Tag: ஆஸ்ட்ரோ
‘ஸ்மாட் வீல்’ – விண்மீன் எச்டி-யில் புதிய ரியாலிட்டி கேம் ஷோ!
கோலாலம்பூர் - ‘ஸ்மாட் வீல்’ புத்தம் புதிய ரியாலிட்டி கேம் ஷோ, நாளை செப்டம்பர் 17-ம் தேதி முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இரவு 8 மணிக்கு அஸ்ட்ரோ விண்மீன் எச்டி-யில் ஒளிபரப்பாகவிருக்கிறது. இந்நிகழ்ச்சியை...
அஸ்ட்ரோவின் ‘நெகராகூ’ பிரச்சாரம்!
கோலாலம்பூர் - இவ்வாண்டு 60-வது தேசிய தினத்தை முன்னிட்டு நாடு தழுவிய நிலையில் அஸ்ட்ரோ 'நெகராகூ' பிரச்சாரத்தின் வாயிலாக மறக்கப்பட்ட ஹீரோக்களின் கதைகளுடன் மலேசியர்களின் பல்வேறு கலைக் கலாச்சாரத்தைக் கொண்டாடவிருக்கிறது.
அஸ்ட்ரோவின் தலைமை செயல்பாட்டு...
ராகாவின் ஸ்டார் குரல் தேடல் தொடங்கியது!
கோலாலம்பூர் - பாடுவதில் ஆர்வமா? நன்றாக பாடும் திறமை உண்டா? உங்கள் பாடும் திறமையை நிரூபிக்க இதோ காத்திருக்கிறது ராகாவின் ஸ்டார்.
திறமையான பாடகர்களைக் கண்டறியும் முயற்சியில் டிஎச்ஆர் ராகா வானொலி நிலையம் ராகாவின்...
அஸ்ட்ரோ: ‘கண்ணாடி’ – இன்னல்களின் பிரதிபலிப்பு!
கோலாலம்பூர் - பணக் கஷ்டம், மனக் கஷ்டம், நோய் என நம்மில் பலருக்கு இன்னும் கஷ்டமே வாழ்க்கையாக அமைகின்றது. சுமையை இறக்கி வைக்கும் நேரம் எப்போ வருமோ? என்ற எதிர்பார்ப்போடு ஒவ்வொரு பயணத்தையும்...
அஸ்ட்ரோ இந்திய வர்த்தக விழா, தீபாவளிக் கொண்டாட்டம் 2017
கோலாலம்பூர் - அஸ்ட்ரோவின் மாபெரும் 3-வது அனைத்துலக இந்திய வர்த்தக விழா மற்றும் தீபாவளி கொண்டாட்டம் நிகழ்ச்சி எதிர்வரும் வரும் செப்டம்பர் 21-ம் தேதி தொடங்கி செப்டம்பர் 24-ம் தேதி வரை, 4...
“மர்ம கடிதம்” -அஸ்ட்ரோவின் தொலைக்காட்சி நாடகம்
அன்பான கணவன் சுராஜ், அழகான மனைவி மாயா. திருமணமாகி 2 ஆண்டுகள், அழகாகப் பயணிக்கும் அவர்களின் குடும்ப வாழ்க்கையில் ஒரு நாள் மாயா தற்கொலைச் செய்து கொள்கிறாள்.
மாயாவின் தற்கொலைக்கு என்ன காரணம் என்று...
அஸ்ட்ரோவின் அனைத்துலக இந்திய வர்த்தக விழா – தீபாவளி கொண்டாட்டம் 2017
அஸ்ட்ரோவின் 3-வது மாபெரும் அனைத்துலக இந்திய வர்த்தக விழா மற்றும் தீபாவளி கொண்டாட்டம் நிகழ்வு வரும் செப்டம்பர் 21-ஆம் தொடங்கி, செப்டம்பர் 24-ஆம் தேதி வரை, 4 நாட்களுக்குத் ஜிஎம் கிள்ளானில் (GM...
அஸ்ட்ரோவின் இலவச வீடியோ ஸ்ட்ரீமிங் சேவை அறிமுகம்!
கோலாலம்பூர் - அஸ்ட்ரோ மலேசியா ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் (Astro) புதிய இலவச வீடியோ ஸ்ட்ரீமிங் சேவையான “NJOI Now” எனும் செயலியை நேற்று வியாழக்கிழமை அறிமுகம் செய்தது.
கையடக்க கருவி மற்றும் ஆன்லைன் வாயிலாகக் கிடைக்கக்கூடிய...
அஸ்ட்ரோ அலைவரிசைகளைத் திருட்டுத்தனமாக வழங்கி வந்த கும்பல் கைது!
கோலாலம்பூர் - அஸ்ட்ரோ அலைவரிசைகளை மாதந்தோறும் குறைவான கட்டணத்தில், திருட்டுத்தனமாக நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி (online streaming and card sharing) வழங்கி வந்த 6 பேரைக் காவல்துறை கைது செய்திருக்கிறது.
தலைநகர் மற்றும்...
ஜாஸ்மின் நடிக்கும் ‘தேடல்கள்’ தொலைக்காட்சிப் படம்!
கோலாலம்பூர் - மிகப் பெரிய காப்புறுதி நிறுவனத்தில் காப்புறுதி ஏஜென்டாகப் பணிபுரியும் ராமனுக்கு அவரின் முதலாளி சிக்கலான வழக்கு ஒன்றைச் சமாளிக்கும் பொறுப்பை தருகின்றார்.
அந்நிறுவனத்தின் காப்புறுதி வாடிக்கையாளர் ஒருவர் 2 மாதங்களுக்கு முன்பு...