Home Tags இந்திய தூதரகம்

Tag: இந்திய தூதரகம்

இந்தியத் தூதருடன் பினாங்கு துணை முதல்வர் இராமசாமி சந்திப்பு

கோலாலம்பூர் : மலேசியாவுக்கான இந்தியத் தூதர் பி.என்.ரெட்டியுடன் பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் ப.இராமசாமி நேற்று சந்திப்பொன்றை நடத்தினார். இன்று தொடங்கி தான் மேற்கொள்ளவிருக்கும் இந்தியாவுக்கான வருகை தொடர்பில் இந்திய்த் தூதருக்கு...

இந்தியத் தூதருடன் சரவணன் சந்திப்பு

கோலாலம்பூர் : மனித வள அமைச்சரும், மஇகா தேசியத் துணைத் தலைவருமான டத்தோஶ்ரீ எம்.சரவணன், நேற்று வியாழக்கிழமை (ஏப்ரல் 21) மலேசியாவுக்கான இந்தியத் தூதர் பி.என்.ரெட்டியை இந்தியத் தூதரக அலுவலகத்தில் மரியாதை நிமித்தம்...

இந்திய குடியரசு தினம் – இந்தியத் தூதரகம் இயங்கலை வழியாகக் கொண்டாடுகிறது

கோலாலம்பூர் : இன்று கொண்டாடப்படும் இந்தியக் குடியரசு தினத்தை கோலாலம்பூரிலுள்ள இந்தியத் தூதரகம் இயங்கலை வழியாகக் கொண்டாடுகிறது. கொவிட்-19 நடமாட்டக் கட்டுப்பாடு முடக்கங்களால் இந்த ஆண்டுக்கான குடியரசு தினம் இயங்கலை வழியாகக் கொண்டாடப்படுவதாக இந்தியத்...

பிப்ரவரி 24 முதல் இந்திய தூதரகம் புதிய இடத்திற்கு மாற்றலாகி செல்கிறது!

மலேசியாவுக்கான இந்திய தூதரகம் தற்போதுள்ள இடத்திலிருந்து வேறொரு இடத்திற்கு மாறுதலாகி செல்ல இருப்பதாக தெரிவித்துள்ளது.

இந்தியத் தூதரகத்தின் ஏற்பாட்டில் குரு நானக் தேவ் ஜி-யின் 550-வது பிறந்த நாள் விழா

சீக்கிய மதத்தை நிறுவிய குரு நானக் தேவ் ஜி-யின் 550-ஆவது பிறந்த நாளை நினைவுகூரும் வகையில் இந்தியத் தூதரகம் கடந்த நவம்பர் 2-ஆம் தேதி தலைநகரில் சிறப்பு நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது.

புலம்பெயர்ந்த இந்திய மாணவர்களுக்கு உதவித்தொகை திட்டம் 2019-20

இந்திய அரசாங்கம், இந்தியாவில் இளங்கலை கல்வி மேற்கொள்ள விரும்பும் வெளிநாடு வாழ் இந்திய வம்சாவளியினருக்கு 2019-20ஆம் ஆண்டிற்கான கல்வி உதவித்தொகை வழங்குவதாக அறிவித்துள்ளது.

மலேசிய இந்திய வம்சாவளி மாணவர்களுக்கு இந்திய அரசாங்கத்தின் நிதி உதவி

மலேசியாவிலுள்ள கல்வி நிறுவனங்களில் முழு நேரக் கல்வியைத் தொடரும் மலேசிய இந்திய வம்சாவளி மாணவர்கள், இந்திய உதவித்தொகை அறக்கட்டளை நிதியுதவிக்கு கோலாலம்பூரிலுள்ள இந்திய தூதரகம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

இந்தியத் தூதரகம் கொண்டாடிய யோகா தினம் – நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன் பங்கேற்பு

கோலாலம்பூர் – கடந்த ஜூன் 21-ஆம் தேதி உலகம் எங்கிலும் கொண்டாடப்பட்ட அனைத்துலக யோகா தினம், மலேசியாவிலும் கொண்டாடப்பட்டது. கோலாலம்பூரில் உள்ள இந்தியத் தூதரகம், பத்துமலை ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலய வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை ஜூன்...

23-ஆம் தேதி பத்து மலையில் அனைத்துலக யோகா கொண்டாட்டம்!

கோலாலம்பூர்: 5-வது அனைத்துலக யோக தினத்தை முன்னிட்டு மலேசிய இந்திய உயர் ஆணையம் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் பல்வேறு இடங்களில் யோகா கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்துள்ளது. அவ்வகையில் வருகிற 23-ஆம் தேதி பத்து...

தமிழகத்தின் மருத்துவர் கு.சிவராமன் கோலாலம்பூரில் உரை

கோலாலம்பூர் - தமிழர்களின் பாரம்பரிய உணவுகள், சித்த வைத்திய முறைகள் குறித்து தொடர்ந்து உரைகள் நிகழ்த்தியும், கட்டுரைகள் எழுதியும் வரும் மருத்துவர் கு.சிவராமன் கோலாலம்பூரில் "உடல், மன நலம் மற்றும் சமூக நலம்"...