Tag: அம்னோ
அம்னோ தேர்தல் குறித்து நேற்றைய கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை!
கோலாலம்பூர் - அடுத்த ஆண்டு கட்சித் தேர்தலை நடத்தும் படி, அம்னோவின் அடிமட்ட உறுப்பினர்கள் வரை நெருக்கடிகள் கொடுத்து வந்த போதிலும், நேற்றைய அம்னோ உச்ச மன்றக் கூட்டத்தில் டத்தோஸ்ரீ நஜிப் துன்...
அம்னோ கூட்டம் முடிந்தது – மொகிதின், ஷாபி அப்டால் நீக்கம் இல்லை!
கோலாலம்பூர் - மிகுந்த பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்ட அம்னோ உச்சமன்றத்தின் கூட்டம் இனிதே நடந்து முடிந்தது. அம்னோவின் துணைத் தலைவர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின், உதவித் தலைவர் ஷாபி அப்டால் ஆகியோர் மீது எந்தவித...
அம்னோ கூட்டத்தில் மொகிதீனுக்கு ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு!
கோலாலம்பூர் - புத்ரா உலக வர்த்தக மையத்தில் இன்று பிற்பகலில் தொடங்கி நடைபெற்று வரும் அம்னோ உச்ச மன்றக் கூட்டத்தில், டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் கலந்து கொண்டுள்ளார்.
பிற்பகல் 2.40 மணியளவில் மெனாரா டத்தோ...
கட்சிக்காக நஜிப் பதவி விலக வேண்டும் – அம்னோ மகளிர் தலைவர்
கோலாலம்பூர் - கட்சிக்காகவும், மலேசியர்களுக்காகவும் அம்னோ தலைவரான டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தான் பதவி விலக வேண்டும் என்று கோபெங் அம்னோ மகளிர் பிரிவுத் தலைவர் ஹனிடா ஒஸ்மான் தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெறும்...
இன்றைய அம்னோ கூட்டத்தில் மொகிதீன் கலந்து கொள்வது உறுதி!
கோலாலம்பூர் - இன்று நடைபெறவுள்ள அம்னோ உச்ச மன்றக் கூட்டத்தில் முன்னாள் துணைப் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் கலந்து கொள்வார் என்று அவரது உதவியாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
கடந்த ஜூலை மாதம் துணைப் பிரதமர்...
நாளை அம்னோ உச்ச மன்றக் கூட்டம்: யாரும் நீக்கப்படமாட்டார்கள் என்கிறார் கைரி!
புத்ராஜெயா - நாளை நடைபெறவுள்ள அம்னோ உச்சமன்றக் கூட்டத்திற்குப் பிறகு, முன்னாள் துணைப்பிரதமர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின், அம்னோ துணைத்தலைவர் பதவியிலிருந்தும் நீக்கப்படுவார் என்று கூறப்பட்டு வந்த ஆரூடத்திற்கு இன்று இளைஞர் மற்றும்...
2.6 பில்லியன் ரிங்கிட் நன்கொடை குறித்து ஜோகூர் அம்னோ உறுப்பினர் காவல் துறையில் புகார்!
ஜோகூர் பாரு – ஜோகூர் அம்னோவைச் சேர்ந்த உறுப்பினர் அப்துல் ரஷிட் ஜமாலுடின், நஜிப் பெற்ற 2.6 பில்லியன் நன்கொடை குறித்தும், 1எம்டிபி விவகாரம் குறித்தும் காவல் துறையினர் விசாரிக்க வேண்டும் என...
ஆல்வின் டானை அமெரிக்கா நாடு கடத்த வேண்டும் – அம்னோ இளைஞர் பிரிவு
புத்ராஜெயா- சர்ச்சைக்குரிய ஆபாச வலைப்பதிவாளர் ஆல்வின் டானை அமெரிக்கா நாடு கடத்த வேண்டும் என அம்னோ இளைஞர் பிரிவு வலியுறுத்தி உள்ளது.
தனது முகநூல் பக்கத்தில் இஸ்லாத்துக்கு எதிரான கருத்துக்களை ஆல்வின் டான் பதிவு...
செப்டம்பர் 9 : மொகிதின், ஷாபி அப்டால் அரசியல் தலைவிதியை முடிவு செய்யப்போகும் அம்னோ...
பத்து பகாட்- வெளிநாட்டில் இருந்த அம்னோவின் துணைத் தலைவரும், முன்னாள் துணைப் பிரதமருமான டான்ஸ்ரீ மொகிதின் யாசின் நாடு திரும்பியுள்ளதைத் தொடர்ந்து, எதிர்வரும் செப்டம்பர் 9ஆம் தேதி நடைபெறவிருக்கும் அம்னோ உச்சமன்றத்தில் அவர்...
நஜிப் மீது வழக்குத் தொடுத்த அம்னோ உறுப்பினர் கட்சியிலிருந்து நீக்கம்!
கோலாலம்பூர் - 2.6 பில்லியன் நன்கொடை பெறப்பட்ட விவகாரத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் மீது வழக்குத் தொடுத்த அம்னோ உறுப்பினரான அனினா சாடுடின் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார்.
கட்சி விவகாரங்களை...