Tag: ஆஸ்ட்ரோ
அஸ்ட்ரோ வானவில்லில் ‘இது நம்ம பாட்டு லா’ புத்தம் புதிய நிகழ்ச்சி!
கோலாலம்பூர் - மலேசிய இசைத்துறையில் இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள், பாடகர்கள் என எத்தனையோ கலைஞர்கள் வளர்ந்து வருகின்றார்கள்.
இந்நிலையில், மலேசிய இசைத்துறையும், இத்துறையில் சாதனைப் படைத்து வரும் கலைஞர்களைக் கொண்டாடும் வகையில், அஸ்ட்ரோ வானவில் அலைவரிசை...
அஸ்ட்ரோவின் புத்தம் புதிய நகைச்சுவை நிகழ்ச்சி ‘கன் கண்ணாயிரம்’
கோலாலம்பூர் – எதிர்வரும் மார்ச் 10-ம் தேதி முதல் அஸ்ட்ரோவின் புத்தம் புதிய நகைச்சுவை நிகழ்ச்சி ‘கன் கண்ணாயிரம்’ உங்கள் திரை ஆன் டிமாண்ட் (on demand) சேவையின் வாயிலாக வாடிக்கையாளர்கள் தங்களுடைய...
அஸ்ட்ரோவில் மகா சிவராத்திரி விழா சிறப்பு நேரடி ஒளிபரப்பு!
கோலாலம்பூர் - முக்கியத்துவம் வாய்ந்த மாபெரும் தெய்வீக விழாக்களில் மஹாசிவராத்திரி குறிப்பிடத்தக்க ஒன்றாகும். கோவை வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்தில் ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையாக மஹாசிவராத்திரி கொண்டாடப்படுகிறது.
இவ்வாண்டு...
12 மலேசிய விளையாட்டு வீரர்கள் களமிறங்கும் வல்லவர் சீசன் 4!
கோலாலம்பூர் - கடந்த மூன்று சீசன்களில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற அஸ்ட்ரோவின் வல்லவர் நிகழ்ச்சி, இவ்வருடம் ‘வல்லவர் சீசன் 4’ கூடுதல் சிறப்பு அம்சங்களுடன் மிகவும் வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் பிப்ரவரி...
“மலேசியத் தைப்பூசத்தை உலகெங்கும் கொண்டு செல்கிறோம்” – அஸ்ட்ரோ இராஜாமணி பெருமிதம்
கோலாலம்பூர் – மலேசியாவில் நடைபெறும் தைப்பூசத் திருநாள் கொண்டாட்டங்கள் உலகப் புகழ் பெற்றவையாகும். ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான சுற்றுப் பயணிகள் இந்தத் தைப்பூசக் கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளவும், கண்டு மகிழவும் மலேசியாவுக்கு இந்த காலகட்டத்தில்...
அஸ்ட்ரோவில் தைப்பூசம் நேரலை: உலகளவில் இந்துக்களை பக்தியில் திளைக்கச் செய்யும் முயற்சி!
கோலாலம்பூர் - மீண்டும் உலக மக்களைப் பக்தியில் திளைக்க, “திரு அருட்பா” என்ற கருப்பொருளைத் தாங்கி அஸ்ட்ரோ வானவில், விண்மீன் எச்.டி, அஸ்ட்ரோ கோ, NJOI Now, ராகா மற்றும் அஸ்ட்ரோ உலகம்...
அஸ்ட்ரோ வானவில் அலைவரிசையில் ‘பொங்கு தமிழ்’ விழா!
கோலாலம்பூர் - கடந்த ஜனவரி 7-ம் தேதி ஜிஎம் கிள்ளான் வளாகத்தில் நடைபெற்ற ‘பொங்கு தமிழ்’ விழா அஸ்ட்ரோ வானவில் அலைவரிசை 201-ல் ஒளியேறவிருக்கிறது.
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளான கபடி, வீர விளையாட்டு மற்றும்...
அஸ்ட்ரோவின் 11 வானொலி சின்னங்கள் புத்துருவாக்கம் கண்டன
கோலாலம்பூர் - வானொலி கேட்பது ஒரு பொழுதுபோக்கு என்ற நிலை மாறி, மக்கள் மத்தியில் ஒரு முக்கிய அம்சமாகவும் ஊடகமாகவும் திகழ்கின்றது. அதே வேளையில், பண்பலை அல்லது எப். எம் பயன்பாட்டு குறைந்து...
மலேசியாவில் திண்டுக்கல் ஐ.லியோனி பாட்டுமன்றம்!
கோலாலம்பூர் - விவாத நிகழ்ச்சி என்றாலே மக்களுக்கு சுவாரஸ்யத்தை தரக்கூடியதாக தான் இருக்கிறது. பொங்கல், தீபாவளி, தமிழ்புத்தாண்டு என சிறப்பு நாட்களில் தான் பொதுவாக பட்டிமன்றம் போன்ற நிகழ்ச்சிகள் தொலைக்காட்சி அலைவரிசைகளில் ஒளியேறும்.
அவ்வாறு...
அஸ்ட்ரோ ‘உங்கள் திரை ஆன் டிமாண்ட்’ வழங்கும் புதிய நிகழ்ச்சிகள்!
கோலாலம்பூர் - அஸ்ட்ரோ உங்கள் திரை ஆன் டிமாண்ட் (on demand) சேவை, வாடிக்கையாளர்களுக்கு என்ன நிகழ்ச்சிகள் தேவை?, எப்போது தேவை? மற்றும் எங்கே தேவை? ஆகியவற்றின் அடிப்படையில், பல்வேறு பொழுதுப் போக்கு...