Tag: ஆஸ்திரேலியா
இந்தியர்களை குறி வைத்து ஆஸ்திரேலிய பத்திரிக்கை இனவெறி கேலிச்சித்திரம்!
மெல்போர்ன் - ஆஸ்திரேலியாவின் முன்னணி நாளிதழான 'தி ஆஸ்திரேலியன்', சமீபத்தில் இந்தியர்களை குறி வைத்து இனவெறியை தூண்டும் வகையில் கேலிச் சித்திரம் ஒன்றை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பில் லிக் என்பவர்...
உலகப் பார்வை: ஆஸ்திரேலியாவில் பிரதமர் மாற்றம் ஏன்?
ஆஸ்திரேலியாவில் திடீரென பிரதமர் பதவி மாற்றம் ஏன் ஏற்பட்டது? அதன் பின்னணி என்ன என்பதை செல்லியல் நிர்வாக ஆசிரியர் இரா.முத்தரசன் தனது பார்வையில் விவரிக்கும் கட்டுரை
ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமர் மால்கம் டர்ன்புல்!
கான்பெரா - ஆஸ்திரேலிய அரசியலில் அதிரடித் திருப்பமாக நாடாளுமன்ற வாக்கெடுப்பில் நடப்பு பிரதமர் டோனி அப்போட்டை 54க்கு 44 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி கண்டு அந்நாட்டின் பிரதமர் பதவியைக் கைப்பற்றியிருக்கின்றார் மால்கம் டர்ன்புல்...
சிரியா அகதிகளை ஏற்றுக் கொண்டது ஆஸ்திரேலியா- ஜெர்மனி!
முனிச் - சிரியாவில் ஐஎஸ் தீவிரவாதிகளுக்கும் சிரியா ராணுவத்திற்கும் இடையே நடக்கும் உள்நாட்டுப் போரால் பல்லாயிரக்கணக்கான மக்கள் அகதிகளாக வெளியேறி ஹங்கேரிக்குச் சென்றனர்.
ஹங்கேரியில் சாதகமான சூழ்நிலை இல்லாததால், அங்கிருந்து புறப்பட்டு ஆஸ்திரியா, ஜெர்மனி...
40 கிலோ ரோமத்துடன் அவதிப்பட்ட செம்மறி ஆடு – பாரத்தை இறக்கிய ஆஸ்திரேலியர்கள்!
கான்பெர்ரா - ஆஸ்திரேலியாவின் தலைநகரான கான்பெர்ராவின் வனப்பகுதியில், பல வருடங்களாக ரோமங்கள் நீக்கப்படாமல், அளவிற்கு மீறிய சுமையை சுமந்து கொண்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த செம்மறி ஆடு ஒன்றை, விலங்குகள் நலவாரிய அதிகாரிகள்...
ஆஸ்திரேலியா ஆங்கில ‘ஸ்பெல்லிங் பீ’ போட்டி: அசத்தும் தமிழகத்து இரட்டைக் குழந்தைகள்!
சிட்னி – ஆஸ்திரேலியத் தொலைக்காட்சி நிறுவனம் நடத்தும் ‘ஸ்பெல்லீங் பீ’ நிகழ்ச்சியில் தமிழகத்தைச் சேர்ந்த ஏழு வயது இரட்டைக் குழந்தைகள் அட்டகாசப்படுத்துகின்றனர்.
நீண்ட ஆங்கில வார்த்தைகளின் எழுத்துகளைச் சரியாக சொல்வது தான் ‘ஸ்பெல்லீங் பீ’...
சுகாதாரமில்லாத பல்மருத்துவமனையால் ஆஸ்திரேலியாவில் 11000 பேர் எச்ஐவி பரிசோதனை!
சிட்னி, ஜூலை 2 - ஆஸ்திரேலியாவில் 12 பல்மருத்துவர்கள் சுகாதாரமில்லாதக் கருவிகளை கொண்டு மருத்துவம் செய்து வந்ததால், சுமார் 11000 பேருக்கு எச்ஐவி பரவி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதன் காரணமாக இன்று...
மெல்பர்ன் மாஸ் விமானப் பயணிகள் அனைவரும் நலம்!
மெல்பர்ன், ஜூன் 13 - நேற்று இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகர் துல்லாமெரின் விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்ட எம்எச்148 (MH148) மாஸ் விமானம் ஓடுபாதையில் நிறுத்தப்பட்டிருக்கும் காட்சி.
இயந்திரத்தில்...
இயந்திரத்தில் தீ: மாஸ் விமானம் மெல்பர்னில் அவசரத் தரையிறக்கம்!
கோலாலம்பூர், ஜூன் 12 - ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் இருந்து கோலாலம்பூருக்குப் புறப்பட்ட மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் எம்எச்148, இயந்திரத்தில் ஏற்பட்ட தீ காரணமாகப் புறப்பட்ட சில நிமிடங்களில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
மலேசிய நேரப்படி,...
மயூரன், ஆண்ட்ரூ சான் உடல்கள் சிட்னி சென்றடைந்தன!
சிட்னி, மே 3 - பாலி நைன் வழக்கில் இந்தோனேசிய அரசால் சுட்டுக் கொல்லப்பட்ட ஆஸ்திரேலியர்களான மயூரன் சுகுமாறன் மற்றும் ஆண்ட்ரூ சான் ஆகிய இருவரின் உடல்களும் விமானம் மூலம் நேற்று சிட்னி சென்றடைந்தன.
மரண தண்டனையை எதிர்நோக்கி இருந்த தனது...