Home Tags இந்தியா

Tag: இந்தியா

டி-20 கிரிக்கெட் உலகக் கிண்ணம்: இந்தியா முதல் ஆட்டத்திலேயே நியூசிலாந்திடம் 47 ஓட்டங்களில் மோசமான...

நாக்பூர் – செவ்வாய்க்கிழமை இரவு டி-20 கிரிக்கெட் உலகக் கிண்ணக் கோப்பைக்கான போட்டியில் இந்தியாவுக்கும், நியூசிலாந்துக்கும் இடையில் நடைபெற்ற ஆட்டத்தில், இந்தியா நியூசிலாந்திடம் படுமோசமான முறையில் தோல்வி கண்டது. முதல் பாதி ஆட்டத்தில் இந்தியா...

ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் காற்சட்டைக்கு மாற என் மனைவிதான் காரணம் – லாலு பிரசாத் கேலி!

பாட்னா - என் மனைவி ராப்ரி தேவி கேலி செய்ததால்தான் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தனது சீருடையை மாற்றிவிட்டது என்று பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் தனக்கே உரிய பாணியில் கிண்டல்...

சட்டீஸ்கர் கரடி தாக்கி வனஅதிகாரி உட்பட மூன்று பேர் பலி!

ராய்ப்பூர் - சட்டீஸ்கர் மாநிலம் மாகாசமுந்த் மாவட்டத்தில் உள்ள நவாஹாரோன் கிராமத்தை சேர்ந்த தன்சிங் கன்வார், சத்ருகன் கன்வார் ஆகிய 2 பேர் விறகுகள் மற்றும் பூக்களை சேகரிப்பதற்காக அருகில் உள்ள வனப்பகுதிக்கு...

பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு சுரங்கப்பாதை! எல்லையில் தீவிரவாதிகள் சதி!

புதுடெல்லி – ‘ஜம்மு-காஷ்மீர்’ மாநில எல்லையில், தீவிரவாதிகள் ஊடுருவதற்கு ஏற்ற வகையில் 30 மீட்டர் நீள சுரங்கப்பாதை தோண்டப்பட்டிருப்பதை எல்லைப்பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஷ்மீர் மாநிலம் ஆர்.எஸ்.புரா பகுதியில் ரோந்து...

2022-ம் ஆண்டிற்குள் அனைவருக்கும் சொந்த வீடு – மோடி அறிவிப்பு!

சட்டீஸ்கர் - எதிர்வரும் 2022-ம் ஆண்டிற்குள் மத்திய அரசு சார்பில் 5 கோடி வீடுகள் கட்டித் தரப்படும் என இந்தியப் பிரதமர் மோடி அறிவித்துள்ளார். சட்டீஸ்கர் மாநிலம் நயா ராய்ப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில்...

கருணைக் கொலைக்கு சட்டம் இயற்றத் தயார் – மத்திய அரசு அறிவிப்பு!

புது டெல்லி - கருணைக் கொலைக்கு அனுமதி அளிக்கும் வகையில் சட்டம் இயற்றத் தயாராக இருப்பதாக மத்திய அரசு, உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது. இது குறித்து மத்திய அரசு தாக்கல்...

இந்தியாவில் செல்பேசி உற்பத்தி 100 மில்லியனைத் தாண்டியது!

புது டெல்லி - இந்தியாவிற்கு முன்னணி பன்னாட்டு செல்பேசி நிறுவனங்கள் வரவு அதிகரித்துள்ளதால், இங்கு செல்பேசி உற்பத்தி 100 மில்லியனைத் தாண்டி உள்ளதாகத் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார், இது தொடர்பாக...

இந்தியாவைத் தகர்க்க நினைக்கும் 30,000 ஐஎஸ் ஆதரவாளர்கள்!

புது டெல்லி - ஐஎஸ் இயக்கத்திற்கு ஆதரவளிக்கவும், அதில் இணைந்து போரிடவும் 30,000 பேர் தயாராக இருப்பதாக அதிர்ச்சித் தகவல் ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் இணைய ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள...

இணையதளம் மூலம் எப்ஐஆர் – தமிழகம் உட்பட 13 மாநிலங்கள் சாதனை!

புதுடில்லி - எப்ஐஆர் எனப்படும் காவல்துறையின் முதல் தகவல் அறிக்கையை இணையதளம் மூலமாகப் பதிவு செய்து இந்தியாவில் தமிழகம் உட்பட 13 மாநிலங்கள் சாதனை படைத்துள்ளன. ஒரு காவல்நிலையத்தில் பதிவு செய்யப்படும் முதல் தகவல் அறிக்கையை...

ஊழல் குறைந்த நாடுகளின் பட்டியல் – மீண்டும் பின்தங்கியது சிங்கப்பூர்!

பெர்லின் – ஊழல் மிகக் குறைவாக உள்ள நாடுகளின் பட்டியலில் கடந்த முறையை ஒப்பிடுகையில், ஒரு இடம் பின்தங்கி சிங்கப்பூர் எட்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்தப் பட்டியலில் மலேசியாவிற்கு 54-வது இடமும், இந்தியாவிற்கு...