Home Tags இந்தியா

Tag: இந்தியா

உலகக் கிண்ண கிரிக்கெட் : இந்தியா-நியூசிலாந்து ஆட்டம் இரத்து

நோட்டிங்ஹாம் (இங்கிலாந்து) - உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் வரிசையில் இன்று வியாழக்கிழமை மிகுந்த எதிர்பார்ப்புடன் கிரிக்கெட் இரசிகர்கள் காத்திருந்த இந்தியா-நியூசிலாந்து இடையிலான ஆட்டம் மழை காரணமாக இரத்து செய்யப்பட்டது. கடந்த சில நாட்களாகவே...

உலகக் கிண்ண கிரிக்கெட் : மோசமான வானிலையால் சுவாரசியத்தை இழக்கிறது

இலண்டன் - இங்கிலாந்து, வேல்ஸ் நாடுகளில் நடைபெற்று வரும் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் கடந்த சில நாட்களாக ஏற்பட்டிருக்கும் மோசமான வானிலையால் சுவாரசியத்தை இழந்திருக்கின்றன. அடுத்தடுத்து, மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட சில ஆட்டங்கள்...

ஏஎன் 32 விமானத்தில் பயணம் செய்த 13 பேரும் மரணம்!

புது டில்லி: கடந்த ஜூன் 3-ஆம் தேதி காணாமல் போன இந்தியாவின் ஏஎன் 32 ரக விமானத்தில் பயணம் செய்த 13 பேரும் உயிரிழந்ததாக இந்திய விமானப்படை உறுதிப்படுத்தி உள்ளது. இந்திய விமானப்படையின் ஏஎன் 32...

இந்தியா: “மத்திய அமைச்சர்கள் மற்றவர்களுக்கு உதாரணமாக இருக்க வேண்டும்!”- மோடி

புது டில்லி: இந்திய அமைச்சர்கள் மற்றவர்களுக்கு உதாரணமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி அறிவுரை கூறியுள்ளார். புதிதாக பதவியை ஏற்றிருக்கும் மத்திய அமைச்சர்கள் நேரம் தவறாமல் அலுவலகத்திற்கு...

தீவிரவாதிகள் தாக்கியதில் இந்திய இராணுவ வீரர்கள் 5 பேர் பலி!

ஶ்ரீநகர்: இந்தியா ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த துணை இராணுவத்தினர் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். பாதுகாப்பு படை நடத்திய பதிலடியில் தீவிரவாதிகளில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் இந்த...

வாயு புயல்: 3 இலட்சம் பேர் பாதுக்காப்பான இடத்திற்கு மாற்றம்!

புது டில்லி: அரபிக் கடலில் உருவாகியுள்ள ‘வாயு' புயுல், குஜராத்தில் நாளை வியாழக்கிழமை கரையைக் கடக்க உள்ளது. இதனால், அம்மாநிலத்தின் கடற்கரையோரம் உள்ள 3 இலட்சம் பேர் பத்திரமான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகக்...

கிரிக்கெட் : ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா சாதனை

இலண்டன் - உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இங்குள்ள ஓவல் அரங்கில் நடைபெற்ற இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான ஆட்டத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. நாணயத்தைச் சுண்டிப் போட்டதில் வெற்றி...

கிரிக்கெட் : முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா!

சவுத் ஹேம்டன் (இங்கிலாந்து) - உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் நேற்று புதன்கிழமை தனது முதல் ஆட்டத்தில் பலம் வாய்ந்த தென் ஆப்பிரிக்கக் குழுவோடு மோதிய இந்தியா வெற்றி பெற்று, தனது இரசிகர்களுக்கு...

தீவிரவாதத்திற்கு எதிராக இந்தியா விட்டுக்கொடுக்காது!

புது டில்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு  தீவிரவாதத்திற்கு எதிராக எவ்விதத்திலும் சகிப்புத் தன்மையைக் கொண்டிருக்காது எனத் தெரிகிறது. சமீபத்தில் நடைபெற்ற இந்தியத் தேசிய தேர்தலில் பாஜக மீண்டும் அதிகாரத்தை கைப்பற்றியது....

இந்தியா: 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையில்லா பிரச்சனை!

புது டில்லி: 2017 மற்றும் 2018-இல் இந்திய நாட்டில் வேலையில்லாத பிரச்சனையின் அளவு 6.1 விழுக்காடாக பதிவாகி உள்ளதாக பிஸ்னஸ் ஸ்டேண்டர்டு செய்தித்தாள் கடந்த ஜனவரியில் வெளியிட்டிருந்தது. இது கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத...