Home Tags இந்தியா

Tag: இந்தியா

கொவிட்19: குறைந்த இறப்புகளை இந்தியா பதிவு செய்தது

புது டில்லி: இந்தியாவின் கொவிட்19 எண்ணிக்கை 6.1 மில்லியைத் தாண்டியுள்ள நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 70,589 புதிய சம்பவங்கள் மற்றும் 776 இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆகஸ்டு மாதத்திலிருந்து...

கொவிட்19: இந்தியாவில் 6.1 மில்லியன் தொற்றுகள் பதிவு

புது டில்லி: கடந்த 24 மணி நேரத்தில் 82,170 புதிய கொவிட்19 தொற்றுநோய்களைப் பதிவுசெய்த பின்னர், இந்தியாவின் தொற்று எண்ணிக்கை திங்களன்று 6 மில்லியனைக் கடந்தது. சுகாதார அமைச்சின் கூற்றுப்படி 6.1 மில்லியன் பேர்...

கொவிட்19: இந்திய மத்திய அமைச்சர் காலமானார்

புது டில்லி: கொவிட்19 தொற்றுக் காரணமாக இந்திய ரயில்வே இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி காலமானார். அவரது உடல்நிலை மோசமடைந்ததால் டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். சுரேஷ் , கொவிட்19 நோய்த்தொற்று காரணமாக...

கொவிட்19: இந்தியாவில் 5.5 மில்லியன் தொற்று சம்பவங்கள் பதிவு

புது டில்லி: இந்தியாவில் கொவிட்19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 5.5 மில்லியனைக் கடந்துள்ளது. கடந்த சில நாட்களாக இந்தியா முழுவதும் ஒரு நாள் கொவிட்19 தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் கடந்த 24 மணி...

இராணுவத்தை இந்திய அரசியலில் ஈடுபடுத்திய இம்ரான் கான் பதவி விலகக் கோரிக்கை

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், அந்நாட்டு இராணுவத்தை அரசியலில் ஈடுபடுத்தியக் காரணத்திற்காக எதிர்க்கட்சியினர் அவரை பதவி விலகுமாறு வலியுறுத்தி வருகின்றனர். இம்ரான் தலைமையிலான அரசாங்கத்தை கவிழ்க்க நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்களைத் தொடங்குவதாகவும் அவர்கள்...

கொவிட்19: இந்தியாவின் பாதிப்பு எண்ணிக்கை 2 வாரத்தில் அமெரிக்காவை முந்தும்

புது டில்லி: இந்தியா முழுவதும் கொவிட்19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 5.1 மில்லியனைக் கடந்துள்ளது. ஏறக்குறைய இரண்டு வாரங்களில் இந்த எண்ணிக்கையானது அமெரிக்காவை முந்திச் செல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக இந்தியாவில் ஒரு...

இந்தியா: ஊரடங்கின் போது புலம்பெயர்ந்தோர் இறந்ததாக தகவல் இல்லை

புது டில்லி: கொவிட்19 காலத்தில் இந்தியாவில் புலம்பெயர்தோருக்கு எதிராக அரசாங்கம் கருணைக் காட்டவில்லை என்று பலர் குற்றம் கூறி வந்தனர். பலர் கால் நடையாக தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்லும் புகைக்கப்டங்கள் செய்திகளாக வெளியிடப்பட்டன. பலர்...

கொவிட்19: இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை 5 மில்லியனை நெருங்குகிறது

புது டில்லி: இந்தியா முழுவதும் கொவிட்19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4.8 மில்லியனைக் கடந்துள்ளது. கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் ஒரு நாள் கொவிட்19 பாதிப்பு எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. கடந்த 24...

அமித்ஷா மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

புதுடில்லி : அண்மையில் கொவிட்-19 தொற்று பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குணமடைந்த இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மீண்டும் புதுடில்லி ஏய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி அவர் கொவிட்-19...

இந்தியா சீனா எல்லையில் துப்பாக்கிச் சூடு

கிழக்கு லடாக்கில் இந்தியா-சீனா எல்லை அருகே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.