Home Tags இந்தியா

Tag: இந்தியா

நீர்மூழ்கிக் கப்பல் இரகசியங்கள் கசிவு – இந்திய அரசு அதிர்ச்சி!

புதுடெல்லி - பிரான்ஸ் நாட்டின் டிசிஎன்எஸ் என்ற  நிறுவனத்தின் தொழில்நுட்ப உதவியுடன்,இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வரும், 'ஸ்கார்பியன்' ரக நீர்மூழ்கி கப்பல் தொடர்பான ரகசியங்கள் கசிந்துள்ளன. இந்நிலையில், இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ள மத்திய அரசு, பிரஞ்சு...

70-வது சுதந்திர தினம்: முப்படை அணிவகுப்பில் பிரதமர் மோடி!

டெல்லி- இந்தியாவின் 70-வது சுதந்திர தினமான இன்று, தலைநகர் டெல்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார். பின்னர், டெல்லி செங்கோட்டையில் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது. அதனை ஏற்றுக்...

ஒலிம்பிக்ஸ்: இந்தியாவுக்கு நம்பிக்கை தந்த பி.வி.சிந்து!

ரியோ டி ஜெனிரோ - வரிசையாக தோல்விகளைச் சந்தித்துக் கொண்டிருக்கும் இந்தியாவுக்கு பதக்கம் பெறும் நம்பிக்கையை சற்றே விதைத்திருக்கின்றார் பூப்பந்து வீராங்கனை பி.வி.சிந்து (மேலே கோப்புப் படம்) பெண்களுக்கான ஒற்றையர் ஆட்டத்தில் முதல் 16...

குஜராத் முதல்வராக விஜய் ருபானி – துணை முதல்வராக நிதின் பட்டேல்!

  அகமதாபாத் - குஜராத் முதல்வராக ஆனந்தி பென் பதவி விலகியதைத் தொடர்ந்து, இன்று குஜராத்தின் புதிய முதல்வராக விஜய் ருபானியும், துணை முதல்வராக நிதின் பட்டேலும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் மோசமான வெள்ளம் – 59 பேர் பலி!

புதுடில்லி – இந்தியாவின் வடமேற்கு மாநிலங்களில் ஏற்பட்ட மோசமான வெள்ளம் காரணமாக, இதுவரை 59 பேர் பலியாகியுள்ளனர். இது குறித்த இறுதி நிலவரங்கள்: அசாம், மேகலாயா, பீகார், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில்...

3 சீன பத்திரிக்கையாளர்களை இந்தியா வெளியேற்றியது!

புதுடில்லி - சீனாவின் அதிகாரத்துவ செய்தி நிறுவனமான ஜின் ஹூவா நியூஸ் ஏஜன்சியில் பணிபுரியும் மூன்று சீன பத்திரிக்கையாளர்கள் இந்த மாதத்திற்குள்ளாக இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என இந்திய அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. அந்த...

மின்னல் தாக்கி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 80 பேர் உயிரிழப்பு!

புதுடில்லி - வட மாநிலங்களை உலுக்கி வரும் இடியுடன் கூடிய கடும் மழை காரணமாக, இதவரை மின்னல் தாக்கியதால் மட்டும் 80 பேர் வரை உயிரிழந்துள்ளனர். பீகார், ஜார்கண்ட், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில்...

கூகுள் ‘ஸ்ட்ரீட் வியூ’ சேவைத் திட்டத்தை நிராகரித்தது இந்திய அரசு!

புதுடெல்லி - கூகுள் நிறுவனம் தனது "ஸ்ட்ரீட் வியூ" சேவையை இந்தியாவில் நிறுவ செய்த முயற்சி தோல்வியில் முடிவடைந்துள்ளது. காரணம் இந்திய உள்துறை அமைச்சகம் கூகுளின் விண்ணப்பத்தை நிராகரித்துவிட்டதாக அறிவித்துள்ளது. கடந்த 2007-ம் ஆண்டு அமெரிக்காவில்...

பரிசோதிக்காத ரத்தத்தால் இந்தியாவில் 2,234 பேர் எய்ட்ஸ் நோயால் பாதிப்பு!

புதுடெல்லி - கடந்த 17 மாதங்களில் பரிசோதனை செய்யப்படாத ரத்தத்தை ஏற்றியதால் 2234 பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், உத்தரபிரதேச மாநிலம் முதலிடம் பிடித்துள்ளது. அங்கு 361 பேர் எய்ட்ஸ் நோயால்...

இந்திய பயண முகவர்கள் சங்கம் தமிழ்நாடு பிரிவு தலைவராக சிக்கந்தர் பாட்சா தேர்வு!

சென்னை - இந்திய பயண முகவர்கள் சங்கத்தின் தமிழ்நாடு பிரிவுக்குத் தலைவராக, (Travel Agents Federation of India- Tamil Nadu Chapter) சென்னையின் பிரபல பயண முகவர் சிக்கந்தர் பாட்சா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சிக்கந்தர்...