Tag: ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியா, அந்தமானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!
பபுவா நியூகினியா, மே 2 - அந்தமானில் இன்று இரண்டு இடங்களில் நடந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அந்தமான் தலைநகர் போர்ட் பிளேரில் இருந்து 135 கி.மீ. தொலைவில் உள்ள...
“நான் போகுமிடம் எனக்குத் தெரியும்” – மயூரனின் இறுதி வார்த்தைகள்!
ஜகார்தா, ஏப்ரல் 30 - பாலி நைன் வழக்கில் சுட்டுக் கொல்லப்பட்ட ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இலங்கைத் தமிழரான மயூரன் சுகுமாரன், தங்களிடம் கடைசியாகப் பேசிய இறுதி வார்த்தைகளை, அவரின் உறவினர்கள் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.
தனது உறவினர்களிடம் மயூரன்...
இந்தோனேசியாவிற்கான தூதரை மீட்டுக்கொண்டது ஆஸ்திரேலியா!
கான்பரா, ஏப்ரல் 29 – பாலி நைன் வழக்கில் மயூரன் சுகுமாரன், அண்ட்ரு சான் உள்ளிட்ட எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், ஆஸ்திரேலிய அரசு இந்தோனேசியாவிற்கான தங்கள் நாட்டுத் தூதரை திரும்பப் பெற்றுக் கொண்டது....
“நான் தோற்றுவிட்டேன்” – மயூரனின் வழக்கறிஞர் ஒப்புதல்!
ஜகார்த்தா, ஏப்ரல் 29 – போதைப்பொருள் கடத்தல் வழக்கில் இந்தோனேசிய அரசாங்கத்தால் மயூரன் சுகுமாரன், அண்ட்ரு சான் உட்பட 8 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், அதனை உறுதிப்படுத்தும் விதமாக, மயூரனின் வழக்கறிஞராக செயல்பட்ட தோடுங்...
கடைசி 72 மணி நேரம் தொடங்கிவிட்டது – மயூரன் வேதனை!
ஜகார்த்தா, ஏப்ரல் 28 - பாலி நயன் வழக்கில் மரணத்தை எதிர்நோக்கி இருக்கும் மயூரன் சுகுமாரன் உட்பட 9 பேருக்கும் இன்று தண்டனை நிறைவேற்றப்படும் என்று கடந்த சனிக்கிழமையே அறிவிக்கப்பட்டுள்ளது. தங்களுக்கு கருணை காட்ட வழியே...
பாலி நைன் வழக்கு: குற்றவாளிகளுக்கு இன்று மரண தண்டனை!
ஜகார்த்தா, ஏப்ரல் 28 - "ஒரு குற்றத்திற்காக மரண தண்டனை என்பது அருவருக்கத்தக்கது.எங்கள் நாட்டில் மரண தண்டனை இல்லை. வெளிநாடுகளில் அதனை செயல்படுத்துவதை நாங்கள் எதிர்க்கிறோம்" - ஆஸ்திரேலியப் பிரதமர் டோனி அபோட்,...
மரண தண்டனை விதிக்கப்பட்ட ஆஸ்திரேலியர்களை காப்பாற்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளோம்: டோனி அப்பாட்
சிட்னி, ஏப்ரலு 8 - போதைப் பொருள் கடத்தலுக்காக இந்தோனேசியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இருவரை மீட்க அனைத்துவித முயற்சிகளையும் மேற்கொண்டிருப்பதாக அந்நாட்டு பிரதமர் டோனி அப்பாட் தெரிவித்துள்ளார்.
மரண தண்டனையை எதிர்த்து...
ஒபாமா, மோடி, உள்பட 31 உலகத் தலைவர்களின் தனிப்பட்ட விவரங்கள் கசிவு!
ஆஸ்திரேலியா, மார்ச் 31 - அமெரிக்க அதிபர் ஒபாமா, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்களின் பாஸ்போர்ட் எண், விசா விவரங்களை ஆஸ்திரேலியக் குடிநுழைவுத் துறை ஊழியர் ஒருவர் வெளியே கசிய...
எம்எச்370 மாயம்: ஆஸ்திரேலிய கடற்கரையில் மாஸ் சின்னத்துடன் மர்ம பொருள்!
கோலாலம்பூர், மார்ச் 10 - எம்எச்370 விமானம் மாயமாகி ஓர் ஆண்டு நிறைவடைந்துவிட்ட நிலையில், மேற்கு ஆஸ்திரேலியா கடற்கரையில் கண்டெடுக்கப்பட்ட மாஸ் சின்னம் கொண்ட 'காகித துண்டு - Paper towel' பொட்டலம்...
முப்பரிமாண அச்சில் உருவான முதல் ஜெட் என்ஜின் வெளியீடு!
கேன்பெர்ரா, பிப்ரவரி 27 - 'முப்பரிமாண அச்சு தொழில்நுட்பம்' (3D - Printing) மூலம் உருவாக்கப்பட்ட முதல் ஜெட் என்ஜினை ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள் வெற்றிகரமாக வெளியிட்டுள்ளனர்.
இதன் மூலம் எதிர்காலத்தில் விலை மலிவான, எடை குறைந்த ஜெட்...