Tag: அம்னோ
அம்னோவிலிருந்து நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிரான அனினாவின் மனு நிராகரிக்கப்பட்டது!
கோலாலம்பூர் - டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் மீது வழக்குத் தொடுத்ததற்காக, தன்னை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கம் செய்த அம்னோவின் முடிவிற்கு எதிராக அனினா சாடுடின் தாக்கல் செய்த மனுவை கோலாலம்பூர்...
“எனக்கு அழைப்பு தேவையில்லை – நான் வருவேன்” – அம்னோவிற்கு மகாதீர் பதில்!
கோலாலம்பூர் - எதிர்வரும் அம்னோ ஆண்டுக் கூட்டம் இந்த முறை அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்காது என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கருத்துத் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்பு நடந்த அம்னோ கூட்டங்களைக் காட்டிலும்...
அம்னோ பேரவையில் துணைத் தலைவர் எங்கு அமர்வார் என்பதுதான் இன்றைய பிரச்சனையா?
கோலாலம்பூர்- விரைவில் நடைபெறவிருக்கும் அம்னோ ஆண்டுப் பொதுப் பேரவையில், நாட்டை உலுக்கிக் கொண்டிருக்கும் அரசியல் பிரச்சனைகள், 1எம்டிபி விவகாரம் போன்றவற்றை ஒன்றுமே நடக்காததுபோல் புறந்தள்ளி விட்டு, உப்பு சப்பு இல்லாத விஷயங்களுக்கு முக்கியத்துவம்...
“நஜிப்பின் தலைமைத்துவத்தைப் புறக்கணியுங்கள்” – மகாதீர் வெளிப்படையாகக் கடிதம்!
கோலாலம்பூர் - சுமார் இருபது ஆண்டுகள் அம்னோவில் அங்கம் வகித்த மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான துன் டாக்டர் மகாதீர் முகமட் இன்று தனது வலைத்தளத்தில், நஜிப்பின் தலைமைத்துவத்தை முற்றிலும் புறக்கணிக்க வேண்டும்...
“என் வாயை யாராலும் மூட முடியாது” – மொகிதின் யாசின் சூளுரை!
கோலாலம்பூர்- எது செய்தாலும் தனது வாயை யாராலும் மூட முடியாது என்றும் தொடர்ந்து நான் குரல் கொடுத்து வருவேன் என்றும் அம்னோ துணைத்தலைவர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
அம்னோ இளையர், மகளிர், புத்ரி...
ஓரங்கட்டப்படும் மொகிதீன்: மரபுகளை உடைக்கும் அம்னோ!
அம்னோ இளைஞர், மகளிர், புத்ரி பிரிவுகளின் ஆண்டுக் கூட்டம்: மொகிதீன் துவக்கி வைக்கமாட்டார் என அறிவிப்பு
நஜிப்புக்கு எதிராகத் திரும்பியிருக்கும் 81 ஜோகூர் அம்னோ கிளைகள்!
ஜோகூர் - ஜோகூர் அம்னோவைச் சேர்ந்த 81 கிளைகள் பிரதமரும், அம்னோ தலைவருமான டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
தாங்கள் இம்முடிவை எடுத்ததற்கு யாரும் தங்களுக்கு பணம்...
நஜிப் மீது நம்பிக்கை இல்லை: 13 அம்னோ கிளைகள் எதிர்ப்பு!
சிரம்பான்- பிரதமர் நஜிப் மீது நம்பிக்கை இழந்துவிட்டதால் அவர் அம்னோ தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டும் என அக்கட்சியின் 13 கிளைத் தலைவர்கள் ஒரு மனதாக, ஹஃதெரிவித்துள்ளனர்.
தெலுக் கெமாங், நெகிரி செம்பிலானைச்...
இன்று பிகேஆரில் இணையும் அம்னோவின் முக்கியத் தலைவர்!
கோலாலம்பூர் - மூத்த அம்னோ தலைவர் ஒருவர் இன்று பிகேஆர் கட்சியில் இணையப் போவதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
இன்று பிற்பகல் 12 மணியளவில் பிகேஆர் தலைமையகத்தில், அக்கட்சியின் தலைவர் வான் அசிசா வான் இஸ்மாயில்...
மொகிதின் யாசின் தலைமை உருவாகுமா? அல்லது அன்வாரின் கதிக்கு ஆளாவாரா?
கோலாலம்பூர் – துணைப் பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு, கடந்த சில வாரங்களாக அமைதி காத்து வந்த அம்னோவின் துணைத் தலைவர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் இன்று மீண்டும் வீறு கொண்டு எழுந்து, துணிந்து,...