பினும் அவர்களின் எண்ணிக்கை என்ன என்பது குறித்து சாஹிட் தெரிவிக்கவில்லை. நேற்று...

“நானே இன்னும் பிரதமர்! பெரும்பான்மையை நிரூபிப்பேன்” மொகிதின் பதிலடி

கோலாலம்பூர் : கோலாலம்பூர் : இன்று புதன்கிழமை காலை 11.00 மணிக்கு மாமன்னரை அரண்மனைக்குச் சென்று நேரடியாகச் சந்தித்த பிரதமர் மொகிதின் யாசின், அதன் பிறகு தொலைக்காட்சி வழி உரையாற்றினார். அவர் உரையாற்றும்போது துணைப்...

மொகிதின் இல்லத்தில் இரவில் சந்திப்புக் கூட்டம் – என்ன முடிவெடுப்பார்?

கோலாலம்பூர் : மொகிதின் யாசினுக்கான ஆதரவை அம்னோவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீட்டுக் கொண்டதை அடுத்து, நேற்று செவ்வாய்க்கிழமை இரவில் அவரின் இல்லத்தில் அவரின் சக அமைச்சர்கள், அவரை ஆதரிக்கும் மற்ற கூட்டணிக் கட்சிகளின்...