Home Tags இந்தியா

Tag: இந்தியா

மலேசிய மின்சார வாரியம் இந்தியாவில் 1,200 மில்லியன் ரிங்கிட் முதலீடு!

கோலாலம்பூர் – மலேசியாவின் அரசாங்க உடமையான தேசிய மின்சார வாரியம் (டிஎன்பி), இந்தியாவின் மிகப்பெரிய கட்டமைப்பு நிறுவனங்களுள் ஒன்றான ஜிஎம்ஆர் எனெர்ஜி (GMR Energy Ltd) நிறுவனத்தில் 300 மில்லியன் அமெரிக்க டாலர்...

இந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளில் வெயிலினால் 4,200 பேர் பலி!

புதுடெல்லி - இந்த ஆண்டு வரலாறு காணாத வகையில் இந்தியா முழுவதும் கோடை வெயிலின் தாக்கத்தால் மக்கள் துன்பப்பட்டு வருகிறார்கள். கோடை வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து அனல் காற்று வீசுகிறது. இந்நிலையில் கடந்த...

இந்தியா முழுவதும் வெயிலின் தாக்கத்தால் 228 பேர் பலி!

புதுடெல்லி - இந்தியா முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. ஒரிசா மாநிலத்தில் 118 டிகிரி வரை வெப்பம் பதிவாகி வருகிறது. சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தால் ஒரிசா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் இதுவரை...

கொல்கத்தாவில் பாலம் இடிந்து விழுந்து 10 பேர் பலி! (காணொளியுடன்)

கொல்கத்தா - கொல்கத்தாவில் கிரிஷ் பார்க் என்ற இடத்தில கணேஷ் டாக்கீஸ் அருகே கட்டுமான பாலம் இடிந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். மேலும் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் நடவடிக்கை...

இந்தியாவில் அனைத்து அவசர அழைப்புகளுக்கும் இனி 112!

புதுடில்லி – இந்தியாவில் அவசர அழைப்புகள் என்று வரும்போது ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு தொலைபேசி எண் பயன்படுத்தப்பட்டு வந்தது. இனி இந்தியாவில் அனைத்து அவசர அழைப்புகளுக்கும் 112 என்ற ஒரே எண்ணைப் பயன்படுத்த...

இந்தியா 2 மில்லியன் டன் சீனியை ஏற்றுமதி செய்யும்!

  மும்பை – உலகின் இரண்டாவது பெரிய சீனி உற்பத்தி நாடான இந்தியா எதிர்வரும் ஆண்டில் 2 மில்லியன் டன் சீனியை ஏற்றுமதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கடந்த அக்டோபர் மாதம் தொடங்கி அடுத்த ஓராண்டுக்குள்...

இந்தியாவில் ரூ.10 லட்சம் கோடிக்கு மேல் கருப்பு பணம் – இத்தாலி ஆய்வில் தகவல்!

புதுடெல்லி  - இந்தியாவில் வரி ஏய்ப்பு செய்வோரிடம் ரூ.10 லட்சம் கோடிக்கு மேல் கருப்பு பணம் இருப்பதாக இத்தாலியில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கருப்பு பணத்தை மீட்கும்...

மேற்கு வங்காளத்தில் யானை தாக்கி விவசாயி பலி! (காணொளியுடன்)

பர்த்வான் - மேற்கு வங்காள மாநிலம் பர்த்வான் மாவட்டத்தில் உள்ள கஷ்பூரில் நேற்று காலை வயல்வெளியில் 2 விவசாயிகள் வயல் வேலையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 5 யானைகள் ஒரு கும்பலாக அங்கு வந்தன....

இந்தியாவில் ‘விக்ஸ் ஆக் ஷன் 500’ மாத்திரைகளுக்குத் தடை! ‘டோசேஜ்’ இராசயனம் அதிகம்...

புதுடெல்லி – இந்தியாவில் 20 வருடங்களுக்கு முன்பு நுழைந்தது விக்ஸ் ஆக்ஷன் 500 எக்ஸ்ட்ரா என்ற மருந்து நிறுவனம். இந்தியாவின் கடைகோடி கிராமத்தின் மளிகை கடைகள், பெட்டிக் கடைகளிலும் இந்த மாத்திரை கிடைக்கும்படி...