Home Tags இந்தியா

Tag: இந்தியா

தொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக இந்திய அதிகாரிகள் இலங்கையில் விசாரணை நடத்தி வருகின்றனர்!

புது டில்லி: தொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக இந்திய விசாரணை அதிகாரிகள் இலங்கையில் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். ஈஸ்டர் தினத்தன்று நடந்த குண்டுவெடிப்பில் 250-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இதற்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இதற்கிடையே இலங்கையில் குண்டுவெடிப்பு...

ஊக்கமருந்து சோதனையில் கோமதி மாரிமுத்து தோல்வி!

புது டில்லி: ஆசிய தடகளப் போட்டியில் தங்கம் வென்ற தமிழகத்தின் கோமதி மாரிமுத்து ஊக்கமருந்து சோதனையில் சிக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  தோஹாவில் நடந்த ஆசிய தடகளப் போட்டியில் தமிழகத்தின் கோமதி மாரிமுத்து, 800 மீட்டர்...

இந்தியா: தேர்தல் இறுதி முடிவுகள் மே 24-ஆம் தேதி வெளிவரலாம்!

புது டில்லி: இந்தியாவின் 17-வது மக்களவை தேர்தல் இறுதி முடிவுகள் வருகிற மே 23-ஆம் தேதி வெளிவரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆயினும், இம்முறை அவ்வாறு நடப்பதற்கு வாய்ப்பில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தவிர்க்க...

பானி புயல் மேற்கு வங்காளத்தை அடைந்தது, கடும் மழையால் மக்கள் அவதி!

கொல்கத்தா: ஒடிசாவில்  நேற்று வெள்ளிக்கிழமை கரையை கடந்து பொருள் மற்றும் உயிர் சேதங்களை ஏற்படுத்திய பானி புயல் (Cyclone Fani), இன்று சனிக்கிழமை அதிகாலை (இந்திய நேரம்) மேற்கு வங்காளத்தை அடைந்தது. ஒடிசாவில் இப்புயல்...

மசூத் அசாரை அனைத்துலக பயங்கரவாதியாக ஐநா அறிவித்தது!

வாஷிங்டன்: கடந்த பிப்ரவரி மாதம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட மசூத் அசாரை அனைத்துலக பயங்கரவாதியாக அறிவிக்கக் கோரி பிரான்ஸ், பிரிட்டன், அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள்...

தீவிரப்புயலாக வலுப்பெறும் பானி புயல்!

சென்னை: வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள பானி புயல் தீவிரப்புயலாக வலுப்பெற்றுள்ளதாகவும், இன்று செவ்வாய்க்கிழமை காலையில், சென்னைக்கு தென்கிழக்கே 690 கிமீ தொலைவில் பானி புயல் மையம் கொண்டுள்ளது. 16 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து...

விமர்சனத்திற்குப் பிறகு கோமதி மாரிமுத்துவுக்கு 15 இலட்சம் ரூபாய் அறிவித்த அதிமுக!

சென்னை: கத்தாரில் நடைபெற்ற ஆசிய தடகளப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது. சாதாரண ஏழை விவசாயி குடும்பத்தில் பிறந்து, விளையாட்டின் மீதுள்ள அளவற்ற ஆர்வத்தினால், திருச்சியைச் கோமதி மாரிமுத்து...

இந்தியா தேர்தல்: 9 மாநிலங்களில் 4-ஆம் கட்ட வாக்குப்பதிவு!

புது டில்லி: இந்தியாவின் 17-வது மக்களவைத் தேர்தலின் ஒன்பது மாநிலங்களுக்கான நான்காம் கட்ட வாக்குப்பதிவு இன்று திங்கட்கிழமை உள்நாட்டு நேரப்படி காலை 7 மணிக்கு தொடங்கியது.   இந்திய நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக...

இந்தியா தேர்தல்: தமிழகத்தில் வாக்களிப்பு தொடங்கியது, அஜித் குமார், ரஜினிகாந்த் வாக்களிப்பு!

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியின் மக்களவை, சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று வியாழக்கிழமை, உள்நாட்டு நேரப்படி காலை 7 மணிக்குத் தொடங்கியது.  இதனிடையே, நடிகர்களான அஜித் குமார் மற்றும் ரஜினிகாந்த் தங்களது வாக்கு உரிமையை முறையாக பதிவு...

இந்தியா தேர்தல்: 91 தொகுதிகளில் 65% வாக்குப்பதிவு!

புது டில்லி: 2019-ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் மக்களவை தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு 18 மாநிலம், இரண்டு யூனியன் பிரதேசங்களில் உள்ள 91 மக்களவை தொகுதிகளில் நேற்று வியாழக்கிழமைத் தொடங்கியது. மேலும், நான்கு மாநில...