Tag: இந்தியா
புறநானூற்று பாடலை எடுத்துக்காட்டாக விளக்கிக் கூறி பாராட்டுகளைப் பெற்ற நிர்மலா சீதாராமன்!
புது டில்லி: இந்தியாவின் 2019 -2020-ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை மத்திய நிதியமைச்சரான நிர்மலா சீத்தாராமன் நேற்று வியாழக்கிழமை இந்திய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.
வரி விவகாரங்களைத் தொட்டு அவர் பேசும் போது, புறநானூற்றில்...
கிரிக்கெட் : இந்தியா அரையிறுதி சுற்றுக்குத் தேர்வு! வங்காளதேசத்தை வீழ்த்தியது
பெர்மிங்ஹாம் (இங்கிலாந்து) - உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிகளுக்கான வரிசையில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா வங்காளதேசத்தைத் தோற்கடித்து அரையிறுதி சுற்றுக்கு தேர்வாகியது.
முதல் பாதி ஆட்டத்தில் பேட்டிங் செய்த இந்தியா, 50...
கிரிக்கெட் : இந்தியாவைத் தோற்கடித்தது இங்கிலாந்து!
பெர்மிங்ஹாம் (இங்கிலாந்து) - உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிகளுக்கான வரிசையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் இங்கிலாந்து இந்தியாவைத் தோற்கடித்து அரையிறுதி ஆட்டத்திற்குச் செல்லும் தனது வாய்ப்பைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.
நாணயத்தைச் சுண்டிப்...
கிரிக்கெட் : இந்தியாவுக்கு எதிராக 337 ஓட்டங்கள் எடுத்தது இங்கிலாந்து
பெர்மிங்ஹாம் (இங்கிலாந்து) - (மலேசிய நேரம் இரவு 9.25 நிலவரம்) உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிகளுக்கான வரிசையில் இன்று ஞாயிற்றுக்கிழமை தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்தியா - இங்கிலாந்து இடையிலான ஆட்டத்தில் இங்கிலாந்து...
கிரிக்கெட் : புதிய சீருடையில் இங்கிலாந்தையும் வீழ்த்தி சாதனை படைக்குமா இந்தியா?
பெர்மிங்ஹாம் (இங்கிலாந்து) - உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிகளுக்கான வரிசையில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை மலேசிய நேரப்படி 5.30 மணிக்கு இங்கு நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா, கிரிக்கெட் விளையாட்டு பிறந்த நாடான இங்கிலாந்தைச்...
கிரிக்கெட் : மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தியது இந்தியா
மான்செஸ்டர் : (மலேசிய நேரம் பின்னிரவு 12.43 மணி நிலவரம்) உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிகளில் வரிசையாகத் தொடர் வெற்றிகளைப் பெற்றுவரும் இந்தியா, வியாழக்கிழமை (ஜூன் 27) இங்கு நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகளுடனான...
மாயாவதி- அகிலேஷ் கூட்டணி கலைந்தது!
புது டில்லி: அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சியுடனான கூட்டணியை அதிகாரபூர்வமாக முடித்துக் கொள்வதாக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார்.
இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ள...
ஏஎன் 32 விமானத்தில் பயணம் செய்த 13 பேரின் உடல்கள் மீட்பு!
புது டில்லி: கடந்த ஜூன் 3-ஆம் தேதி காணாமல் போன இந்தியாவின் ஏஎன் 32 ரக விமானத்தில் பயணம் செய்த 13 பேரும் உயிரிழந்ததாக இந்திய விமானப்படை அண்மையில் உறுதிப்படுத்தியிருந்தது.
இந்திய விமானப்படையின் ஏஎன் 32 விமானம் ஜுன் 3-ஆம் தேதி இந்திய நேரப்படி மதியம் 12.25 மணிக்கு அசாம்...
5-வது அனைத்துலக யோகா கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்பு!
புது டில்லி: 5-வது அனைத்துலக யோகா தினத்தை முன்னிட்டு ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.
அவரது, தலைமையில் 30,000 பேர் கலந்து கொண்டு யோகா...
தமிழில் பதவியேற்ற தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள்!
புது டில்லி: இந்தியாவின் 17-வது மக்களவையின் முதல் சந்திப்புக்கூட்டம் நேற்று திங்கட்கிழமை கூடியது. புதிதாக தேர்வு செய்யப்பட்ட மக்களவை உறுப்பினர்கள், நேற்று பதவியேற்றுக் கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து, இன்று செவ்வாய்க்கிழமை இரண்டாவது நாளாக...