Home Tags அர்விந்த் கெஜ்ரிவால்

Tag: அர்விந்த் கெஜ்ரிவால்

அர்விந்த் கெஜ்ரிவால் 3-வது முறையாக டில்லி முதல்வராகப் பதவியேற்றார்

மூன்றாவது முறையாக டெல்லி சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அர்விந்த் கெஜ்ரிவால் டெல்லி முதல்வராக ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 16) பதவியேற்றார்.

அரவிந்த் கெஜ்ரிவால் பிப்ரவரி 16 டில்லி முதல்வராக பதவியேற்கிறார்!

வருகிற பிப்ரவரி பதினாறாம் தேதி அரவிந்த் கெஜ்ரிவால் மூன்றாவது முறையாக முதல்வராக பதவியேற்க உள்ளார்.

அர்விந்த் கெஜ்ரிவாலும் கைது!

புதுடில்லி -  நேற்று முன்தினம் முன்னாள் இராணுவ வீரர் ராம் கிஷன் கிரெவால் என்பவர் தற்கொலை செய்து கொண்டு மரணமடைந்ததாக வெளியான தகவல்களைத் தொடர்ந்து புதுடில்லியில் அந்த சம்பவத்தை அரசியல் கட்சித் தலைவர்கள்...

அரியானா முனாக் கால்வாயை இராணுவம் கட்டுக்குள் கொண்டுவந்தது!

சண்டிகார் - டெல்லியில் ஏற்பட்ட கலவரத்தில் போராட்டக்காரர்களால், அடைக்கப்பட்ட முனாக் கால்வாயை தற்போது இராணுவம் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருக்கிறது. அரியானாவில் வாழும் ‘ஜாட்’ இன மக்கள், தங்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து மாநில...

கெஜ்ரிவாலின் வெற்றி மோடியின் தோல்வி – நியூயார்க் டைம்ஸ் விமர்சனம்!

நியூயார்க், பிப்ரவரி 12 - டெல்லி தேர்தல் முடிவுகள், இந்தியப் பிரதமர் மோடியின் தோல்வியாகவே பார்க்கப்படுகிறது என அமெரிக்காவின் பிரபல இதழ் நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது. சமீபத்தில் டெல்லியில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில், ஆம் ஆத்மி கட்சி மிகப்...

டெல்லியில் ஆம் ஆத்மி முன்னிலை: மீண்டும் முதல்வராகிறார் கெஜ்ரிவால்!

புதுடெல்லி, பிப்ரவரி 10 - டெல்லியில் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் கெஜ்ரிவால் மீண்டும் முதல்வராகிறார். 70 தொகுதிகள் கொண்ட டெல்லி பெரும்பான்மை இடங்களில் ஆம் ஆத்மி முன்னிலை பெற்றுள்ளது. ஆம்...

கெஜ்ரிவால் திட்டம் பலிக்கவில்லை! டில்லியில் தற்காலிகமாக அதிபர் ஆட்சி!

Normal 0 false false false EN-US X-NONE TA /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin:0in; mso-para-margin-bottom:.0001pt; mso-pagination:widow-orphan; font-size:10.0pt; font-family:"Calibri","sans-serif";} புதுடெல்லி, பிப்ரவரி 16 -  டில்லியின் அதிரடி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் பதவி விலகியதைத் தொடர்ந்து, டில்லி சட்டமன்றத்திற்கு மறு...

டில்லி முதல்வர் ராஜினாமா!

புதுடில்லி, பிப்ரவரி 15 - இந்திய அரசியலை ஒரு கலக்கு கலக்கி வந்த டில்லி மாநிலத்தின் முதலமைச்சர் அர்விர்ந்த் கெஜ்ரிவால் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரது தலைமையிலான ஆம் ஆத்மி...

டெல்லி முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் பதவி ஏற்றார்!

புதுடெல்லி, டிச 28 - ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று டெல்லி முதல்வராக பதவி ஏற்றார். டெல்லியிலுள்ள  ராம்லீலா மைதானத்தில் இன்று நண்பகலில் இந்த பதவி ஏற்பு விழா நடைபெற்றது. இதில் கெஜ்ரிவாலுடன் மணீஷ் சிசோடியா, ராகி பிர்லா,...

ஆம் ஆத்மி கட்சித் தலைவர் கெஜ்ரிவால் டில்லி முதலமைச்சராக பதவியேற்பார்!

12.00 Normal 0 false false false EN-US X-NONE TA MicrosoftInternetExplorer4 /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-qformat:yes; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin-top:0in; mso-para-margin-right:0in; mso-para-margin-bottom:10.0pt; mso-para-margin-left:0in; line-height:115%; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-fareast-font-family:"Times New Roman"; mso-fareast-theme-font:minor-fareast; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin; mso-bidi-font-family:Latha; mso-bidi-theme-font:minor-bidi;} புதுடில்லி, டிசம்பர் 23 – டில்லி மாநிலத்தில் பெரும்பான்மை பெற்ற பாஜக, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும்...