Tag: இந்தியா
இந்திய வீரர்கள் 89 செயலிகளை நீக்க உத்தரவு
இந்திய இராணுவ வீரர்களின் கைபேசிகளில் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட 89 செயலிகளை தங்களது நீக்குமாறு இந்திய இராணுவம் உத்தரவிட்டுள்ளது.
கொவிட்19: வெளிநாடுகளிலிருந்து 500,000 இந்தியர்கள் மீட்பு
வந்தே பாரத் திட்டத்தின் கீழ் வெளிநாடுகளில் இருந்து 5 இலட்சம், இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொவிட்19: உலகளவில் மூன்றாவது இடத்தில் இந்தியா
அனைத்துலக அளவில் கொவிட்19 தொற்றால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா, ரஷ்யாவை பின்னுக்குத்தள்ளி மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
வணிகப் போர் : சாலை மேம்பாட்டுத் திட்டங்களில் சீன நிறுவனங்கள் பங்கேற்க முடியாது
இந்தியாவில் மேற்கொள்ளப்படும் சாலை மேம்பாட்டுத் திட்டங்கள், நெடுஞ்சாலைகளுக்கான குத்தகைளில் இனிமேல் சீன நிறுவனங்கள் நேரடியாகவோ, பங்குதாரராகவோ பங்கேற்க முடியாது என தரைப்போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்காரி அறிவித்தார்.
விசாகப்பட்டினத்தில் மீண்டும் வாயுக் கசிவு, இருவர் மரணம்
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள மருந்து நிறுவனம் ஒன்றில் ஏற்பட வாயுக் கசிவால், 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
டிக் டாக், வீ சேட் உள்ளிட்ட 59 சீன நாட்டு குறுஞ்செயலிகளுக்கு இந்தியா தடை
செல்பேசி பயனர்களிடையே பிரபலமாகியிருக்கும் டிக் டோக் உள்ளிட்ட 59 சீன நாட்டு குறுஞ்செயலிகளை (எப்ஸ்) தடை செய்யும் முடிவை இந்திய அரசாங்கம் நேற்று திங்கட்கிழமை (ஜூன் 29) அறிவித்தது.
சீனாவுக்கு எதிரான வணிகப் போரை இந்தியா தொடங்கியது! வெல்ல முடியுமா?
புதுடில்லி – சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான எல்லைப் பிரச்சனைகளால் உயிரிழப்புகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து சீனாவுக்கு எதிரான வணிகப் போர் ஒன்றை இந்திய அரசாங்க அமைப்புகளும், சமூக, வணிக அமைப்புகளும் தொடங்கியுள்ளன.
இந்தியப் பிரதமர் நரேந்திர...
கொவிட்19: இந்தியாவில் 500,000-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு
இந்தியாவில் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 500,000 பேரைக் கடந்துள்ளது.
அனைத்துலக விமானப் பயணங்களுக்கு ஜூலை 15 வரை இந்தியா தடை
புதுடில்லி – இந்தியாவுக்கு செல்லும் – அங்கிருந்து புறப்படும் - அனைத்துலக விமானப் பயணங்களுக்கான தடையை எதிர்வரும் ஜூலை 15 வரை இந்திய அரசாங்கம் இன்று நீடித்தது.
பொது வான்போக்குவரத்து இலாகாவின் தலைமைச் செயலாளர்...
கொவிட்19: நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பு
புது டில்லி: இந்தியாவில் கொவிட்19 பாதிப்பினால், கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 16,992 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, மொத்தமாக நாட்டில் 4.73 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்...