Home Tags இந்தியா

Tag: இந்தியா

முன்னாள் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஜோர்ஜ் பெர்னாண்டஸ் காலமானார்

புதுடில்லி - கடந்த சில ஆண்டுகளாகத் தீவிர அரசியலில் ஈடுபடாமல் ஒதுங்கியிருந்தாலும், இந்திய அரசியல் வரலாற்றில் முக்கியத் தாக்கங்களை ஏற்படுத்திய ஜோர்ஜ் பெர்னாண்டஸ் இன்று செவ்வாய்க்கிழமை காலமானார். அல்சைமர் எனப்படும் நரம்பியல் பாதிப்பு நோயால்...

போலியோ மருந்துகள் பற்றாக்குறையால் தேசிய நோய்த்தடுப்பு தினம் ஒத்திவைப்பு!

புது டெல்லி: ஒபிவி (OPV) மற்றும் ஐபிவி (IPV) ஆகிய இரு நோய்த்தடுப்பு மருந்துகளின் பற்றாக்குறையால், வருகிற பிப்ரவரி 3-ஆம் தேதி நடைபெற இருந்த பெரிய அளவிலான தேசிய நோய்த்தடுப்பு தின பிரச்சாரத்தைக்...

ஆஸ்கார் விருதுப் போட்டியில் ஒரே ஒரு இந்தியப் படம்!

புது டெல்லி: இந்திய நாட்டைச் சேர்ந்த ‘பீரீயட்: தி என்ட் ஆப் சென்டென்ஸ்’ (Period: The End of Sentence )  ஆவணப்படம் 2019-ஆம் ஆண்டிற்கான ஆஸ்கார் விருதுப் போட்டிக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இம்முறை...

மோடி அலை ஓய்வதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன!

புது டெல்லி: இந்தியாவின் பொதுத் தேர்தல் வருகிற மே மாதம் நடக்கத் திட்டமிடப்பட்டிருந்தாலும், அது குறித்த முக்கிய அறிவிப்புகள் இன்னமும் வெளியிடப்படாமல் இருக்கின்றன. ஆயினும், அந்நாட்டிலுள்ள கட்சிகள் தீவிரமான பிரச்சாரத்தில் தற்போது ஈடுபட்டு...

இந்தி தெரியாதக் காரணத்தால், தமிழ் இளைஞரை அவமதித்த அதிகாரி!

மும்பை: அமெரிக்காவில் வேதியியல் பிரிவில் டாக்டர் பட்டம் பெற்ற, தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவர் ஆப்ராஹாம் சாமுவேல் என்பவரை கடந்த செவ்வாய்கிழமை, மும்பை சத்ரபதி விமான நிலையத்தில், குடியுரிமை அதிகாரி ஒருவர், இந்தி...

ஆசிய காற்பந்து போட்டியின் முதல் பிரிவில் இந்தியா அபார வெற்றி!

புதுடில்லி: தற்போது அபு டாபியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆசிய கோப்பை காற்பந்துப் போட்டியில் இந்திய அணி கலந்துக் கொண்டு இரசிகர்கள் மத்தியில் முதல் ஆட்டத்திலேயே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 24 அணிகள் கலந்து...

2,000 ரூபாய் நோட்டினை அச்சிடுவதை இந்தியா நிறுத்தியுள்ளது!

புது டெல்லி: 2,000 ரூபாய் நோட்டின் சுழற்சியை மெதுவாக குறைப்பதற்கான முயற்சியில், இந்தியா, அதனை அச்சிடுவதை நிறுத்தியுள்ளதாக தி பிரிண்ட் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த செயல்பாடானது  2,000 ரூபாய் நோட்டு இனி செல்லாது...

இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் தீ விபத்து!

குஜராத்: இந்தியாவின் மேற்கு மாநிலமான குஜராத்தில் உள்ள இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் (ISRO), தீ விபத்து ஏற்பட்டதாக சீனாவின் சின்ஜுவா செய்தி நிறுவனம் தெரிவித்தது. இந்த தீவிபத்தில் உயிர் சேதங்கள் குறித்த...

இந்தியப் பூப்பந்து வீராங்கனை சிந்து தங்கம் வென்றார்!

குவாங்சோ (சீனா) : குவாங்சோ நகரில் கடந்த டிசம்பர் 12-ம் தேதி தொடங்கிய வோல்ட் டுவர் பைனல்ஸ் (World Tour Finals) பூப்பந்து தொடரில் இந்தியாவின் பி.வி. சிந்து தங்கம் வென்றார். பூப்பந்து தரவரிசையில்...

காற்று மாசுபாடு காரணமாக இந்தியாவில் இறப்பு விகிதம் அதிகரிப்பு

புதுடில்லி:  இந்தியாவில் காற்று மாசுபாடு காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை 1.24 மில்லியனாக பதிவாகிவுள்ள வேளையில் சராசரியாக ஒருவரின் ஆயுட்காலம் 1.7 ஆண்டு குறைகிறது என்று ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. வியாழன் அன்று லான்சட் பிளானட்டரி ஹெல்த்...