Tag: இந்திய தேர்தல் முடிவுகள்
அன்புமணி இராமதாஸ் தர்மபுரியில் வெற்றி
தர்மபுரி, மே 16 - தர்மபுரியில் பா.ம.க., வேட்பாளர் அன்புமணி 77 ஆயிரத்து 146 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
அவர் மொத்தம் 4 லட்சத்து 68 ஆயிரத்து 194 ஓட்டுகள் பெற்றுள்ளார்.
அ.தி.மு.க., வேட்பாளர்...
குஜராத்திலும் ராஜஸ்தானிலும் அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றி சாதனை படைத்த பாஜக!
புதுடில்லி, மே 16 – குஜராத் மாநிலம் நரேந்திர மோடியின் கோட்டை என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான்.
இந்த மாநிலத்தின் முதல்வராக தனது திறமைகளைக் காட்டியதால்தான் இன்றைக்கு அகில இந்தியாவாலும் கவனிக்கப்பட்டு, நாட்டின் பிரதமராகவும் புது...
ராகுல் காந்தி அமேதி தொகுதியில் வெற்றி- ஸ்மிருதி ராணி தோல்வி
அமேதி, மே 16 - காங்கிரஸ் கட்சியின் உதவித் தலைவரான ராகுல் காந்தி தான் போட்டியிட்ட அமேதி தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.
அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜகவின் ஸ்மிருதி ராணி தோல்வி அடைந்தாலும் அகில...
புதிய தெலுங்கானா மாநிலத்திற்கு சந்திரசேகர ராவ் முதல்வராகின்றார்
ஹைதராபாத், மே 16 - இந்த ஆண்டு தொடக்கத்தில் இரண்டாகப் பிரிக்கப்பட்ட ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் பொதுத் தேர்தலோடு அந்த மாநிலத்திற்கான சட்டமன்றத் தேர்தல்களும் சேர்ந்து நடத்தப்பட்டது.
புதிய தெலுங்கானா மாநிலத்தின் பெரும்பான்மையான சட்டமன்றங்களில்...
மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் வாழ்த்து
இஸ்லாமாபாத், மே 16 - இந்தியப் பொதுத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று பிரதமராகப் பதவியேற்கவிருக்கும் நரேந்திர மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் (படம்) வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
நரேந்திர மோடி அமைக்கவிருக்கும்...
பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் வெற்றி!
சென்னை, மே 16 - தமிழகத்தில் வெற்றி பெற்ற ஒரே பாஜக வேட்பாளரான பொன்.ராதாகிருஷ்ணனுக்கு மத்திய அமைச்சரவையில் ஒரு இடம் காத்துக் கொண்டிருப்பதாக பாஜக கட்சி கூறுகிறது.
தமிழகத்தில் தேமுதிக, பாமக, மதிமுக என...
இந்திய தேர்தல் காரணமாக விளம்பரக் கட்டணங்கள் 20 மடங்கு உயர்வு!
புதுடில்லி, மே 16 – இன்று வெள்ளிக்கிழமை இந்தியப் பொதுத் தேர்தல் வெளியாகிக் கொண்டு இருப்பதால் ஒட்டு மொத்த இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளில் உள்ள அனைத்து இந்திய மக்களும் தொலைக்காட்சியின் முன்னாள் ஐக்கியமாகியிருப்பார்கள் என்பதால்...
ரேபரேலி தொகுதியில் சோனியா காந்தி வெற்றி!
புதுடில்லி, மே 16 - ரேபரேலி தொகுதியில் சோனியா காந்தி வெற்றிபெற்றுள்ளார். மற்ற இடங்களில் காங்கிரஸ் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.
மே 21 ஆம் தேதி மோடி பிரதமர் பதவி ஏற்கிறார்!
புதுடில்லி, மே 16 - இன்று நடைபெற்ற இந்திய நாடாளுமன்ற தேர்தல் வாக்குகள் எண்ணிக்கையில், பாஜ கட்சி பெரும்பான்மை தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றது.
இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வராத நிலையில், 65 ஆண்டுகால காங்கிரஸ்...
தமிழகத்தில் அதிமுக 37 தொகுதிகளில் வெற்றி – பாஜகவிற்கு 2 இடங்கள்!
சென்னை, மே 16 - இந்திய நாடாளுமன்ற தேர்தலில், தமிழகத்தில் அதிமுக 37 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பாஜக 2 இடத்தில் வெற்றி பெற்றுள்ளது. திமுக, மதிமுக, தேமுதிக, பாமக, காங்கிரஸ், மற்றவை,...