Tag: ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியாவில் கடுமையாகும் குடியேற்றச் சட்டங்கள்!
கேன்பெர்ரா, பிப்ரவரி 24 - ஆஸ்திரேலியாவில் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் அதிகமாகி வருவதால் அதனை எதிர்கொள்ளும் வகையில் குடியேற்றச் சட்டங்களைக் மிகக் கடுமையானதாக மாற்ற அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் நுழைந்த...
இந்தியப் பயணம் ஆபத்தானது-குடிமக்களுக்கு ஆஸ்திரேலிய அரசு எச்சரிக்கை!
கான்பெர்ரா, ஜனவரி 8 - இந்தியாவில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தும் அபாயம் அதிகம் உள்ளது. அதனால் அங்கு பயணம் மேற்கொள்ளும் ஆஸ்திரேலிய மக்கள் கூடுதல் எச்சரிக்கை உணர்வுடன் இருக்க வேண்டும் என்று அந்த நாட்டு அரசு அறிவுறுத்தி...
டுவிட்டர் ஹாஷ்டேக் மூலம் இஸ்லாமியர்களுக்கு உணர்வுபூர்வமாக ஆதரவளித்த ஆஸ்திரேலியர்கள்!
சிட்னி, டிசம்பர் 17 - மதத்தை அடிப்படையாகக் கொண்டு உலகின் பல்வேறு இடங்களில் தீவிரவாதிகள் நடத்தி வரும் தாக்குதலுக்கு, ஆஸ்திரேலியர்கள் உணர்வுப் பூர்வமாக பதிலடி அளித்துள்ளனர்.
சிட்னி தாக்குதலைத் தொடர்ந்து ஆஸ்திரேலியர்கள் முஸ்லிம்களுக்கு ஆதரவாக...
சிட்னி சம்பவம்:பணயக் கடத்தல்காரன், 2 பணயக் கைதிகள் அதிரடிப்படைத் தாக்குதலில் கொல்லப்பட்டனர்
சிட்னி, டிசம்பர் 16 - நேற்று சிட்னியில் உள்ள லிண்ட் உணவகத்தில் பணயக் கடத்தல் சம்பவத்தை அரங்கேற்றிய தீவிரவாதி ஆஸ்திரேலிய காவல் துறையின் அதிரடிப் படையினர் நடத்திய இருமுனைத் தாக்குதலில் கொல்லப்பட்டான் என...
சிட்னி சம்பவம்:கடத்தல்காரன் ஈரான் நாட்டு முஸ்லீம் மதபோதகர்! பணயக் கைதிகள் அலறி அடித்து வெளியே...
சிட்னி, டிசம்பர் 16 – நேற்று காலை 10.00 மணிக்கு சிட்னியில் சந்தடி மிக்க பகுதியில் உள்ள லிண்ட் (Lyndt) சாக்லேட் உணவகத்தில் தொடங்கிய பணயக் கடத்தல் சம்பவம் 16 மணி நேர...
சிட்னி உணவகத்தை நோக்கி துப்பாக்கி சூடுகள் – சில மரணங்கள் – பிணை சம்பவம்...
சிட்னி, டிசம்பர் 15 - சிட்னி உணவகம் ஒன்றில் ஈரானிய முஸ்லீம் மத போதகர் ஒருவன் சிலரைப் பணயக் கைதிகளாக வைத்துக் கொண்டு இன்று காலை முதல் நடத்தி வந்த சம்பவம் துப்பாக்கிச்...
சிட்னியில் திவிரவாதிகளின் பிடியிலிருந்து தப்பித்த ஐந்து பேர்(காணொளி உள்ளே)
சிட்னி, ஆஸ்திரேலிய சிட்னி நகரில் உள்ள பிரபலமான கஃபே ஒன்றில் பயங்கரவாதிகளின் பிடியில் இருந்த பிணைக் கைதிகளில் ஐந்து பேர் மட்டும் தப்பித்துள்ளனர்.
பிணைக் கைதிகளில் இதுவரை யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று அந்நாட்டு காவல்துறை...
சிட்னியில் பயங்கரவாதிகளின் பிடியில் இருந்த சில பெண்கள் மீட்பு!
சிட்னி, டிசம்பர் 15 - ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள மிகப் பிரபலமான கஃபே ஒன்றில் பயங்கரவாதிகளின் பிடியில் இருந்த பிணைக் கைதிகளில் சில பெண்கள் மட்டும் காவல்துறையினரின் உதவியுடன் மீட்கப்பட்டனர்.
பிணைக் கைதிகளில்...
சிட்னியில் தீவிரவாதிகளால் 13 பேர் சிறைப்பிடிப்பு – மோடி, ராஜபக்சே கவலை!
புதுடெல்லி, டிசம்பர் 15 – ஆஸ்திரேலிய சிட்னி நகரின் மத்தியில் செயல்பட்டு வரும் கஃபே ஒன்றில் துப்பாக்கியுடன் புகுந்த தீவிரவாதிகள் அங்கிருந்த 13 பேரை பிணைக்கைதிகளாக பிடித்துவைத்துள்ளனர். தீவிரவாதிகளின் இந்த செயல் தனக்கு...
தண்ணீரிலிருந்து எரிபொருள் தயாரிக்க முடியும் – விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!
மெல்போர்ன், டிசம்பர் 5 - தண்ணீரில் இரண்டு பங்கு ஹைட்ரஜன், ஒரு பங்கு ஆக்ஸிஜன் இருப்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. நீர் மூலக்கூறுகளில் உள்ள ஹைட்ரஜனைக் கொண்டு எரிபொருள் தயாரிக்க முடியும் என்பதை ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
தண்ணீரில் இருந்து ஹைட்ரஜனை பிரித்தெடுப்பது...