Home Tags அம்னோ

Tag: அம்னோ

சாஹிட் வழக்கில் மேல்முறையீடு செய்வதா? சட்டத் துறைத் தலைவர் ஆராய்கிறார்!

கோலாலம்பூர் : முன்னாள் துணைப் பிரதமரும் முன்னாள் உள்துறை அமைச்சருமான டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் மீதான 40 ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்தும் இன்று அவர் விடுதலை செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து அந்த வழக்கில் மேல்முறையீட்டு...

அப்துல் அசிஸ் : 13 குற்றச்சாட்டுகளில் 4-க்கு விலக்கு – 9 குற்றச்சாட்டுகளுக்கு எதிர்வாதம்...

புத்ராஜெயா: பாலிங் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ அப்துல் அசிஸ் அப்துல் ரஹீமின் 13 ஊழல் மற்றும் பணமோசடி குற்றச்சாட்டுகளை நீக்குவதற்கான மேல்முறையீட்டில் அவருக்கு ஓரளவுக்கு வெற்றி கிடைத்துள்ளது. அவர் மீதான 13 குற்றச்சாட்டுகளில் 4...

அம்னோ உச்சமன்றக் கூட்டம் : பொதுத் தேர்தலை விவாதித்தது

கோலாலம்பூர் : மிகவும் பரபரப்பான சூழலில் நேற்று சனிக்கிழமை (27 ஆகஸ்ட்) இரவு 8.40 மணியளவில் அம்னோவின் உச்சமன்றக் கூட்டம் நடைபெற்றது. நஜிப் சிறையில் இருக்கும் நேரத்தில், பொதுத் தேர்தல் உடனடியாக நடத்தப்பட வேண்டும்...

அன்வாருக்கு ஆதரவாக சத்திய பிரமாண ஆதரவுக் கடிதம் தந்தேன் – நஸ்ரி ஒப்புதல்

கோலாலம்பூர் : அம்னோவில் வெடித்துள்ள உட்பூசலைத் தொடர்ந்து இதுநாள் வரை மறைமுகமாகப் பேசப்பட்டு வந்த விவகாரங்கள் இப்போது பூதாகாரமாக வெளிவரத் தொடங்கியிருக்கின்றன. பாடாங் ரெங்காஸ் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ நஸ்ரி அசிஸ், அன்வார் இப்ராகிம்...

தாஜூடின், பாஸ் கட்சியின் சார்பில் பாசிர் சாலாக்கில் போட்டியிடலாம்

கோலாலம்பூர் : அம்னோ உச்சமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து அம்னோ தலைவர் அகமட் சாஹிட்டால் நீக்கப்பட்டவர் பாசிர் சாலாக் நாடாளுமன்ற உறுப்பினர் தாஜூடின் அப்துல் ரஹ்மான். இந்தோனிசியாவின் தூதராக அவர் தற்போது நியமிக்கப்பட்டிருக்கிறார். எனினும் மாமன்னரிடம்...

பிரதமரை பொதுவில் விமர்சனம் செய்ய வேண்டாம் – நூர் ஜாஸ்லானுக்கு கைரி அறிவுரை

கோலாலம்பூர் : அடுத்த பொதுத் தேர்தலுக்கு தயாராகும் விதத்தில் ஒரு முன்னோடிக் கட்சியாக, ஒற்றுமையான தேசிய  முன்னணியைக் காட்ட வேண்டும் என்பதால், இஸ்மாயிலுக்கு எதிரான விமர்சனங்களை பொதுவில் வெளியிட வேண்டாம் என பூலாய்...

தெங்கு சாப்ருல் அம்னோ உறுப்பினர் – 15-வது பொதுத் தேர்தலில் போட்டியிடுவார்!

கோலாலம்பூர் : நடப்பு நிதியமைச்சர் தெங்கு சாப்ருல் அப்துல் அசிஸ் அம்னோ உறுப்பினர் என்ற விவரத்தை அம்னோ தலைமைச் செயலாளர் அகமட் மஸ்லான் அறிவித்துள்ளார். அடுத்த பொதுத் தேர்தலில் தெங்கு சாப்ருல் போட்டியிடக் கூடும்...

அம்னோ சட்டவிதிகளில் மாற்றங்கள் – காலிட் நோர்டின் முன்மொழிவார்

கோலாலம்பூர் : அடுத்த வாரம் சனிக்கிழமை (மே 14) நடைபெறவிருக்கும் சிறப்பு அம்னோ பொதுப் பேரவையில் கட்சியில் பரிந்துரைக்கப்பட்ட சட்டவிதி மாற்றங்களை அம்னோவின் உதவித் தலைவர் காலிட் நோர்டின் முன்மொழிவார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனை...

சாஹிட் ஹமிடி விரிக்கும் வலையில் இஸ்மாயில் சப்ரி சிக்குவாரா?

(15-வது பொதுத் தேர்தலில் அம்னோ, பிரதமர் வேட்பாளராக இஸ்மாயில் சாப்ரியையே முன்னிருத்தும் என்ற அதிரடி முடிவை எடுத்திருக்கிறது அம்னோ உச்சமன்றம். இது இஸ்மாயில் சாப்ரிக்கு உண்மையிலேயே விரிக்கப்படும் சிவப்புக் கம்பளமா அல்லது அவரைச்...

இஸ்மாயில் சாப்ரியே அம்னோவின் பிரதமர் வேட்பாளர்

கோலாலம்பூர் : பிரதமராக டத்தோஸ்ரீ இஸ்மாயில் சாப்ரியின் மதிப்பீடும், ஆதரவும் அதிகரித்துக் கொண்டே வருவதாக ஆய்வுகளும் புள்ளிவிவரங்களும் காட்டுகின்றன. இந்நிலையில், 15-வது பொதுத் தேர்தலில் அவரையே பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தும் அதிரடி முடிவை...