Tag: இணையம்
அலிபாபாவின் முதல் விற்பனை மையம் மலேசியாவில் திறக்கப்பட்டது!
கோலாலம்பூர்: மின் வணிகத்தில் (e-commerce) தனக்கான ஓர் இடத்தினைப் பெற்றிருக்கும் சீன பெருநிறுவனமான அலிபாபா மலேசியாவில் அதன் முதல் சில்லறை விற்பனை அங்காடியைத் திறந்துள்ளது. தென்கிழக்காசியாவிலேயே இதுதான் அதன் முதல் விற்பனை மையமாகத்...
10,190 பள்ளிகளில் இணையச் சேவை- கல்வி அமைச்சு
கோலாலம்பூர்: நாட்டிலுள்ள 10,190 பள்ளிகள் இணைய வசதியைக் கொண்டுள்ளது எனக் கல்வி அமைச்சர் நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.
இந்த எண்ணிக்கையிலிருந்து, 9,786 அல்லது 96 விழுக்காடு பள்ளிகளுக்கு, 1பெஸ்தாரிநெட் (1BestariNet) திட்டத்தின் கீழ் இணையச்...
‘ஸ்டார்’ ஒன்லைன் மலேசியாவின் முதல்நிலை இணையத் தளம்!
கோலாலம்பூர் - மலேசியாவில் இயங்கும் இணைய ஊடகங்களில் அதிகமான பார்வையாளர்களைக் கொண்டு முதல் நிலையைப் பெற்று ஸ்டார் ஒன்லைன் ஊடகம் தொடர்ந்து சாதனை புரிந்துள்ளது.
அதே வேளையில் அனைத்து இணையத் தளங்களிலும் அதிகமானப் பார்வையாளர்களைங்...
ஒரே நாளில் 129 பில்லியன் ரிங்கிட் பொருட்களை விற்பனை செய்த அலிபாபா!
பெய்ஜிங் – சீனாவின் மிகப் பெரிய நிறுவனமான அலிபாபா ஆண்டுதோறும் நடத்தும் ‘சிங்கள்ஸ் டே’ இணையம் வழி விற்பனை உலகப் பிரசித்தி பெற்றதாகும். நவம்பர் 11-ஆம் தேதி சிங்கள்ஸ் டே என –...
இந்திய வட்டார மொழிகளின் இணையப் பயன்பாடு அதிகரிப்பு
புதுடில்லி – கணினியின் இணையத் தளங்களில் தேடுபொறியாக (Search Engine) முன்னணி வகிக்கும் கூகுள், இந்தியாவின் வட்டார மொழிகளின் பயன்பாடு இணையத்தில் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து அந்தத் துறையில் மேலும் கூடுதல் கவனம்...
நினைவலைகள் : “நான்தான் ‘இணையம்’ சொல்லை முதலில் உருவாக்கினேன்”ஆதி.இராஜகுமாரனின் விளக்கம்
கோலாலம்பூர் - நேற்று சனிக்கிழமை (ஆகஸ்ட் 25) காலமான நயனம் வார இதழின் ஆசிரியரும், மக்கள் ஓசை நாளிதழின் பங்குதாரருமான ஆதி.இராஜகுமாரன் 'இண்டெர்ணெட்' என்ற ஆங்கிலச் சொல்லுக்கு "இணையம்" என்ற தமிழ்ச் சொல்லை...
வலைப் பதிவாளர்களின் கண்டனங்களால் தனி விமானத்தைத் தவிர்த்த அன்வார்!
கோலாலம்பூர் - ஆட்சி மாற்றத்தால் உருவாகியிருக்கும் புதிய மலேசியாவில் நெட்டிசன்ஸ் எனப்படும் வலைப் பதிவாளர்களின் கருத்துகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வழக்கமும், அதற்கேற்ப நடந்து கொள்ளும் பண்பும் அதிக அளவில் காணப்படுகிறது.
கடந்த வியாழக்கிழமை (மே...
தமிழ்! இணையத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் இந்திய மொழி!
புதுடில்லி - அனைத்துலக நிறுவனமான கேபிஎம்ஜி (KPMG) இந்தியாவில் ஏப்ரல் 2017-இல் மேற்கொண்ட ஆய்வின்படி, இணையத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் இந்திய மொழி தமிழ்தான் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
இந்திய மொழி பயனர்களில் ஏறத்தாழ 42...
சிங்கப்பூரில் அடுத்த ஆண்டு முதல் அரசாங்க கணினிகளில் இணைய வசதி இருக்காது!
சிங்கப்பூர் - அடுத்த ஆண்டு மே மாதம் முதல் சிங்கப்பூர் அரசுப் பணியாளர்களின் கணினிகளில் இருக்கும் இணைய வசதி நிறுத்திக் கொள்ளப்படவுள்ளது.
அரசாங்க முகமைகள், அமைச்சரவை மற்றும் சட்ட வாரியங்கள் உள்ளிட்டவைகளில் இருந்த வந்த...
கண்சிமிட்டும் நேரத்தில் 18 படங்களை பதிவிறக்கம் செய்யலாம் – லைஃபை இருந்தால்!
கோலாலம்பூர் - உலக அளவில் தகவல் பரிமாற்றத்தின் அவசியம் கருதி இணையம் சார்ந்த கருவிகளின் வளர்ச்சி கணக்கிட முடியாத அளவிற்கு வளர்ந்து கொண்டே உள்ளது. இணையத்தின் வளர்ச்சி எந்த அளவிற்கு உயர்ந்துள்ளதோ அதை...