Tag: இந்தியா
“21-ஆம் நூற்றாண்டுக்கான இந்தியாவை உருவாக்குவோம்!”- நரேந்திர மோடி
இருபத்தொராம் நூற்றாண்டுக்கான இந்தியாவை உருவாக்குவோம் என்று, நரேந்திர மோடி இந்திய சுதந்திரத் தின உரையில் குறிப்பிட்டுள்ளார்.
பாரதியார் கவிதையை மேற்கோளிட்டு வாழ்த்துக் கூறிய இந்தியக் குடியரசுத் தலைவர்!
இந்தியாவின் எழுபத்து மூன்றாவது தேசிய தின கொண்டாட்டத்தை முன்னிட்டு, மகாகவி பாரதியாரின் பாடல் ஒன்றை மேற்கோள் காட்டி ராம்நாத் கோவிந்த் பேசியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் மீண்டும் கால் பதிக்கும் மன்மோகன் சிங்!
முன்னாள் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் மாநிலங்களவை நாடாளுமன்ற உறுப்பினர், பதவிக்கான வேட்பு மனுத் தாக்கலை இன்று செவ்வாய்க்கிழமை செய்ய உள்ளார்.
இந்திய பயணிகள் மத்தியில் பினாங்கு மாநிலம் முக்கிய சுற்றுலாத் தளமாக அறிமுகமாக்கப்படும்!
இந்திய சுற்றுலாப் பயணிகள் மத்தியில் பினாங்கு மாநிலத்தை முக்கிய சுற்றுலாத் தளமாக அறிமுகப்படுத்தப்படுத்த இந்திய பயண முகவர்கள் கூட்டமைப்புடன் இராமசாமி சந்திப்பு நடத்தினார்.
காஷ்மீரில் திடீர் பதற்றத்திற்கு காரணம் என்ன? 25,000-க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் குவிப்பு!
25,000-க்கும் அதிகமான துணை இராணுவ படையினர் காஷ்மீரில் குவிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் பயிலும் மாணவர்களும் புதிய மலேசியா உருவாக்கத்தில் பங்கு கொள்ள வேண்டும்!- பேராசிரியர் இராமசாமி
வெளிநாடுகளில் பயிலும் மலேசிய மாணவர்களும் புதிய மலேசியா உருவாக்கத்தில் பங்கு கொள்ள வேண்டும் என லிம் கிட் சியாங், பி.இராமசாமி ஆகியோர் சென்னையில் நடைபெற்ற விருந்தொன்றில் உரையாற்றும்போது வலியுறுத்தினர்.
பணி நிமித்தமாக லிம் கிட் சியாங், பேராசிரியர் இராமசாமி இந்தியா பயணம்!
பணி நிமித்தமாக ஜசெக ஆலோசகர் லிம் கிட் சியாங், பினாங்கு துணை முதல்வர் பி.இராமசாமி உள்ளிட்ட குழுவினர் இந்தியா சென்றடைந்தனர்.
ஹீமா தாஸ்: தொடர்ந்து தங்கம் குவிக்கும் இந்திய ஓட்டப்பந்தய வீராங்கனை!
புது டில்லி: அனைத்துலக தடகள அரங்கில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழும் ஹீமா தாஸ், கடந்த 15 நாட்களில் தனது 4-வது தங்க பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.
செக் குடியரசில் தபோர் அட்லெட்டிக்...
சந்திரயான்-2 : தொழில் துட்பக் காரணமாக விண்ணில் செலுத்துவதிலிருந்து தற்காலிகமாக நிறுத்தம்!
புது டில்லி: உலக நாடுகளிலேயே முதல் முறையாக நிலவின் தென் துருவ பகுதிகளை ஆராயும் முயற்சியில் இந்தியா இறங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்காக சந்திரயான்- 2 விண்கலத்தை இந்தியா உருவாக்கி வந்த நிலையில்...
ராகுல், சோனியா நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம்!
புது டில்லி: கர்நாடாக, கோவா ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி விலகியும், பாஜக கட்சிக்கு தாவியும் வரும் நிலையில், ராகுல் மற்றும் சோனியா காந்தி நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம்...