Tag: அருள் கந்தா
1எம்டிபி அறிக்கை திருத்த வழக்கு : நஜிப், அருள் கந்தா விடுதலை
கோலாலம்பூர்: முன்னாள் பிரதமரும், 1எம்டிபியின் தலைவருமான டத்தோ ஶ்ரீ நஜிப் துன் ரசாக் - 1எம்டிபியின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி அருள் கந்தா கந்தசாமி, இருவர் மீதும் 1எம்டிபியின் கணக்கறிக்கையை மாற்றி...
1எம்டிபி தணிக்கை அறிக்கை: நஜிப் மீதான குற்றச்சாட்டுகளைத் திருத்த நீதிமன்றம் அனுமதி
கோலாலம்பூர்: 1எம்டிபி நிறுவனத்தின் தணிக்கை அறிக்கையில் தலையிட்டதாக நஜிப் ரசாக் மற்றும் 1எம்டிபியின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி அருள் கந்தா ஆகியோருக்கு எதிரான குற்றச்சாட்டுகளைத் திருத்துவதற்கு கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
அரசுத்...
நஜிப் ரசாக், சம்பந்தப்பட்ட 1எம்டிபி தணிக்கை அறிக்கை வழக்கு ஒத்திவைப்பு
முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் தொடர்பான 1எம்டிபி தணிக்கை அறிக்கை தொடர்பான விசாரணை நாளைக்கு செவ்வாய்க்கிழமை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
1எம்டிபி: “நஜிப்பின் அனுமதியின்றி இறுதி தணிக்கை அறிக்கையை அச்சிட முடியாது!”- சாட்சி
1எம்டிபி குறித்த இறுதி தணிக்கை அறிக்கையை டத்தோஶ்ரீ நஜிப் ரசாக்கின் அனுமதியின்றி அச்சிட முடியாது என்று முன்னாள் தணிக்கை இயக்குனர் உயர்நீதிமன்றத்தில் கூறினார்.
“1எம்டிபி நிதிநிலை அறிக்கைகளின் முரண்பட்ட பதிப்புகளை நீக்க அருள் கந்தா வலியுறுத்தினார்!”- அலி ஹம்சா
1எம்டிபி நிதிநிலை அறிக்கைகளின் முரண்பட்ட பதிப்புகளை நீக்க அருள் கந்தா வலியுறுத்தியதாக அலி ஹம்சா தெரிவித்தார்.
1எம்டிபி இறுதி கணக்கறிக்கை திருத்தம் வழக்கில் நஜிப்புக்கு எதிராக அருள் கந்தா சாட்சியம்!
1எம்டிபி இறுதி கணக்கறிக்கை திருத்தம் வழக்கில் நஜிப்புக்கு எதிராக சாட்சியம் அளிக்க அருள் கந்தா அழைக்கப்படுவார் என்று அரசு துணை வழக்கறிஞர் கோபால் ஶ்ரீராம் தெரிவித்தார்.
1எம்டிபி கணக்கறிக்கை திருத்தம் வழக்கினை தாமதப்படுத்தும் நஜிப்பின் விண்ணப்பம் நிராகரிப்பு!
1எம்டிபி கணக்கறிக்கை திருத்தம் வழக்கினை தாமதப்படுத்தும் நஜிப்பின் விண்ணப்பம் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது.
1எம்டிபி கணக்கறிக்கை திருத்தம் செய்ததற்கான விசாரணை திட்டமிட்ட தேதியில் நடக்க அருள் கந்தா கோரிக்கை!
1எம்டிபி இறுதி கணக்கறிக்கையில் திருத்தம் செய்ததற்கான விசாரணை திட்டமிட்ட தேதியில் நடக்க வேண்டும் என்று அருள் கந்தா கோரிக்கை விடுத்துள்ளார்.
எம்ஏசிசி: அருள் கந்தாவின் 2 வங்கிக் கணக்குகள் விடுவிக்கப்பட்டன!
அருள் கந்தசாமியின் இரண்டு மேபேங்க் வங்கிக் கணக்குகள் எம்ஏசிசியால், விடுவிக்கப்பட்டதாக அவரது வழக்கறிஞர் என்.சிவானந்தன் தெரிவித்தார்.
1எம்டிபி வழக்கு விசாரணை நவம்பர், ஜனவரி மாதம் தொடங்கும்!
கோலாலம்பூர்: 1எம்டிபி கணக்கினை மாற்றியமைத்தக் காரணத்திற்காக முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மற்றும் 1எம்டிபி நிறுவனத் தலைவர் அருல் கண்டா மீது அடுத்த நவம்பர் மற்றும் ஜனவரி மாதம் விசாரணை நடத்தப்படும் என...