Tag: அம்னோ
விற்பனையில் சக்கைப் போடு போடும் ‘அம்னோ ஸ்மார்ட்போன்கள்’
கோலாலம்பூர் - அம்னோ பொதுப்பேரவையை முன்னிட்டு தனியார் நிறுவனம் ஒன்று விற்பனை செய்த அம்னோ ஸ்மார்ட்போன்ஸ் (அம்னோ திறன்பேசிகள்), கடந்த 3 நாட்களில் 800 யுனிட்கள் விற்பனையாகியுள்ளதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன.
சிலி மொபைல் செண்ட்ரியான்...
நன்கொடை: அம்னோவுக்கு கிடைத்தது 82 மில்லியன்தான்! நஜிப்புக்குக் கிடைத்ததோ 2,600 மில்லியன்!
கோலாலம்பூர்: தற்போது நடைபெற்று வரும் அம்னோ பொதுப் பேரவையின் வழி மற்றொரு சுவாரசியமான தகவல் வெளியாகியுள்ளது. பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட 2014 டிசம்பர் 31 வரைக்குமான கணக்கறிக்கையின்படி, 2014ஆம் ஆண்டில் அம்னோவுக்கு கிடைத்த மொத்த...
அம்னோ பொதுப் பேரவையில் நஜிப் தலைமை உரையின் முக்கிய அம்சங்கள் – கருத்துகள்! (தொகுப்பு...
கோலாலம்பூர்: இன்று காலை தொடங்கிய அம்னோ பொதுப் பேரவையில் தலைமையுரையாற்றிய அம்னோ தலைவரும், பிரதமருமான டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் உரையின் முக்கிய சில அம்சங்கள், கருத்துக்கள் அடங்கிய தொகுப்பின் மூன்றாவது பாகம்:
எதிர்க்கட்சிகளைப்...
அம்னோ பொதுப் பேரவையில் நஜிப் தலைமை உரையின் முக்கிய அம்சங்கள் – கருத்துகள்! (தொகுப்பு...
கோலாலம்பூர்: இன்று காலை பரபரப்புடன் தொடங்கிய அம்னோ பொதுப் பேரவையில் தலைமையுரையாற்றிய அம்னோ தலைவரும், பிரதமருமான டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் உரையின் முக்கிய சில அம்சங்கள், கருத்துக்கள் அடங்கிய தொகுப்பின் இரண்டாவது...
அம்னோ பொதுப் பேரவையில் நஜிப் உரையின் முக்கிய அம்சங்கள் – கருத்துகள்! (தொகுப்பு –...
கோலாலம்பூர்: இன்று காலை தொடங்கிய அம்னோ பொதுப் பேரவையில் தலைமையுரையாற்றிய அம்னோ தலைவரும், பிரதமருமான டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், தனது உரையில் தெரிவித்துள்ள சில முக்கிய அம்சங்கள், மற்றும் கருத்துகளின் தொகுப்பு...
நஜிப் கோட்டையில் மகாதீர் சிங்கம்! அம்னோ பேரவைக்கு வந்தார் மகாதீர்!
கோலாலம்பூர்: மிகுந்த பரபரப்புடன் இன்று காலை தொடங்கியுள்ள அம்னோ பொதுப் பேரவை கட்சியின் தேசியத் தலைவரான டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் தலைமையுரையோடு தொடங்குகின்றது.
நஜிப்பின் கோட்டையாகத் திகழும் அம்னோவில், அந்தக் கோட்டையிலேயே உன்னைத்...
அன்வார் வழியில் மொகிதின்! அம்னோவிலிருந்து நீக்கப்படுவாரா?
கோலாலம்பூர் - இன்று அம்னோ பேரவை தொடங்கும் நிலையில், நேற்று கோலாலம்பூர் மலாய்க்காரர்களின் மையமான கம்போங் பாருவில் உள்ள அரங்கத்தில் தனது ஆதரவாளர்களிடையே உரையாற்றிய முன்னாள் துணைப் பிரதமரும், அம்னோ துணைத் தலைவருமான...
அம்னோவிலிருந்து நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிரான அனினாவின் மனு நிராகரிக்கப்பட்டது!
கோலாலம்பூர் - டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் மீது வழக்குத் தொடுத்ததற்காக, தன்னை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கம் செய்த அம்னோவின் முடிவிற்கு எதிராக அனினா சாடுடின் தாக்கல் செய்த மனுவை கோலாலம்பூர்...
“எனக்கு அழைப்பு தேவையில்லை – நான் வருவேன்” – அம்னோவிற்கு மகாதீர் பதில்!
கோலாலம்பூர் - எதிர்வரும் அம்னோ ஆண்டுக் கூட்டம் இந்த முறை அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்காது என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கருத்துத் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்பு நடந்த அம்னோ கூட்டங்களைக் காட்டிலும்...
அம்னோ பேரவையில் துணைத் தலைவர் எங்கு அமர்வார் என்பதுதான் இன்றைய பிரச்சனையா?
கோலாலம்பூர்- விரைவில் நடைபெறவிருக்கும் அம்னோ ஆண்டுப் பொதுப் பேரவையில், நாட்டை உலுக்கிக் கொண்டிருக்கும் அரசியல் பிரச்சனைகள், 1எம்டிபி விவகாரம் போன்றவற்றை ஒன்றுமே நடக்காததுபோல் புறந்தள்ளி விட்டு, உப்பு சப்பு இல்லாத விஷயங்களுக்கு முக்கியத்துவம்...