Tag: இந்தியா
சரவணபவன் இராஜகோபால் சிறையில் அடைப்பு!
சென்னை: கடந்த 2001-ஆம் ஆண்டு முதல் நடந்து வந்த பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் குற்றவாளிகளான சரவணபவன் இராஜகோபால் மற்றும் ஜனார்த்தனன் இருவரும் நேற்று செவ்வாய்க்கிழமை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
சரவணபவன் உணவகத்தில் உதவி...
கிரிக்கெட் : இந்தியா-நியூசிலாந்து ஆட்டம் மழையால் நின்றது – மீண்டும் தொடர்கிறது
மான்செஸ்டர் - உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் அரையிறுதி ஆட்டத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை ஜூலை 9) இங்கு நடைபெற்ற இந்தியாவுக்கும், நியூசிலாந்துக்கும் இடையிலான ஆட்டம் மழை காரணமாக பாதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டது இரசிகர்களை...
பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் சாதி வகுப்பினருக்கான 10 விழுக்காடு இட ஒதுக்கீட்டுக்கு 16 கட்சிகள்...
சென்னை: பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் சாதி வகுப்பினருக்கான 10 விழுக்காடு இட ஒதுக்கீடு குறித்து அனைத்துக் கட்சி கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது.
மருத்துவ படிப்பு சேர்க்கையில், பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு, 10...
கிரிக்கெட் : அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா-நியூசிலாந்து மோதல்
மான்செஸ்டர் - உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஜூலை 9-ஆம் தேதி இங்கு நடைபெறும் முதலாவது அரை இறுதி ஆட்டத்தில் இந்தியாவும், நியூசிலாந்தும் மோதுகின்றன.
கடந்த நான்கு உலகக் கிண்ணப் போட்டிகளில்...
புறநானூற்று பாடலை எடுத்துக்காட்டாக விளக்கிக் கூறி பாராட்டுகளைப் பெற்ற நிர்மலா சீதாராமன்!
புது டில்லி: இந்தியாவின் 2019 -2020-ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை மத்திய நிதியமைச்சரான நிர்மலா சீத்தாராமன் நேற்று வியாழக்கிழமை இந்திய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.
வரி விவகாரங்களைத் தொட்டு அவர் பேசும் போது, புறநானூற்றில்...
கிரிக்கெட் : இந்தியா அரையிறுதி சுற்றுக்குத் தேர்வு! வங்காளதேசத்தை வீழ்த்தியது
பெர்மிங்ஹாம் (இங்கிலாந்து) - உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிகளுக்கான வரிசையில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா வங்காளதேசத்தைத் தோற்கடித்து அரையிறுதி சுற்றுக்கு தேர்வாகியது.
முதல் பாதி ஆட்டத்தில் பேட்டிங் செய்த இந்தியா, 50...
கிரிக்கெட் : இந்தியாவைத் தோற்கடித்தது இங்கிலாந்து!
பெர்மிங்ஹாம் (இங்கிலாந்து) - உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிகளுக்கான வரிசையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் இங்கிலாந்து இந்தியாவைத் தோற்கடித்து அரையிறுதி ஆட்டத்திற்குச் செல்லும் தனது வாய்ப்பைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.
நாணயத்தைச் சுண்டிப்...
கிரிக்கெட் : இந்தியாவுக்கு எதிராக 337 ஓட்டங்கள் எடுத்தது இங்கிலாந்து
பெர்மிங்ஹாம் (இங்கிலாந்து) - (மலேசிய நேரம் இரவு 9.25 நிலவரம்) உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிகளுக்கான வரிசையில் இன்று ஞாயிற்றுக்கிழமை தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்தியா - இங்கிலாந்து இடையிலான ஆட்டத்தில் இங்கிலாந்து...
கிரிக்கெட் : புதிய சீருடையில் இங்கிலாந்தையும் வீழ்த்தி சாதனை படைக்குமா இந்தியா?
பெர்மிங்ஹாம் (இங்கிலாந்து) - உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிகளுக்கான வரிசையில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை மலேசிய நேரப்படி 5.30 மணிக்கு இங்கு நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா, கிரிக்கெட் விளையாட்டு பிறந்த நாடான இங்கிலாந்தைச்...
கிரிக்கெட் : மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தியது இந்தியா
மான்செஸ்டர் : (மலேசிய நேரம் பின்னிரவு 12.43 மணி நிலவரம்) உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிகளில் வரிசையாகத் தொடர் வெற்றிகளைப் பெற்றுவரும் இந்தியா, வியாழக்கிழமை (ஜூன் 27) இங்கு நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகளுடனான...