Tag: இந்தியா பாகிஸ்தான்
காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா தன்னிச்சையான தீர்வினைக்காண முயற்சிக்கின்றது – பாகிஸ்தான் குற்றச்சாட்டு!
இஸ்லாமாபாத், அக்டோபர் 31 - காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா தன்னிச்சையான தீர்வினைக்காண முயற்சித்து வருகின்றது. எனினும், அதற்கு பாகிஸ்தான் எந்தவகையிலும் அனுமதி அளிக்காது என்று அந்நாட்டு தேசிய பாதுகாப்பு, வெளியுறவுத்துறை விவகாரங்களுக்கான பிரதமரின் ஆலோசகர் சர்தாஜ் அஜிஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக...
எல்லையில் அமைதி காத்தால் இந்திய வர்த்தகத்திற்குத் தயார் – பாகிஸ்தான்
இஸ்லாமாபாத், அக்டோபர் 28 - இந்தியாவுடன் வர்த்தகம் மேற்கொள்ள பாகிஸ்தான் என்றைக்கும் தயாராக உள்ளது. ஆனால் அதற்கு இரு நாடுகளின் எல்லையில் அமைதி திரும்ப வேண்டும் என பாகிஸ்தான் வணிகத் துறை அமைச்சர் குர்ராம் தாஸ்தாகிர் தெரிவித்துள்ளார்.
மேலும், இரு நாடுகளின் உறவுகளை மேம்படுத்துவதில் வர்த்தகம் முக்கியப் பங்கு...
தெற்காசியாவின் அமைதி காஷ்மீர் பிரச்சனையின் தீர்வில் உள்ளது – பாகிஸ்தான் இராணுவத் தளபதி ரஹீல் ஷெரீப்!
இஸ்லாமாபாத், அக்டோபர் 21 - இந்தியா-பாகிஸ்தானிடையே நிலவும் காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டால்தான், தெற்காசிய வட்டாரத்தில் அமைதியான சூழல் ஏற்படும் என்று பாகிஸ்தான் இராணுவத் தளபதி ரஹீல் ஷெரீப் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியுள்ளதாவது:- “ஐ.நா.சபையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தின் அடிப்படையில், காஷ்மீர்...
எல்லையில் தாக்குதல்களை நிறுத்த இந்தியா-பாகிஸ்தானுக்கு சீனா அறிவுறுத்தல்!
பெய்ஜிங், அக்டோபர் 17 - காஷ்மீர் எல்லையில் இந்தியா-பாகிஸ்தான் இடையே நடைபெற்று வரும் தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும் என சீனா அறிவுறுத்தி உள்ளது.
காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டுக்கோடு பகுதியில், கடந்த 1-ம் தேதி முதல் இரு நாடுகளின்...
காஷ்மீர் எல்லையில் தொடர் தாக்குதல்: 28,000 கிராம மக்கள் வெளியேற்றம்!
காஷ்மீர், அக்டோபர் 16 - காஷ்மீர் எல்லையில் இந்தியா-பாகிஸ்தான் இடையே தொடர் தாக்குதல்கள் நடைபெற்று வரும் நிலையில், ஜம்மு-காஷ்மீரின் எல்லையோரத்தில் வசித்து வந்த 28,000 கிராம மக்கள் தாற்காலிக நிவாரண முகாம்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்...
இந்தியா பாகிஸ்தான் எல்லையில் சண்டை நிறுத்தம்!
காஷ்மீர், அக்டோபர் 14 - இந்தியா பாகிஸ்தான் எல்லையில், கடந்த இரண்டு வார காலமாக நடைபெற்று வந்த இரு நாட்டு இராணுவ வீரர்களின் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நேற்று முன்தினம் முதல் நிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஜம்மு வட்டார...
மோதலை நிறுத்துங்கள் – நவாஸ் ஷெரீப் இந்தியாவிடம் வலியுறுத்தல்!
இஸ்லாமாபாத், அக்டோபர் 11 - இந்தியா-பாகிஸ்தான் இடையே எல்லைப் பகுதியில் கடும் மோதல் நடந்து வரும் நிலையில், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், மோதல் போக்கை கைவிடும் படி இந்தியாவிடம் வலியுறுத்தி உள்ளதாகத் தகவல் வெளியாகி...
இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் போர் பதற்றம் – அமெரிக்கா கவலை!
வாஷிங்டன், அக்டோபர் 8 - இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் தற்போது நிலவி வரும் போர் பதற்றம் குறித்து அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இரு நாடுகளும் சமாதானப் பேச்சு வார்த்தையில் ஈடுபட வேண்டும் எனவும் அந்நாடு கேட்டுக்கொண்டுள்ளது. எல்லைப்...
பாகிஸ்தான் அத்துமீறல்: இந்திய எல்லையில் பக்ரீத் கொண்டாட்டம் ரத்து!
புது டெல்லி, அக்டோபர் 7 - பக்ரீத் பண்டிகையின்போது, பஞ்சாப் மாநிலம் வாஹா எல்லையில் உள்ள சோதனைச் சாவடியில் இந்திய ராணுவ வீரர்களும், பாகிஸ்தான் படையினரும் பரஸ்பரம் இனிப்புகளை பரிமாறிக் கொள்வது வழக்கம்.
ஆனால்,...
பாகிஸ்தானின் பொறுமையை இந்தியா சோதிக்கிறது – பர்வேஸ் முஷரப்!
இஸ்லாமாபாத், அக்டோபர் 6 -இந்தியா போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, எல்லைப் பகுதியில் தாக்குதல் நடத்தி வருவது பாகிஸ்தானின் பொறுமையை சோதிப்பதாக உள்ளது என பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப் (படம்) கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் பல...