Home Tags இந்தியா

Tag: இந்தியா

நேதாஜியின் தியாகம் வேண்டுமென்றே மறைக்கப்பட்டதா? – பழைய புத்தகம் வெளியிட்ட பகீர் உண்மை!

புது டெல்லி - கடந்த சில வருடங்களாகவே பேஸ்புக் உள்ளிட்ட நட்பு ஊடகங்களில் காந்திய எதிர்ப்பாராளர்கள், இந்தியா சுதந்திரம் பெற்ற தருணத்தில் அரங்கேறிய பல்வேறு குளறுபடிகள் குறித்து அவ்வபோது பல்வேறு பதிவுகளை வெளியிட்டு...

குடியரசு தினவிழாவில் பங்கேற்க இந்தியா வந்தடைந்தார் பிரான்ஸ் அதிபர்!

சண்டிகர் - இந்தியக் குடியரசு தினவிழாவில் கலந்து கொள்வதற்காக பிரான்ஸ் அதிபர் பிரான்காய்ஸ் ஹாலன்டே மூன்று நாள் சுற்றுப்பயணமாக இன்று இந்தியா வந்தடைந்தார். விமானம் மூலம் சண்டிகர் வந்தடைந்த அவருக்கு, அங்கு சிறப்பான வரவேற்பு...

2016-ல் வாழ்வதற்கு சிறந்த நாடுகளின் பட்டியல்: மலேசியாவிற்கு 28-வது இடம்! 

நியூ யார்க் - 2016-ம் ஆண்டில், வாழ்வதற்கு சிறந்த நாடுகள் பட்டியலில் மலேசியாவிற்கு 28-வது இடமும், இந்தியாவிற்கு 22-வது இடமும், சிங்கப்பூருக்கு 15-வது இடமும் கிடைத்துள்ளது. சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த உலக பொருளாதார மையமும், யூஎஸ்...

கப்பல்களை விழுங்கும் பெர்முடா முக்கோண மர்மத்தை உடைத்த ரிக் வேதம்!

புது டெல்லி - வட அட்லாண்டிக் பெருங்கடலின் மேற்குப் பகுதி என்றாலே ஆராய்ச்சியாளர்களுக்கும், கப்பல் மாலுமிகளுக்கும், ஏன் விமானப் போக்குவரத்துத்துறைக்கும் கூட பெரிய அளவில் கலக்கம் ஏற்படும். அது தான் பெர்முடா முக்கோண...

பரதநாட்டியக் கலைஞர் மிருணாளினி சாராபாய் காலமானார்!

அலகாபாத் - இந்திய விண்வெளி ஆராய்ச்சியின் தந்தை விக்ரம் சாராபாயின் மனைவியும், மூத்த பரதநாட்டியக் கலைஞருமான மிருணாளினி சாராபாய் (97) இன்று காலமானார். அவரது மரணம் தொடர்பான அறிவிப்பினை அவரது மகளும் பிரபல...

அமெரிக்கக் கப்பலில் பயங்கர ஆயுதங்களுடன் இந்தியாவிற்குள் நுழைந்த 23 பேருக்கு 5 ஆண்டுகள் சிறை!

தூத்துக்குடி - அமெரிக்கக் கப்பலில் கடந்த 2013-ம் ஆண்டு தடைசெய்யப்பட்ட பயங்கர ஆயுதங்களுடன் இந்தியக் கடலோர பகுதிக்குள் நுழைந்த 23 வெளிநாட்டவர் உள்பட 35 பேருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து...

இந்திய அறிவியல் காங்கிரஸ் ஒரு சர்க்கஸ் – நோபல் பரிசு பெற்ற தமிழர் கடும்...

மும்பை - இந்திய அறிவியல் காங்கிரஸ் ஒரு சர்க்கஸ் கூடாரம் என்று நோபல் பரிசு பெற்ற அமெரிக்க வாழ் தமிழர் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் விமர்சித்து இருப்பது பெரும் சர்ச்சையைக் கிளப்பி உள்ளது. மைசூரில் நடைபெற்ற...

இந்தியாவில் செல்பேசி சந்தாதாரர்களின் எண்ணிக்கை 1 பில்லியனைத் தாண்டியது!

புது டெல்லி - இந்தியாவில் செல்பேசி சந்தாதாரர்களின் எண்ணிக்கை 1 பில்லியனைத் தாண்டி உள்ளது. சமீபத்தில் தொலைத்தொடர்பு நிறுவனம் ஒன்று எடுத்த கருத்துக்கணிப்பில் இந்த எண்ணிக்கை தெரிய வந்துள்ளது. எனினும், இது வெறும்...

மிகப் பெரும் ஆபத்தில் இந்தியா – அனைத்துலக புவியியல் ஆய்வாளர்கள் எச்சரிக்கை!

புது டெல்லி - இமயமலைப் பகுதியில் 8.2  புள்ளிகள் என்ற அளவில் மிகப் பெரிய நிலநடுக்கம் ஏற்பட இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் இயற்கைப் பேரிடர் மேலாண்மை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இந்த நிலநடுக்கம்...

இந்தியா-மியான்மர் எல்லையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

புது டெல்லி - இந்தியா-மியான்மர் எல்லைப் பகுதியில் இன்று காலை 6.7 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் இந்தியாவின் வடகிழக்குப் பகுதிகளிலும், மியான்மர் மற்றும் வங்கதேசம்...