Home Tags ஆப்பிள்

Tag: ஆப்பிள்

ஆப்பிளின் ஆப் ஸ்டோரில் தொடர்ந்து முன்னிலை பெற்று வரும் மைக்ரோசாப்ட் வேர்ட்!

கோலாலம்பூர், நவம்பர் 10 - மைக்ரோசாப்ட் நிறுவனம் சமீபத்தில் ஐஒஎஸ் கருவிகளுக்காக இலவசமாக வெளியிட்ட 'மைக்ரோசாப்ட் வேர்ட்' (Microsoft Word) செயலி, ஐஒஎஸ் பயனர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனை பெரும்பாலான பயனர்கள் பதிவிறக்கம்...

ஆப்பிளின் ஓஎஸ் எக்ஸ் யோஸ்மைட் இயங்குதளத்தின் சிறப்பு அம்சங்கள்!

கோலாலம்பூர், அக்டோபர் 20 - ஆப்பிள் நிறுவனம் கடந்த 16-ம் தேதி ஐபேட் மற்றும் ரெட்டினா ஐபேட் மினி 3 போன்ற கருவிகளுடன், மேக் கணினிகளுக்கான 'ஓஎஸ் எக்ஸ் யோஸ்மைட்' (OS X Yosemite)...

பெண் ஊழியர்களின் கருமுட்டைகளை பாதுகாக்கும் செலவை ஏற்ற பேஸ்புக், ஆப்பிள்! 

கோலாலம்பூர், அக்டோபர் 18 - தொழில்நுட்ப உலகின் முன்னிலை வகித்து வரும் பேஸ்புக் மற்றும் ஆப்பிள் ஆகிய நிறுவனங்கள் தங்களிடம் பணியாற்றும் பெண் பணியாளர்களின் கருமுட்டைகளை சேகரிப்பதற்கான உதவித் தொகையை ஏற்க முன்வந்துள்ளன. சமீப காலமாக பணிச்சுமையின் காரணத்தால் பெரு நிறுவனங்களில்...

ஆப்பிள்-சாம்சுங் வர்த்தகப் போரில் இம்முறை வென்றது யார்?

கோலாலம்பூர், செப்டம்பர் 12 - திறன்பேசிகளின் சந்தை அறிமுகங்களும், விற்பனைகளும் தொடங்கியது முதல், வணிக ஆய்வாளர்களிடையேயும், பொதுமக்களிடமும் அதிகமாக விவாதிக்கப்படும் தலைப்பு நடைபெறும் வர்த்தகப் போரில் வெல்வது சாம்சுங் நிறுவனமா அல்லது ஆப்பிள்...

வாட்ஸ் அப் -க்கு போட்டியாக ஆப்பிளின் புதிய செயலி!

கோலாலம்பூர், செப்டம்பர் 5 - கடந்த சில வருடங்களாக குறுந்தகவல் அனுப்பும் முறைகளில் பெரும் புரட்சியை ஏற்படுத்திய ஒரு செயலி 'வாட்ஸ் அப்' (Whatsapp) ஆகும். எழுத்து முறைகளில் மட்டும் இருந்த குறுந்தகவல் பரிமாற்றங்களை...

ஒரே அழுத்தத்தில் பணப்பரிமாற்றம் – ஆப்பிள் புதிய திட்டம்!

கோலாலம்பூர், செப்டம்பர் 2 - ஆப்பிள் நிறுவனம் இணைய வர்த்தகம் மற்றும் வர்த்தக ரீதியிலான பணப் பரிமாற்றங்கள் உள்ளிட்டவற்றை செல்பேசிகள் வழியாக நடைபெறச் செய்யும் புதிய வசதிகளை விரைவில் அறிமுகப்படுத்த இருப்பதாக ஆரூடங்கள்...

ஆப்பிள் தயாரிப்புகளை ஒதுக்கும் சீன அரசாங்கம்!

கோலாலம்பூர், ஆகஸ்ட் 7 - சீனா அரசாங்கம் அரசு அலுவலகங்களுக்காக கொள்முதல் செய்யும் கணிப்பொறி, மடிக்கணி உள்ளிட்ட தொழில்நுட்ப சாதனங்களில் ஆப்பிளின் தயாரிப்புகளான 'ஐபேட்' (iPad) மற்றும் 'மேக்புக்' (MacBook) மடிக்கணினிகள் போன்றவற்றை...

செப்டம்பர் 9 – ம் தேதி ஐபோன் 6 வெளியாகும் என எதிர்பார்ப்பு!

கோலாலம்பூர், ஆகஸ்ட் 6 -  ஆப்பிள் வாடிக்கையாளர்களுக்கு ஒரு நற்செய்தி. மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள ஐபோன் 6-ன் வெளியீடு செப்டம்பர் மாதம் 9-ம் தேதி நடைபெறும் என நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகி உள்ளன. முன்னணி நிறுவனமான ஆப்பிளின்...

ஆப்பிளின் சிரி செயலிக்கு எதிரான காப்புரிமை வழக்கு: சீனா நிறுவனம் வெற்றி!

பெய்ஜிங், ஜூலை 10 - ஆப்பிளின் மிக முக்கிய செயலியான 'சிரி' (siri)-ன் காப்புரிமையை, சீனாவின் தொழில்நுட்ப நிறுவனத்திடம் இழப்பதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது. உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிளின் சிரி செயலி, பயனர்களின் தனிப்பட்ட உதவியாளர்...

ஆப்பிள் ஐபேட் மினி 3 புகைப்படங்கள் வெளியீடு!

கோலாலம்பூர், ஜூன் 24 - உலகின் முன்னணி செல்பேசி தயாரிப்பு நிறுவனமான ஆப்பிளின், புதிய தயாரிப்பான ஐபேட் மினி 3 பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் வெளிவர தொடங்கியுள்ளன. ஆப்பிள்க்ளப்.டிடபிள்யு (AppleClub.tw) என்ற இணைய தளத்தில் வெளியாகியுள்ள...