Home Tags இந்தியா

Tag: இந்தியா

கொவிட் 19 : இந்தியா பிரேசிலைக் கடந்து இரண்டாவது இடத்தில்!

புதுடில்லி : உலகமெங்கும் கொவிட்-19 பாதிப்புகள் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் இந்தியாவில் மட்டும் கடந்த ஒரே நாளில் 90,632 எண்ணிக்கையிலான புதிய கொவிட்-19 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இதைத் தொடர்ந்து இந்தியாவின் மொத்த பாதிப்புகளின்...

இந்திய-சீன தற்காப்பு அமைச்சர்கள் மாஸ்கோவில் 2 மணி நேரம் சந்திப்பு

மாஸ்கோ : இங்கு நடைபெறும் மாநாடு ஒன்றில் கலந்து கொள்ள வருகை புரிந்திருக்கும் இந்தியத் தற்காப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், சீன தற்காப்பு அமைச்சர் ஜெனரல் வெய் பெங்கே, இருவருக்கும் இடையிலான முக்கியத்துவம்...

இந்தியா-சீனா எல்லையில் பதட்டம் – இருநாட்டு தற்காப்பு அமைச்சர்கள் சந்திப்பு

புதுடில்லி : கடந்த சில மாதங்களாக சீனா-இந்திய எல்லையில் நீடித்து வரும் பதட்டம் தற்போது அதிகரித்து வருகிறது. லடாக்கில் லே வட்டாரத்திற்கு வருகை தந்த இந்திய இராணுவத தளபதி மனோஜ் முகுந்த் நரவானே...

இந்தியா: உலக அளவில் ஒரே நாளில் மிக அதிகமான 78,761 கொவிட்-19 பதிவுகள்

புதுடில்லி : உலகமெங்கும் கொவிட்-19 பாதிப்புகள் தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்தியாவில் மட்டும் கடந்த ஒரே நாளில் 78,761 எண்ணிக்கையிலான கொவிட்-19 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இதுவரையில் உலக அளவில் ஒரு நாட்டில்...

கைலாசமலை இந்து வழிபாட்டுத் தலங்களை சீனா சேதப்படுத்தியது

புதுடில்லி : இந்துக்களின் புனிதத் தலமாகக் கருதப்படுவது கைலாசமலை. ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான இந்துக்கள் இந்த இடத்திற்கு புனிதப் பயணம் மேற்கொள்வது வழக்கம். இந்தப் பகுதியில் தரையிலிருந்து வானுக்குப் பாய்ச்சப்படும் ஏவுகணைகளை நிறுத்துவதற்காக இராணுத் தளவாடங்களை...

தெலுங்கானா நீர்மின் நிலையத்தில் தீ விபத்து, 9 பேர் சிக்கியதாகத் தகவல்

தெலுங்கானா: நேற்றிரவு வியாழக்கிழமை (ஆகஸ்டு 20) தெலுங்கானாவில் நீர்மின் நிலைய ஆலைக்குள் உள்ள மின் நிலையங்களில் ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் மின் நிலையத்திற்குள் 9 பேர் சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஸ்ரீசைலம்...

பிரணாப் முகர்ஜி உடல் நிலை மோசமடைந்தது

பிரணாப் முகர்ஜி உடல் நிலையில் எந்தவொரு மாற்றமும் இல்லை என்று அவரது மகள் தெரிவித்துள்ளார்.

அமிட் ஷா மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

புது டில்லி: இந்திய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு முன்னதாக கொவிட்19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. சென்ற வாரம் அவர் கொவிட்19 தொற்றிலிருந்து...

கொவிட்19: தமிழகத்தில் தொடர்ந்து 100-க்கும் அதிகமான இறப்புகள்

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்டு 16) கொவிட்19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 338,055 ஆக உயர்ந்தது.

ஏ.ஆர்.ரஹ்மான்: 65 பாடகர்கள் பாடிய பாடல் வெளியீடு

சென்னை: அண்மையில் உருவாக்கப்பட்ட 'யுனைடெட் சிங்கர்ஸ் நற்பணி மன்றம்' , பாடகர்கள் சீனிவாஸ், உன்னிகிருஷ்ணன், சுஜாதா, ராகுல் நம்பியார் மற்றும் ரஞ்சித் ஆகியோருடன் இணைந்து இந்தியாவின் 74-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஒரு...