Tag: ஆப்பிள்
பழைய ஐபோன்களை உயிர்பிக்க வருகிறது ஐஒஎஸ் 9!
கோலாலம்பூர், மே 24 - பழைய ஐபோன்களைப் பயன்படுத்தும் ஆப்பிள் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தி ஒன்று கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி உள்ளது. அது என்னவென்றால், ஆப்பிளின் அடுத்த இயங்குதளப்...
ஆப்பிள் மேப்பிற்காக புதிய நிறுவனத்தை வாங்கியது ஆப்பிள்!
கோலாலம்பூர், மே 18 - 'கூகுள் மேப்' (Google Map) பயன்பாட்டிற்கு இணையாக தனது 'ஆப்பிள் மேப்' (Apple Map) சேவையை மெருகேற்ற ஆப்பிள் நிறுவனம், 'ஜிபிஎஸ்' (GPS) சேவையில் நிபுணத்துவம் பெற்றிருக்கும் 'கோஹரன்ட் நேவிகேஷன்' (Coherent Navigation)...
ஆப்பிளின் ‘ஹோம்கிட்’ தொழில்நுட்பம் ஜூன் மாதம் வெளியாகலாம்!
கோலாலம்பூர், மே 16 - ஒரு ஐபோன் மூலம் வீட்டின் அனைத்து மின் கருவிகளையும் கட்டுப்படுத்தும் தொழில்நுட்பம் தான் ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த வெளியீடாக இருக்கும் என ஆருடங்கள் கூறப்பட்டு வருகின்றன. 'ஹோம்கிட்' (HomeKit)...
தானியங்கிக் கார் தயாரிப்பில் ஆப்பிள் – ஃபியட் குழுமத்தின் தலைவர் உறுதி!
கலிஃபோர்னியா, மே 12 - கடந்த சில மாதங்களுக்கு முன்பு, ஆப்பிள் நிறுவனம் தானியங்கிக் கார்களை தயாரித்து வருவதாக பல்வேறு ஆருடங்கள் கூறப்பட்டன. எனினும், ஆப்பிள் கைக்கடிகாரங்களின் அறிவிப்பால் அவை அனைத்தும் மறக்கப்பட்டன. ஆப்பிள் கைக்கடிகாரமும்...
இந்தியாவில் ஆப்பிளின் வருவாய் 1 பில்லியன் டாலர்களைத் தாண்டியது!
பெங்களூரு, ஏப்ரல் 9 - இந்திய சந்தைகளை பெரிய அளவில் கண்டுகொள்ளாத ஆப்பிள் நிறுவனத்திற்கு, 2014-2015 நிதியாண்டு இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளது. அந்த நிதியாண்டில் ஆப்பிளுக்கான இந்திய வர்த்தகம் 1 பில்லியன் டாலர்களைத் தாண்டியுள்ளது.
ஆசிய அளவில் தொழில்நுட்ப...
அடுத்தடுத்து மூன்று ஐபோன்கள் – ஆப்பிள் பற்றி பரவலாகும் ஆருடங்கள்!
கோலாலம்பூர், மார்ச் 27 - ஆப்பிள் நிறுவனம் தனது தயாரிப்புகளை, குறிப்பாக ஐபோன்களை செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் தான் வெளியிடும். குறிப்பிட்ட அந்த சமயங்களில் ஆப்பிளின் தயாரிப்பில் இருக்கும் ஐபோன் பற்றி பல்வேறு ஆருடங்கள்...
ஆப்பிளிடம் உலக சந்தையை இழந்த சாம்சுங்!
கோலாலம்பூர், மார்ச் 5 - கடந்த 2011-ம் ஆண்டிற்கு பிறகு முதல் முறையாக சாம்சுங், ஆப்பிள் நிறுவனத்திடம் திறன்பேசிகளுக்கான உலக சந்தையை இழந்துள்ளது. நான்காம் காலாண்டின் முடிவில் உலக அளவில் ஆப்பிள் அதிக...
ஆப்பிள் தானியங்கிக் கார்களை தயாரிக்கிறதா?
நியூயார்க், பிப்ரவரி 17 – செல்பேசிகள் தளத்தில் தனக்கென ஒரு தனி முத்திரை பதித்த ஆப்பிள், அடுத்ததாக தானியங்கி மின்சாரக் கார்கள் தயாரிப்பில் இறங்கப்போவதாக தொழில்நுட்ப வல்லுனர்களால் ஆருடங்கள் கூறப்படுகின்றன.
தானியங்கிக் கார்கள் என்றவுடன்...
ஐஒஎஸ் கருவிகளுக்கு மால்வேர் ஆபத்து!
கோலாலம்பூர், பிப்ரவரி 10 - ஆப்பிள் கருவிகளுக்கு வைரஸ், மால்வேர் போன்ற நிரல்களால் ஆபத்து ஏற்படுவது மிக அரிதாக நடைபெறும் ஒன்று. ஒருவேளை மால்வேர் அச்சுறுத்தல் நடைபெற வாய்ப்புள்ளது என்று எச்சரிக்கப்பட்டால், பயனர்கள் கவனக்குறைவாக இருந்து...
நான்காம் காலாண்டில் ஆப்பிள் வர்த்தக சாதனை!
கோலாலம்பூர், ஜனவரி 29 - உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள், கடந்த 2014-ம் ஆண்டில் மற்ற நிறுவனங்களுக்கு சவால் விடும் விதமாக மிகப் பெரும் வர்த்தக சாதனையை நிகழ்த்தி உள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஆப்பிள்...