Tag: ஆஸ்திரேலியா
முதலைக் கூண்டில் நீந்திய ‘நூற்றாண்டின் முட்டாள்கள்’
சிட்னி - ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் உள்ள போர்ட் டாக்லஸ் என்ற பகுதியில் உள்ள ஆறு ஒன்றில் முதலைகளைப் பிடிக்க வைக்கப்பட்டிருந்த கூண்டில் நீந்திய 4 ஆஸ்திரேலிய ஆடவர்களை 'நூற்றாண்டின் முட்டாள்கள்' என...
ஓரினச்சேர்க்கையாளர் திருமணத்திற்கு ஆஸ்திரேலியாவில் அங்கீகாரம்!
மெல்பர்ன் - ஆஸ்திரேலியாவில் ஓரினச்சேர்க்கையாளர்கள் திருமணம் செய்ய அனுமதிக்கும் வகையில் சட்டத்தில் இடம் கொண்டு வர வேண்டி பொது வாக்கெடுப்பு நடைபெற்றது.
அதில் அந்நாட்டைச் சேர்ந்த 62.5 விழுக்காட்டினர், அதாவது 10 மில்லியன் ஆஸ்திரேலியப்...
பிரிஸ்பேன் உலக சுகாதார அமைப்புக் கூட்டத்தில் டாக்டர் சுப்ரா உரை
பிரிஸ்பேன் - ஆஸ்திரேலியா, பிரிஸ்பன் நகரில் இன்று திங்கட்கிழமை முதல் உலக சுகாதார அமைப்பின், மேற்கு பசிபிக் வட்டார செயற்குழுவின் 68-வது கூட்டம் தொடங்கி நடைற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளும்...
16 வயது சிறுவனின் கால்களைத் தின்ற கடல் வாழ் உயிரினம்!
மெல்பர்ன் - ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரிலுள்ள பிரைட்டான் பகுதியில், டெண்டி ஸ்ட்ரீட் கடற்கரை உள்ளது.
அங்கு, 16 வயது இளைஞரான சாம் கனிசே, காற்பந்து விளையாடிவிட்டு, கடலில் காலை நனைத்திருக்கிறார். சுமார் 30 நிமிடங்கள்...
விபத்திற்குள்ளான அமெரிக்க ஹெலிகாப்டர் – ஆஸ்திரேலியா கண்டறிந்தது!
சிட்னி - இன்று திங்கட்கிழமை ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் உள்ள ஷோல்வாட்டர் பே என்ற நீர் பகுதியில் விழுந்து நொறுங்கிய அமெரிக்க ஹைப்ரிட் ஹெலிகாப்டரை ஆஸ்திரேலியா கண்டறிந்திருக்கிறது.
எம்வி22 ஓஸ்பிரே என்ற அந்த ஹெலிகாப்டர்...
ஏர்ஆசியா விமானத்தில் எஞ்சின் கோளாறு – பயணிகள் அலறல்!
கோலாலம்பூர் - நேற்று திங்கட்கிழமை இரவு ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து கோல்ட் கோஸ்ட் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு கோலாலம்பூர் நோக்கி வந்து கொண்டிருந்த ஏர் ஆசியா எக்ஸ் விமானம், பறவை மோதி எஞ்சின்...
பெர்த்: பாலியல் குற்றத்திற்காக மலேசிய விமானிக்கு 13 ஆண்டுகள் சிறை!
பெர்த் - 21 ஆண்டுகளுக்கு முன், ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில், கத்தி முனையில் பெண்ணை பாலியல் வல்லுறவு செய்த குற்றத்திற்காக மலேசிய விமானிக்கு, அந்நாட்டு நீதிமன்றம் 13 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்திருக்கிறது.
ஆல்பிரட்...
ஆஸ்திரேலியாவுக்கு ஆன்லைன் விசா – இந்தியக் குடிமக்களுக்கு புதிய வசதி!
மெல்பர்ன் - வரும் ஜூலை 1-ம் தேதி முதல், இந்தியக் குடியுரிமை பெற்றவர்கள் இணையதளம் (ஆன்லைன்) மூலமாக ஆஸ்திரேலிய விசாவிற்கு விண்ணப்பிக்கலாம் என ஆஸ்திரேலிய அரசு அறிவித்திருக்கிறது.
இது குறித்து ஆஸ்திரேலிய குடிநுழைவு மற்றும்...
பெர்சமா ஷீல்டு 2017: போர்க்கப்பல்களின் பிரமிக்க வைக்கும் காட்சி!
(பெர்சமா ஷீல்டு 2017 -க்காக ஆஸ்திரேலியா, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் நியூசிலாந்துப் போர்க்கப்பல்கள் பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் பிரமிக்க வைக்கும் காட்சி)
படம்: ஆஸ்திரேலியக் கடற்படை டுவிட்டர்
பிரபல விசாவை இரத்து செய்தது ஆஸ்திரேலியா – இந்தியத் தொழிலாளர்கள் பாதிப்பு!
மெல்பெர்ன் - ஆஸ்திரேலியாவில் நிபுணத்துவப் பிரிவுகளில், தற்காலிகமாகப் பணியாற்ற வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த '457 விசா' என்ற திட்டம் இரத்து செய்யப்பட்டது.
அந்த விசாவைப் பயன்படுத்தி அங்கு பணியாற்றி வந்த 95,000 தற்காலிக...